புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீட்டர்சன் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி..!
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த "டுவென்டி-20 போட்டியில், பீட்டர்சன் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆறுதல் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான "டுவென்டி-20 போட்டி, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் "டுவென்டி-20 "ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் உத்தப்பா, யூசுப் பதான் இடம் பெற்றனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை சுவான் ஏற்றார்.
சொதப்பல் துவக்கம்:
இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே, இம்முறை "டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். கடந்த 2008க்குப் பின் இந்திய அணியில் இடம் பெற்ற உத்தப்பா (1), கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.
கோஹ்லி ஏமாற்றம்:
பின் விராத் கோஹ்லி, ரெய்னா இணைந்தனர். பிரஸ்னன் ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசிய விராத் கோஹ்லி, 15 ரன்னுக்கு அவுட்டாகினார். சற்று தாக்குப்பிடித்த மனோஜ் திவாரி 15 ரன்னில் வெளியேறினார்.
ரெய்னா ஆறுதல்:
பின் பந்தில் சிக்சர் விளாசி அதிரடியாக துவக்கினார் ரெய்னா. இவர் சுவான் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி உட்பட 16 ரன்கள் எடுக்க, ஸ்கோர் 50 ஐ கடந்தது. இதனிடையே 29 பந்தில் 39 ரன்கள் எடுத்த ரெய்னா, ஸ்டீவன் பின் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்த பந்தில் ஜடேஜாவும், "டக் அவுட்டாக, இந்திய அணி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
குறைந்த ஸ்கோர்:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் (10) சொதப்பினார். பிரவீண் குமாரும் "டக் அவுட்டாகினார். கடைசி நேரத்தில் அஷ்வின் மூன்று பவுண்டரிகள் விளாசினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி (21) ரன் அவுட்டாக, இந்திய அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (17) அவுட்டாகாமல் இருந்தார்.
கீஸ்வெட்டர் "அவுட்:
எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர், ஹேல்ஸ் சுமாரான துவக்கம் தந்தனர். தோனி முதல் ஓவரில் இருந்தே சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஜடேஜா விரித்த "வலையில் கீஸ்வெட்டர் (12) சிக்கினார். ஹேல்ஸ் (11), யூசுப் பதானிடம் வீழ்ந்தார்.
"சூப்பர் ஜோடி:
பீட்டர்சன் ஒரு ரன் எடுத்த போது கொடுத்த "கேட்ச் வாய்ப்பை, ரெய்னா கோட்டை விட்டார். இதன் பின் போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்பியது. பீட்டர்சன், சமித் படேல் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். யூசுப் பதான் பந்துகளில், பீட்டர்சன் தலா இரண்டு சிக்சர், பவுண்டரி விளாசினார்.
பிரவீண் குமார் ஓவரில் பீட்டர்சன் இரு பவுண்டரி அடிக்க, வினய் குமார் பந்தில் சமித் படேல் "சூப்பர் சிக்சர் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், சமித் படேல் (21) அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன், சர்வதேச "டுவென்டி-20 அரங்கில், 6வது அரைசதம் (53) கடந்து திரும்பினார்.
அடுத்து வந்த போபரா, பேர்ஸ்டவ் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்து அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போபரா (15), பேர்ஸ்டவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடந்த 2006க்குப் பின் இந்தியாவுக்கு எதிரான ஒரு சர்வதேச போட்டியில், இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
-தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கோல்கட்டா: இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இந்திய பேட்ஸ்மேன்களே காரணம் என கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் தோனி, எட்டு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியும், இந்திய அணி குறைந்த ரன்களே எடுத்தது. பேட்ஸ்மேன்கள் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும். இந்திய அணிக்கு துவக்கம்சரிவர அமையவில்லை. இரண்டு அணிக்கும் இடையே உள்ள வித்தியாசம் 4 விக்கெட் மற்றும் 8 விக்கெட்கள் வீழ்ந்தது தான். இதனால் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.
-தினமலர்
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ஐந்து ஒரு நாள் போட்டியை வென்றதால் நம் வீரர்கள் சற்றுக் களைப்படைந்து விட்டார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா இமாலய வெற்றி பெறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|