புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_m10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_m10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_m10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_m10ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 9:26 pm

mநீங்கள்
ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதே பிழையுடன் அனுப்பினால்
உடனேயே உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்து
உங்கள் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள், அப்பொழுது தகவல்
மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும் அனுப்ப வேண்டும்.

அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும்
அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான நேரத்தில்
தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை பெறுவதற்கு என்றே ஜிமெயில் ஒரு சேவையை
வழங்குகிறது.

அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்:

1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும்.

2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை கிளிக் செய்யவும்.

3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Sent” பக்கத்தில் உள்ள “enable” பொத்தானை கிளிக் செய்யவும்.

நீங்கள் தவறுதலாக அனுப்பும் பட்சத்தில்,
நீங்கள் செய்ய வேண்டியது Your message has been sent என்னும்
வாக்கியத்துக்கு பக்கத்தில் உள்ள “Undo” லிங்க்கை கிளிக் செய்யவும்.
உங்களது மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  1357389ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  59010615ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Images3ijfஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு  Images4px
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 9:34 pm

கேசவன் wrote:mநீங்கள்
ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதே பிழையுடன் அனுப்பினால்
உடனேயே உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்து
உங்கள் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள், அப்பொழுது தகவல்
மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும் அனுப்ப வேண்டும்.

அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும்
அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான நேரத்தில்
தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை பெறுவதற்கு என்றே ஜிமெயில் ஒரு சேவையை
வழங்குகிறது.

அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்:

1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும்.

2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை கிளிக் செய்யவும்.

3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Sent” பக்கத்தில் உள்ள “enable” பொத்தானை கிளிக் செய்யவும்.

நீங்கள் தவறுதலாக அனுப்பும் பட்சத்தில்,
நீங்கள் செய்ய வேண்டியது Your message has been sent என்னும்
வாக்கியத்துக்கு பக்கத்தில் உள்ள “Undo” லிங்க்கை கிளிக் செய்யவும்.
உங்களது மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

நல்ல பதிவு....சில சமயம் ஆவணங்களை இணைக்க மறந்துவிடுவோர்க்கு வசதியான முறை.அறிந்து கொள்ளச் செய்த சகோதரருக்கு மிக்க நன்றி.

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Nov 21, 2011 10:45 pm

பயன் மிகு பதிவு...நன்றி மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக