புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
32 Posts - 51%
heezulia
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
74 Posts - 57%
heezulia
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_m10கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:24 pm


கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
விழுப்புரம், நவ. 27-

கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் கற்பழித்தார் என்று பெண் பரபரப்பு புகார கூறினார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசார் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த காசியின் மனைவி லட்சுமி (வயது 20). இருளர் பழங்குடியனத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகியோருடன் வந்து போலீசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறி புகார் மனு கொடுத்தார்.

அதில் கடந்த 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு 3 போலீசார் எனது கணவர் காசியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்களது உறவினர்கள் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது, காசியை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வேனில் வந்த 8 போலீசார் எங்கள் வீட்டை சோதனை செய்து எங்களையும் மாமனார் முருகன், மாமியார் வள்ளி, எனது கணவரின் சகோதரர் ஆகிய 7 பேரையும் அடித்து உதைத்து வேனில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.

அதன் பிறகு என்னையும் (லட்சுமி) ராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோரையும் தைலாபுரம் தோப்பிற்கு அழைத்துச் சென்று கற்பழித்தனர். மறுநாள் எங்களை வீட்டின் அருகே இறக்கி விட்டனர் என்று கூறி உள்ளார்.

புகார் கொடுக்க வந்த ஒரு பெண் கூறுகையில், நான் கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னையும் போலீசார் கீழே தள்ளி கற்பழித்தனர். நான் கர்ப்பிணி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். கர்ப்பிணியானால் என்ன என்று கூறி போலீசார் இரக்கமின்றி கற்பழித்தனர்.

போலீசார் எங்கள் வாயில் துணியை திணித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்று அழுதுக்கொண்டே கூறினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.ஐ.ஜி. சக்திவேல்,போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசார் எங்களை கற்பழித்தது உண்மைதான் என்று கூறினார்கள். நேற்று இரவு போலீசார் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்து தொடர்ந்து விசாரித்தனர். விடிய விடிய இந்த விசாரணை நீடித்தது. அதன் பிறகு 4 பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி திருக்கோவிலூர் அழைத்து சென்றனர். அங்கு சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.

அதன்பிறகு 4 பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் மணிமேகலையும் தனியாக இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் நேற்று இரவு சம்பவம் நடந்ததாக கூறப்படும் தைலாபுரம் காட்டுப்பகுதிக்கு சென்று விசாரித்தார்.

காசி வீடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது “லட்சுமியின் குடும்பத்தினர் 6 பேரை திருட்டு வழக்கில் கைது செய்தோம். எனவே போலீசார் மீது அவர்கள் கற்பழிப்பு புகார் கூறுகிறார்கள். இது சம்மந்தமாக கலெக்டர் அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி 4 பெண்களையும் போலீசில் புகார் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர் கல்யாணி நிருபரிடம் கூறியதாவது:- 4 பெண்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் இது உண்மையல்ல என்பது போல மறைக்க முயற்சி நடக்கிறது. நேற்று புகார் கொடுத்ததுமே விசாரணை என்ற பெயரில் 4 பெண்களையும் தங்கள் பாதுகாப்பில் போலீசார் கொண்டு சென்று விட்டனர். அவர்களை இரவு முழுவதும் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்துள்ளனர்.

தற்போது இந்த புகாரை வாபஸ் பெற வைக்க போலீசார் அவர்களை மிரட்டி வருகிறார்கள். இது சம்மந்தமாக நாளை விழுப்புரத்தில் மக்கள் உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துகிறோம். அதில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Ila
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Sun Nov 27, 2011 2:34 pm

இது போன்ற கயவர்களின் ***** ஐ வெட்டி விட வேண்டும்..!

( அட நாக்கு சொன்னேன் ப்பா.. )



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 2:38 pm

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நாய்களை நடுரோட்டில் வைத்து சுட வேண்டும். கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 44296

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 27, 2011 3:30 pm

மிருகம் கூட செய்யாத இந்த காரியத்தை , மிருகத்தை விட கேவளமான இந்த சாத்தான்கள் செய்திருப்பது மிக வெட்கக்கேடான செயல். இவன்களை சுட வேண்டிய இடத்தில் சுட்டு சாகடிக்க வேண்டும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 27, 2011 3:53 pm

ராஜா wrote:இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நாய்களை நடுரோட்டில் வைத்து சுட வேண்டும். கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 44296
ஆமாம் நாய்களை சுட வேண்டும் சுட்டுத்தள்ளூ!



கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 27, 2011 4:02 pm

அட பாவிகளா.இது உண்மை எனில் இவன்களுக்கு எல்லாம் நந்தா பாணி தண்டனை தான் தரணும். இது உண்மையா இருந்தாலுமே பொய்யா ஆக்கிடுவாணுக. சிதம்பரம் பத்மினி கேஸ் மாதிரி ஒண்ணுமே இல்லாம ஆக்கிடுவாணுக.
சரி இவனுக மேலே தப்பு இருக்கறது தெரிஞ்சா இவங்க மனைவி,மக்கள் என்ன பண்ணுவாங்க?இவனுகளை காரி துப்ப மாட்டாங்களா?



கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Uகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Dகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Aகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Yகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Aகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Sகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Uகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Dகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Hகர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 27, 2011 4:21 pm

சோகம் ... இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்...

மாணிக்கம் நடேசன் அய்யா சொன்ன மாதிரி...

மிருகம் கூட செய்யாத இந்த காரியத்தை , மிருகத்தை விட கேவளமான இந்த சாத்தான்கள் செய்திருப்பது மிக வெட்கக்கேடான செயல். இவன்களை சுட வேண்டிய இடத்தில் சுட்டு சாகடிக்க வேண்டும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Nov 27, 2011 4:23 pm

என்ன கொடுமைடா இது ? சே என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 5:25 pm

இது உண்மை எனில்....காவல் துறை என்ற முகமூடி அணிந்த இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 740322 .என்ன தண்டனை என்பதை பதிக்கபட்டவர்களே முடிவுசெய்யட்டும் என்பதே என் கருத்து. கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி 211781

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 5:30 pm


நடந்த உண்மை என்னவோ.. அதிர்ச்சி




கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக