புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_m10தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Oct 18, 2011 2:45 pm

நண்பர்களே! என்னிடம் ஒரு நண்பன் இந்த கேள்வியை கேட்டு அலட்டிக் கொண்டிருக்கிறான்,
ஆகவே தெரிந்தவர்கள் விரைவாக சொல்லுங்கள்.


ஒரு அரசன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு செய்வதட்கு 100 வளையல்கள் செய்ய விரும்பினான். அதட்கமைய 10 பொட்கொள்ளர்களை வரவளைத்து ஒவ்வொருவருக்கும் தலா 10 வளையல்கள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதில் ஒவ்வொன்றும் 10 கிராம் உடையதாக இருக்க வேண்டும். ஒரு திகதியை குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக வந்து ஒப்படைக்குமாறு கட்டளை இட்டான்.
பின்னர் அரசன் தனது நம்பிக்கையான ஒருவனை அனுப்பி ஒவ்வொருவரின் வேலையையும் கண்காணிக்குமாறு பணித்தான். அவன் கண்காணித்து விட்டு அரசனிடம் வந்து. "அரசே! அனைவரும் தங்களாழு வேலையை கசிதமாக நேர்த்தியாக செய்கின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் 10 வளையல்களையும் தலா 9 கிராம்களில் செய்கின்றான்" என்று கூறினான். ஆனால் அவன் யாரென்று அரசனிடம் கூறவில்லை.
ஒபாடைக்க வேண்டிய நாளும் வந்தது. அனைவரும் வந்து ஒப்படைத்தனர். அரசனின் முன்னாள் அவை ஒரு முறை மாத்திரமே நிறுக்கப்பட்டது. ஆனாலும் அரசன் குறை வைத்தவன் யாரென்று கண்டு பிடித்தான்.
அது எப்படி நண்பர்களே?????



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Oct 18, 2011 2:47 pm

எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 18, 2011 2:57 pm

ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 18, 2011 3:00 pm

சூப்பர் தல! சரியாக பதில் அளித்தமையால் அந்த பத்து வளையல்களும் உங்களுக்கு தான்..! சூப்பருங்க

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Oct 18, 2011 3:04 pm

maniajith007 wrote:ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்

நான் நலம் மணி அண்ணா ஒரே ஒரு முறை தான் நிறுக்கின்றாராம்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Oct 18, 2011 3:14 pm

என்னக் கொடும சரவணா????




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 3:21 pm

அரசன் ஒவ்வொருடைய பத்து வளையல்களையும் ஒரு தட்டிலும் அடுத்த பத்துவளையல்களை அடுத்த தட்டிலும் வைத்து எடையை சரி பார்த்து இருக்கலாம்.

தராசின் அல்லது ஒரு அளவை தட்டில் ஒரு பத்து வளையலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த பக்கத்தில் மற்றவர்களின் ஒவ்வொரு பத்து வளையலையும் வைத்து தனித்தனியாக அளவை பார்க்கும் போது,நிறுத்துப் பார்க்கும் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 18, 2011 3:29 pm

1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 18, 2011 6:16 pm

maniajith007 wrote:1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா

அட அட அட என்னா மூல என்னா மூல அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க



தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! 599303
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!! 102564

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 18, 2011 8:13 pm

maniajith007 wrote: தம்பி அருண் நலமா

நலம் ஜி! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக