புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10மண்வாசனை மாறாத கமல்...! Poll_m10மண்வாசனை மாறாத கமல்...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்வாசனை மாறாத கமல்...!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 15, 2011 12:46 pm

கமல்.. மயில்சாமி..மண்சட்டி..மீன்குழம்பு!


செவ்வாய்க்கிழமை, நவம்பர் 15, 2011,

மண்வாசனை மாறாத கமல்...! 15-kamal-mayilsamy300

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.

கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாகவா மீன் குழம்பு வைப்பார் என்று நினைக்க வேண்டாம்.

மயில்சாமியின் மனைவி கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார். உடனே மயில்சாமி நல்ல மீனாக வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து மணக்க, மணக்க மீன் குழம்பு வைக்கச் சொல்வாராம்.

குக்கர், அவன் என்று வந்துவிட்ட காலத்திலும் மயில்சாமியின் மனைவி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம். அதனால் தான் கமலுக்கு மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. இந்த பழக்கம் பல
ஆண்டுகளாக உள்ளதாம்.

மண்வாசனை மாறாத கமல்...!

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 15, 2011 1:40 pm

எனக்கும் மீன் குழம்பு ரெம்ப பிடிக்கு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 15, 2011 1:59 pm

எனக்கு மீன் குழம்பு பிடிக்காது ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 2:46 pm

கமல்.. மயில்சாமி..மீன்குழம்பு!
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.

கமல் ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாக மீன் குழம்பு வைப்பார் .

மயில்சாமியின் கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார். உடனே மயில்சாமி நல்ல மீனாக வாங்கி வந்து மணக்க, மணக்க மீன் குழம்பு வைப்பாராம்.

குக்கர், அவன் என்று வந்துவிட்ட காலத்திலும் மயில்சாமி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம். அதனால் தான் கமலுக்கு மயில்சாமி மீன் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. இந்த பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளதாம்.

மண்வாசனை மாறாத கமல்...!

நன்றி TMT

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 2:49 pm

சரி மயில்சாமி அட்ரஸ் குடுங்க மண்வாசனை மாறாத கமல்...! 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 2:50 pm

நேத்து ithe பதிவை மண் வாசனை மாறாத கமல் என்ற தலைப்பில் படித்தேனே



மண்வாசனை மாறாத கமல்...! Uமண்வாசனை மாறாத கமல்...! Dமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! Yமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! Sமண்வாசனை மாறாத கமல்...! Uமண்வாசனை மாறாத கமல்...! Dமண்வாசனை மாறாத கமல்...! Hமண்வாசனை மாறாத கமல்...! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 2:55 pm

உதயசுதா wrote:நேத்து ithe பதிவை மண் வாசனை மாறாத கமல் என்ற தலைப்பில் படித்தேனே
சிஐடி வேலை பாக்குறீங்களா சுதா டக்குனு கண்டுபிடிக்கிறீங்க மண்வாசனை மாறாத கமல்...! 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 5:39 pm

இரண்டு பதிவையும் இணைச்சூட்டேன்



மண்வாசனை மாறாத கமல்...! Uமண்வாசனை மாறாத கமல்...! Dமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! Yமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! Sமண்வாசனை மாறாத கமல்...! Uமண்வாசனை மாறாத கமல்...! Dமண்வாசனை மாறாத கமல்...! Hமண்வாசனை மாறாத கமல்...! A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 16, 2011 8:33 pm

பிரபலங்கள் என்ன செய்தாலும் அது பிரபலமான செய்தியாகிவிடுகிறது...
பதிவை படித்ததில் மனம் முழுவதும் நிறைவது தலைவரைவிட மீன்குழம்புதான்... ஜொள்ளு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மண்வாசனை மாறாத கமல்...! Boxrun3
with regards ரான்ஹாசன்



மண்வாசனை மாறாத கமல்...! Hமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! Sமண்வாசனை மாறாத கமல்...! Aமண்வாசனை மாறாத கமல்...! N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:33 pm

மயில்சாமியின் மனைவி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மண்வாசனை மாறாத கமல்...! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக