புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_m10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_m10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_m10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_m10இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..!


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 14, 2011 10:37 pm

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி ஹைத்ராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய விளையாட்டு மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக தொடங்கியது
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்
இதையடுத்து தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேல் மற்றும் ரகானே களம் இறங்கினார்கள்.விரைவில் எதிர்பாராத விதமாக பட்டேல் ரன் அவுட் ஆனார்...
இதற்கு பின் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த ரகானேவும் ஆமை வேகத்தில் ஆடி ஆட்டம் இழந்தார்...
இதன் பின் கவுதம் கம்பிர் மற்றும் கோலி அணியின் எண்ணிக்கையை சற்று அதிகரித்தனர்.
பின்னர் வந்த ரெய்னா ஆட்டத்தின் போக்கை மற்றி விட்டு 61 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இறுதியில் டோனி மற்றும் ஜடேஜாவின் அதிரடியில் அணியின் எண்ணிக்கை மள மள என்று அதிகரித்தது இறுதியில் இந்திய அணி 300/7 ரன்களை எடுத்தது...
ஆட்டம் இழக்காமல் டோனி 87 ரன்களை குவித்தார்
இதையடுத்து 301 ரன்களை வெற்றி இழக்கமாக கொண்டு இங்கிலாந்து அணி களம் இறங்கியது
பிரவின் குமார் வீசிய முதல் ஓவரே மெய்டன் ஆக அமைந்தது.மூன்றாவது ஓவரில் இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது
பீட்டர்சனும் அஸ்வின் ஆபார துரோவில் ரன் ஆகி ஆட்டம் இழந்தார் அதற்க்கு பின் சற்று நேரம் அமைதியாக சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில் ஸ்பின் புயல் வீசியது ஜடேஜாவும் அஸ்வினும் மாறி மாறி விக்கெட்டுகளை எடுத்தனர் சற்று நேரத்தில் வெற்றி நம் பக்கம் வந்து விட்டது
உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஸ்டம்ப் சிதற ஆட்டம் இழந்தார் ஸ்வான்(இது இங்கிலாந்து இல்லை இந்தியா பந்தை எவ்வளவு வேகம் போட்டாலும் அப்படிதான் வரும்... சிரி )
இறுதியாக 36.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 174 ரன்களை எடுத்தது.
இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.... நடனம் 🐰
இது எங்க ஏரியா... ஜாலி
எத்தன அடி அடிச்சீங்க(இங்கிலாந்து) விடாமா டெஸ்ட்டு,20/20,ஒருநாள் போட்டி அப்படின்னு இப்ப வாங்கிங்க வட்டியும் முதலுமா... நான் ரெடி, நீ ரெடியா




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 15, 2011 12:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்பாயாச்சும் அடிக்கணும் நு ஆசை வந்துச்சே ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய அணி அபார வெற்றி தொடக்கம்..! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 3:02 am

அடிக்கலேன்னா நாம அடிப்போம்ன்ற பயம் தான்...

அப்புறம் பியூஸ் போற பல்பு விளம்பரத்துக்கு கூட மாடலா ஆக முடியாதே...



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 10:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 15, 2011 10:43 am

இனி எல்லா மாட்சயும் இந்தியால வைக்கணும் அப்பதான் வெற்றி பெருவாங்க போலிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக