புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_m10ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 12:25 am

ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது

சேலம்: ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கைதான தமிழ்மணி கோகுல்நாதாமகாஜன பள்ளியில் பணியாற்றி வருகிறார்.


ஆங்கில ஆசிரியையை கொலை செய்யுமாறும், ஆசிரியை மாடியில் நிற்கும்போது கீழே தள்ளிவிட்டு கொலை செய்யுமாறு யோசனை கொடுத்ததாகவும், கொலை செய்யாவிடில் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவதாக தமிழ்மணி மிரட்டல் விடுத்தாகவும், +1 மாணவன் அப்துல் ஜாபர் போலீசில் புகார் அளித்துள்ளான்.

மாணவன் அப்துல் ஜாபர் புகாரின் பேரில் தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 11:34 am

அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 11:36 am

ராஜா wrote:அதிர்ச்சி

கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க சிரி சிரி




ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 27, 2011 12:10 pm

இது உண்மையா !!! அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 12:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:அதிர்ச்சி
கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க சிரி சிரி
அதிர்ச்சி ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது 230655

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 1:01 pm

அதிர்ச்சி பயம் அதிர்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 29, 2011 7:00 pm

மாணவனிடம் ரூ. 2000 கொடுத்து ஆசிரியையை கொல்லச் சொன்ன உதவித் தலைமை ஆசிரியர்!



சேலம்:
மாணவனிடம் ரூ. 2000 பணம் கொடுத்து தனக்குப் பிடிக்காத ஆசிரியையை
மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுக் கொலை செய்யச் சொன்ன உதவி தலைமை
ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்த உதவி தலைமை ஆசிரியர்
மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த
பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சேலம், கோகுலநாதா இந்து மகாஜனா
மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் தமிழ்மணி. அதே
பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் சசிகலா. இருவருக்கும் இடையே ஏற்கனவே
மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்மணி மீது
அப்துல்லா என்ற மாணவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தமிழ்மணி
என்னிடம் ரூ. 2000 பணம் கொடுத்தார். பின்னர் ஆசிரியை சசிகலாவை, முதல்
மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யுமாறு கூறினார். நான் இதை ஏற்க
மறுத்தேன். அப்படிச் செய்ய மறுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
என தமிழ்மணி என்னை மிரட்டினார். ஆனால் நான் கொலை செய்ய
விரும்பவில்லை.இதனால் புகார் கொடுக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து
பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களையும்
விசாரணைக்காக போலீஸார் அழைத்தனர். தமிழ்மணியும் விசாரணைக்கு
அழைக்கப்பட்டார். மாணவர் அப்துல்லாவும் வரவழைக்கப்பட்டார்.

அப்போது
ஏற்கனவே சசிகலாவுக்கும், தமிழ்மணிக்கும் இடையே மோதல் உள்ளது. இதுதொடர்பாக
ஏற்கனவே போலீஸார் ஒருமுறை விசாரித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர் என்று
ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், மாணவரிடம் பணம் கொடுத்து
ஆசிரியை சசிகலாவை கொல்ல உத்தரவிட்டை தமிழ்மணி போலீஸாரிடம் ஒப்புக்
கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ஆபாசமாக நடந்து கொள்வது,
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயற்சித்தது, குற்றச் செயலில் ஈடுபட
தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம்
சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை சசிகலாவை கொல்லுமாறு
தமிழ்மணி தொடர்ந்து மிரட்டி வந்ததால் பயந்து போன அப்துல்லா பள்ளிக்குப்
போகவில்லை. மேலும் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தற்கொலைக்கும்
முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் என்ன பிரச்சினை என்று
கேட்டபோதுதான் தமிழ்மணியின் மிரட்டல் குறித்து கூறியுள்ளார் அப்துல்லா.

இதையடுத்து பெற்றோரின் ஆலோசனைப்படி போலீஸில் புகார் கொடுத்தார் அப்துல்லா.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 8:47 pm

பரவாயில்லை ,படிக்கும் போதே மாணவனுக்கு கைதொழில் கற்றுக்கொடுத்த ஆசிரியர் ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது 1357389ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது 59010615ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Images3ijfஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Images4px
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:56 pm

நல்ல வாத்தி. ஆனா எங்கோ இடிக்கிறதே.



ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Aஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Aஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Tஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Hஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Iஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Rஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Aஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:04 pm

Aathira wrote:நல்ல வாத்தி. ஆனா எங்கோ இடிக்கிறதே.

எங்க இடிக்குது? சோகம்



ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக