புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
3 Posts - 60%
Manimegala
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
11 Posts - 4%
prajai
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
9 Posts - 4%
Jenila
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
4 Posts - 2%
Rutu
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
3 Posts - 1%
jairam
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_m10உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 1:32 am

உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Saltf

வேலூர்: "எலைட்' உலக சாதனைக்காக உப்பை வைத்து பெரிய வரைபடம் வரைந்து வேலூர் காட்பாடி பெண் சாதனை படைத்துள்ளார்.கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், "எலைட்' உலக சாதனை என்ற நிறுவனம் சார்பில் உப்பை வைத்து உலகின் பெரிய அளவு வரைபடம் வரைந்து சாதனை செய்யும் நிகழ்ச்சி வேலூர் அடுத்த காட்பாடியில் நடந்தது.

வேலூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழில் அதிபர் மனைவி சரிதா, இந்த சாதனையை காலை, 7. 30 மணிக்கு துவங்கி மாலை, 5.30 மணிக்கு முடித்தார். 9 மணி நேரத்தில் இவர் இந்த சாதனையை செய்தார்.இதற்காக, 7 மீ., நீளம், 12 மீ., அகலம் கொண்ட ஒன்றரை இன்ச்க்கு, 84 சதுர மீட்டர் கொண்ட உப்பால் மாபெரும் ஓவிய தாளில் உலக உருண்டை கொழுந்து விட்டு எரிவது போல வரைபடம் வரைந்தார்.இதற்காக, 2,000 கிலோ எடை கொண்ட, 100 மூட்டை கல் உப்பு, 40 கிலோ கலர் உப்பை பயன்படுத்தினார். ஏழு கலர்களில் படம் வரைந்துள்ளார். இவர் இதை செய்யும் போது யாரிடமும் பேசக் கூடாது. மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை, 15 நிமிடம் ஓய்வு எடுத்து கொள்ளலாம். கிளவுசை கையில் அணிந்து கொண்டு வரைய கூடாது மற்றும் இவர் வரையும் படம் பொது மக்களிடம் ஒரு இமேஜை ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் படி சரிதா இந்த படத்தை வரைந்துள்ளார். இந்த பூவுலகை வெப்பமயமாதலில் இருந்து தடுக்க வேண்டும் என்கின்ற உணர்வு நம் வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை வரைந்துள்ளார்.உலக சாதனை செய்த சரிதா ஆந்திர மாநிலம் கர்நூல் சொந்த ஊர். பி காம் பட்டதாரியான இவர் இந்த சாதனை செய்ய சிறப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார்.

இது குறித்து "எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் கூறுகையில்,""எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்து, 800 சாதனையாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 96 நாடுகளில், 11 உலக சாதனைகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கூறினார்.

பின்னர், "எலைட்' உலக சாதனை செய்த சரிதாவுக்கு சான்றிதழை, "எலைட்' நிறுவன நிறுவனர் பிரதீப் குமார் வழங்கினார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீனியர் உதவி விரிவுரையாளர் டாக்டர் கோமதி. சமையல் கலை வல்லுனர் மல்லிகா பத்திரி நாத், கலெக்டர் நாகராஜன் மனைவி லாவண்யா, சி.எம்.சி., தலைமை மருத்துவர் டாக்டர் நிகால் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 8:44 am

உப்பு வியாபாாிகளுக்கு நல்ல வியாபாரம். மீடியாவிற்கு கிடைத்த நல்ல விளம்பரம். மற்றபடி சொல்லிக் கொள்ள இதில் எதுவும் இல்லை.

உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550உப்பால் உலகின் பெரிய வரைபடம் வரைந்து சாதனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 10:05 am

சார்லஸ் mc wrote:உப்பு வியாபாாிகளுக்கு நல்ல வியாபாரம். மீடியாவிற்கு கிடைத்த நல்ல விளம்பரம். மற்றபடி சொல்லிக் கொள்ள இதில் எதுவும் இல்லை.
நன்றி இளமாறன் அவர்களே...சார்லஸ் தம்பி நீங்க சொல்வதும் ஒருவகையில் சரிதான். மகிழ்ச்சி மகிழ்ச்சி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Dec 14, 2011 1:11 am

Uploaded with ImageShack.us
கல் உப்பை பயன்படுத்தி 84 சதுர மீட்டர் பரப்பளவில் 7 வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி இந்தியாவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சரிதா சதீஷ் சாதனை படைத்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

வேலூரை சேர்ந்த இவர் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றவர்.

7 மீற்றர் அகலமும், 12 மீற்றர் உயரமும் கொண்ட 84 சதுர மீற்றர் பரப்பளவில் 9 மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியம் வரைவதற்கு கோவையில் உள்ள எலைட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.

3 மணி நேரத்துக்கு 15 நிமிடம் ஓய்வு என்ற நிபந்தனையுடன் இரு முறை மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் 8 மணி 15 நிமிடங்களில் தனது சாதனையை நிறைவு செய்தார்.

இதையடுத்து எலைட் உலக சாதனையில் உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

manithan

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக