புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
31 Posts - 50%
heezulia
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
29 Posts - 47%
mohamed nizamudeen
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
73 Posts - 57%
heezulia
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_m10ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 11:47 am







அன்பார்ந்த ஈகரை உறவுகளே.... ஜப்பானிய மண் எனக்கு அளித்த பரிசு : எனது பதினைந்து ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து அங்கீகாரம் அளித்தது. Akita International Haiku, Japan என்கிற நிறுவனம் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிட்டது. எனது தமிழ் ஹைக்கூ கவிதைகளை மகா. மதிவாணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்பு ஜப்பானிய மொழியாக்கம் செய்யப்பட்டது. இதனை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.


ஏற்றத் தாழ்விலும்


இணைந்த இயக்கம்...


விரல்கள் !


even though unequal


unity in function…


the fingers!


等しさは違えど団結指五本


.................................................


பலவண்ண மலர்கள்


நார் ஒன்றில்...


 ஒருமைப்பாட்டுணர்வு!


*many coloured flowers


in a single fibre …


the feelings of integrity!


繊維なす色々な花統合や .


.............................................


கண்ணீர் கரைபுரண்டது


விற்ற வீட்டின்....


சீட்டுக்குருவிகளுக்காக!


*the tears overflowed


for the little sparrows…


we sold the house!


家を売り雀の子らに涙する


............................................


மூழ்கியும்


நீர்வட்டங்களாய்...


குளத்தில் எறிந்த கல்!


*though drowned


blossomed as water circles…


stone thrown in the pond!


 石投げる池の水面に花が咲く


........................................................


மரத்தினைக் கொத்தாமல்


மௌனமாய் மரங்கொத்திகள்.....


சுற்றுச் சூழல் பாதுகாப்பு!


*to protect the environment


refused to peck


the silent woodpeckers


つつき止む環境保護の啄木鳥や


 .........................................................


பறவையின் மீதமர்ந்து


பறக்கவும் செய்யலாம்...


பரந்தமனப்பான்மை இருப்பின்!


*sitting on the bird too


 you can fly in the sky…


if broad-minded!


鳥に乗り空飛ぶ君は寛大や


......................................................


தொடுவானத்தின்


இனிய தரிசனம் காண...


பிறந்த கிராமம் நோக்கி!


*for seeing the horizon


a sweet journey…


towards the home town!


旅思う水平線のふるさとへ


 ........................................................


பாய்மரக் கப்பலில்


பயணிக்கிறோம்....


இலக்கை நோக்கி!


 *we are on journey


in the galleon


towards the splendid aim


目標へガレオン船の旅路かな


......................................................


அந்தரங்கத்தின்


ஆட்சிமொழி....


மௌனம்!


*the personal language o


f the Universe


is silence


沈黙や宇宙の人の言語なり


 ........................................................


வீட்டின் விட்டத்தில்


புதுமனைப் புகு விழா...


சிட்டுக்குருவிகள்!


*in the yard of the house


a house warming


by little sparrows


雀の子家暖める庭の中


......................................................


சில்லரைக் காசுகள்தான்


செந்தமிழில் இசைமழை...


தெருப்பாடகன்!


*for the jingle of coins


showers of sweet songs


the street singer.


コイン得て歌のシャワーや街の歌手


 ..........................................................


இறக்கிவிடும்பொழுது


முகம் காட்ட மறுக்கின்றன...


மலைப்பாதைப் படிகள்!


 *while stepping down


refused to show their faces t


he mountain steps.


山下り顔見せ拒む石の段


.........................................................


 உவர்க்கும் உறவுகள்


இனிக்கும் பலாச் சுளையாய்...


பிரிவின் நிழலில்!


*even the bitter relations


become sweet jack-fruit-peals


in the shadow of separation


苦き仲別れの影や甘くなる


.......................................................


மலர்களைக் காண


மண்ணுக்குள் தேடல்...


வேர்கள்!


 *to see the flowers


always searching in the soil


the roots of a plant


花見むと植物の根の土探し


.........................................................


அக்கினித் துளைகளை


அரவணைத்தது மூங்கில்...


புல்லாங்குழல் பிரசவமானது!


*The bamboo embraced


 The winter fire holes…


Lovely flute born!


竹抱かれ冬の火の穴フルートや





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 11:58 am

அனைத்தும் படித்தேன் மிக்க மகிழ்ச்சி......
ஒரு நல்ல படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதான்
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 12:00 pm

சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Thu Oct 13, 2011 12:05 pm

அன்பின் இனிய நண்பர் திரு, கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,

என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..


அன்புடன்,

உதயா..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 12:05 pm

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 12:22 pm

ரேவதி wrote:அனைத்தும் படித்தேன் மிக்க மகிழ்ச்சி......
ஒரு நல்ல படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதான்
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 12:24 pm

udayarr wrote:அன்பின் இனிய நண்பர் திரு, கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,

என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..


அன்புடன்,

உதயா..

நன்றி உதயா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 12:25 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹிஷாலி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 12:26 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஜாகீதாபானு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 13, 2011 12:31 pm

வாழ்த்துக்கள் திரு க.ந.கல்யாணசுந்தரம் அய்யா அவர்களே ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. 1772578765 ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு. 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக