புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
49 Posts - 52%
heezulia
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
91 Posts - 56%
heezulia
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_m10மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 11:48 am

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?




மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!


மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன்
கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது
வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து
மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல் பிறரை
வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது தெய்வீக தன்மை.
ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை.




ஒரு சொல்லோ செயலோ நம்
மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன
காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம்
தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க
பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு
வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.


பகைவனுக்கும் அருளவேண்டும்
என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு
தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே
?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று
வரும்போது தயங்கவே செய்கிறார்கள் !?


அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை
ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை
தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில்
செயல்படுத்துவதில்லை.

நெருங்கியவர்களிடம்


தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி
அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய
சென்று மன்னிப்பு கேட்கலாம்.


மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே
நேரம் நண்பர்களுக்கிடையே என்றால் நட்பு இன்னும் இறுக்கமாகி விடும்,
இத்தகைய நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.

மன்னிக்க முடியாது




இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு
இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன்
அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம் உங்களுக்கு முக்கியம்
என்றால் மன்னித்து பழகுங்கள்...


மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால்,

* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!

பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம
தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை மன்னித்து மறந்து
சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளி விடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திர
உலகின் நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?!






சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும்
ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில்
நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள்,
உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...

தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல
சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில் நாம்
மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம். நல்ல மாற்றங்களை
நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...

http://kousalya2010.blogspot.com/2011/11/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 11:59 am

எந்த பிரச்சனைக்கும் "மன்னிப்பு" நல்லதொரு மருந்துதான் ஆனால் நெருக்கியவர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது என்பதே என்னுடைய கருத்து..
நல்லதொரு அறிவுரை பதிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 12:03 pm

உண்மைதான் ரேவதி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:06 pm

மன்னிப்பு நன்றி தயவுசெய்து இவையெல்லாம் மேஜிக் வார்த்தைகள் இவைகளை சரியாக உபயோக படுத்தினால் அனைவரும் முன்னேறலாம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 18, 2011 12:07 pm

மன்னிப்பு இருக்க வேண்டும் ? அதுவே தொடர்கதை ஆனால்??????

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 12:07 pm

நான் நம் ஈகரையில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை மன்னிப்பு.

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 12:09 pm

நல்ல கட்டுரை , நன்றி நண்பரே நன்றி

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ' மன்னிப்பு ' அப்படீன்னு நம்ம கேப்டன் சொல்வாரே புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 12:11 pm

dhilipdsp wrote:மன்னிப்பு இருக்க வேண்டும் ? அதுவே தொடர்கதை ஆனால்??????
செய்யாத தவறுக்காக அடிக்கடி மன்னிப்பு கேட்பதும் நம்மை நாமே தாழ்த்தி கொள்வதும் ஒன்றே!



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 12:19 pm

சிறந்த அறிவுரை கட்டுரை மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ? 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக