புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
3 Posts - 6%
prajai
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_m10ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 11:00 am

சென்னை: அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்தவர் குமார் என்ற சேஷாத்ரி குமார்,64. இவர், நவ., 29ல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு : என் தந்தை நாராயணசாமியால் வாங்கப்பட்டு, சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று, என் தந்தையால் பெயரிடப்பட்ட இடத்தில், என் பங்காக கிடைத்த இரண்டரை கிரவுண்டில், நான் 4,445 சதுரடிக்கு கட்டடம் கட்டி வசித்து வந்தேன். பின், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஆறு கிரவுண்டு நிலத்தை, ஸ்டாலின் (தி.மு.க., பொருளாளர்), ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர், அங்கு வந்ததில் இருந்து, அருகில் உள்ள என் வீட்டையும் வாங்கி, ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக, என் வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி, வீட்டை காலி செய்ய வைத்தனர். அத்துடன், சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர்.

அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ல் புகார் செய்ய சென்றேன். என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். அதற்கு, 5.5 கோடி ரூபாயை (5,54,50,000) டி.டி.,யாக கொடுத்தனர். அதன் பின், சீனிவாசன் என் வீட்டிற்கு வந்து, ஒரு கோடியே 15 லட்ச ரூபாயை பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்றும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமான வரித்துறை மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதுடன், 15 லட்ச ரூபாயை கமிஷன் என்று சொல்லி எடுத்துச் சென்றுவிட்டார். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், கறுப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து, வருமான வரி சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு: கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் வேணுகோபால்ரெட்டி, சுப்பாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துமீறி நுழைதல் (451), மரணம், கொடுங்காயம் ஏற்படுத்திவிடுவேன் என அச்சுறுத்தி பணம் பறித்தல் (386,387), கொலை மிரட்டல் (506-1), கூட்டு சதி செய்தல் (120-பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணையைத் துவக்கியுள்ளனர். நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிக்கி, சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளனர். இந்த வரிசையில், ஸ்டாலின் மீது விரைவில், கைது நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது.

-தினமலர்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 11:02 am

சென்னை: வீட்டை அபகரித்து கொண்டதாக தி,மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது பு‌கார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஸ்டாலின் சென்னை குற்றப்பிரிவு போலீசார் முன் தானாக முன் வந்து ஆஜராகி, விசாரணை அதிகாரியிடம் தனது விளக்கத்தை அளிப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தினமலர்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 11:03 am

திருச்சி: விலை வாசி உயர்வினால் கொதித்து போயுள்ள மக்களை திசை திருப்பவே தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா பொய் வழக்குப் போட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை, ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்காமல் அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது வீட்டை அபகரித்துக்கொண்டதாக ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதியின் உத்தரவின் பேரின் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின் அவரது மகன் மற்றும் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொய்யான குற்றச்சாட்டு

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே இதுபோன்ற வழக்குகளை தாம் எதிர்பார்திருந்ததாக கூறிய அவர், இந்த வழக்குகளை வாய்தா வாங்காமல் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார். அதிமுக அரசை பொறுத்தவரை இது முதல் தகவல் அறிக்கையாக இருக்கலாம். ஆனால், என்னையும் மக்களையும் பொறுத்தவரை மோசடி தகவல் அறிக்கை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திசை திருப்பும் வழக்கு

பேருந்து கட்டணம், பால்விலை உள்ளிட்ட போன்ற விலை வாசி உயர்வினால் மக்கள் கொதித்து போயுள்ளனர். அதிலிருந்து திசை திருப்பவே ஜெயலலிதா அரசு தம்மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த வழக்குப் போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 02, 2011 11:16 am

பேருந்து கட்டணம், பால்விலை உள்ளிட்ட போன்ற விலை வாசி உயர்வினால் மக்கள்
கொதித்து போயுள்ளனர். அதிலிருந்து திசை திருப்பவே ஜெயலலிதா அரசு தம்மீது
பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த வழக்குப்
போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நெருப்பில்லாமல் புகையாது.ஆனால் அரசியலில் யாரும் ஒருவருக்கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்ல கொள்ளை அடிப்பதில். சிரி சிரி

ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 02, 2011 11:18 am

நடக்கட்டும் நடக்கட்டும் ,அடுத்தது யாராக இருக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் 1357389ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் 59010615ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Images3ijfஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 11:21 am

சந்தோஷம் ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் 677196



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 11:30 am

ஆட்சி மாறும் பொழுது காட்சிகள் மாறும் ..........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 11:39 am

சிரி சிரி

அடுத்தது கருணாநிதி தான் ஜெயில் போக வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 02, 2011 2:56 pm

நாங்க வந்தா நீங்க போறதும் நீங்க வந்தா நாங்க போறதும் நடக்குறது தானே
----அகில இந்திய தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் சங்கம். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக