புதிய பதிவுகள்
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
65 Posts - 52%
heezulia
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
209 Posts - 40%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ரசித்த கவிதைகள்  Poll_c10ரசித்த கவிதைகள்  Poll_m10ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 4 Oct 2011 - 11:38

ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

***************************
என்னிடமிருந்து எளிதாக விடைகளை
பெற்றுவிடும் நீ
என்னுடைய கேள்விகளை ஏறெடுத்தும்
பார்ப்பதில்லை!!

***************************




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 4 Oct 2011 - 11:40

நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
********************

தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!
********************



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 4 Oct 2011 - 11:45

ரேவதி wrote:ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

பட்டம் பூச்சியின் சிறகில் புதிய தொரு பார்வை ! உங்கள் பதிவிர்க்கு நன்றி !

தொடர்ந்து ரசித்த கவிதைகாலை மட்டும் பதியாமல் சொந்தமாக எழுதுங்கள் . நன்றி !!



ரசித்த கவிதைகள்  Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue 4 Oct 2011 - 11:56

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

பட்டம் பூச்சியின் சிறகில் புதிய தொரு பார்வை ! உங்கள் பதிவிர்க்கு நன்றி !

தொடர்ந்து ரசித்த கவிதைகாலை மட்டும் பதியாமல் சொந்தமாக எழுதுங்கள் . நன்றி !!
மாலை யிலும் பதியுங்கள் நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 4 Oct 2011 - 12:00

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

பட்டம் பூச்சியின் சிறகில் புதிய தொரு பார்வை ! உங்கள் பதிவிர்க்கு நன்றி !

தொடர்ந்து ரசித்த கவிதைகாலை மட்டும் பதியாமல் சொந்தமாக எழுதுங்கள் . நன்றி !!
மாலை யிலும் பதியுங்கள் நக்கல் நாயகம்

எழுத்து பிழை இருந்தால் திருத்தனும். இப்படி எடுத்து கொடுக்க கூடாது. அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



ரசித்த கவிதைகள்  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 4 Oct 2011 - 12:53

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

பட்டம் பூச்சியின் சிறகில் புதிய தொரு பார்வை ! உங்கள் பதிவிர்க்கு நன்றி !

தொடர்ந்து ரசித்த கவிதைகாலை மட்டும் பதியாமல் சொந்தமாக எழுதுங்கள் . நன்றி !!
எனக்கு கவிதை அவளவாக எழுத தெரியாது......என்னை குத்திகாமிக்கிறீங்களா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 4 Oct 2011 - 12:53

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:ஓவிய போட்டியில் முதல் பரிசு வாங்கும்போதெல்லாம்
வெட்கி போகிறேன்
பட்டாம்பூச்சியின் சிறகை பார்த்து !!

பட்டம் பூச்சியின் சிறகில் புதிய தொரு பார்வை ! உங்கள் பதிவிர்க்கு நன்றி !

தொடர்ந்து ரசித்த கவிதைகாலை மட்டும் பதியாமல் சொந்தமாக எழுதுங்கள் . நன்றி !!
மாலை யிலும் பதியுங்கள் நக்கல் நாயகம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue 4 Oct 2011 - 13:21

அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ரசித்த கவிதைகள்  Jjji
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 4 Oct 2011 - 13:44

அருமையிருக்கு நல்ல இருக்கு ரேவதி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 4 Oct 2011 - 13:47

சூப்பருங்க அக்கா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரசித்த கவிதைகள்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக