புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
11 Posts - 50%
heezulia
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
53 Posts - 60%
heezulia
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இன்றைய செய்திகள் .............. Poll_c10இன்றைய செய்திகள் .............. Poll_m10இன்றைய செய்திகள் .............. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்திகள் ..............


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:56 am

காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்‌கை கடந்த ஐந்தாண்டுகளில் 15சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்துவந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:57 am

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி

திருநெல்வேலி: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மணல் பகுதியில் சிக்கி பலியானான். நெல்லை சீவலப்பேரி, கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமணியன், 16. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் முழ்கி பரிதாபமாக பலியானார். சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 11:58 am

புதுடில்லி: தனித் தெலுங்கானாவை வற்புறுத்தி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று டில்லியில் உள்ள காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இதில், தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று மாலை பிரதமரை , தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் சந்தித்து ‌தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:04 pm

மும்பை: பங்குசந்தை இன்று சரிவுடன் துவங்கியது. ‌அதன்படி சென்செக்ஸ் 326 புள்ளிகளுடன், 16,127 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 96 புள்ளிகளுடன் 4, 846 ஆகவும் இருந்தது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:07 pm

பெங்களுரூ: கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க மோசடி தொடர்பாக அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ. நகேந்திரா வீடு, அலுவலகத்தில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் அதிரடி ரெய்டு நடந்தது. பெல்லாரியில் உள்ள அவருக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இவர் தற்போது சுரங்க மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ள முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன்ரெட்டி, அவரது சகோதரர் கருணாகரரெட்டி ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:07 pm

ராஜபாளையம்: ராஜபாளையம் அ.தி.மு.க. வார்டு வேட்பாளர் வீட்டில் கல்வீச்சு மற்றும் பைக் எரிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ்ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் நள்ளிரவு 3.30 மணியளவில் மர்ம நபர்கள், அவரதுவீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:08 pm

புதுடில்லி: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய கேரி பேக்குகளுக்கு முற்றிலும் தடை விதிதக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தலைநகர் புதுடில்லி முழுவதும் கேரி பேக்குகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பைகளை பயன்படுத்துவார் மீது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு வெளியி்ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:09 pm

ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனித்தெலு<ங்கானா அமைப்பது தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் தனி அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர் வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கடந்த 2 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 12:10 pm

கரூர்: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல் , போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த ஜனவரி- செப் வரை 2 ஆயிரத்து 572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். கரூர் மாவட்ட எஸ்.பி. நாகராஜன் கூறியதாவது: கரூரில் போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறுதல் போன்றவற்றினால் அதிகளவு விபத்துக்கள் மற்றும் உயிர்பலிகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் வரை மேற்கொண்ட நடவடிக்கையினால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் என 2 ஆயிரத்து 572 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

செய்தி தொகுப்பு ;தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 12:29 pm

நல்லது....அனைத்து சிறு செய்திகளையும் ஒரே திரியில் பதிந்தது படிக்க எளிதாக உள்ளது கார்த்திக்....
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக