புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
60 Posts - 48%
heezulia
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_m10இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 11:13 pm

பெய்ஜிங்: இந்தியப் பெருங்கடலில் உள்ள ஷெசல்ஸ் தீவில் தனது ராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய இந்தத் தளத்தை அமைக்கவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் ஏற்கனவே இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.

இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும்.

ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் சீனா காலை வைத்துவிட்டது. இந்தக் கடல் பரப்பில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு இதற்கான அனுமதியை ஐ.நா.வின் சர்வதேச கடல்படுகை ஆணையம் (International Seabed Authority) வழங்கிவிட்டது.



இதனால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கப்பல்கள் எந்த் தடையும் இல்லாமல் வந்து போகலாம். போர்க் கப்பல்கள், உளவு பார்க்கும் கப்பல்களைக் கூட சீனா இந்தப் பிராந்தியத்தில் தடையில்லாமல் இயக்கலாம். கேட்டால், இது கனிமத்தை தோண்டியெடுக்க உதவும் ஆய்வுக் கப்பல் என்று சீனா சொல்லிவிடும்.

இந் நிலையில் இந்தியாவை மேற்குப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க ஷெசல்ஸ் தீவில் அமைக்கப்படும் ராணுவத் தளம் சீனாவுக்கு உதவும்.

இந்த மாதத் துவக்கத்தில் ஷெசல்ஸ் நாட்டுக்கு 'நல்லெண்ணப் பயணமாக' சென்ற சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பியுள்ளார். ராணுவத் தளம் மட்டுமின்றி, ஷெசல்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

சேமாலியாவை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த சீனாவின் இந்தத் தளம் உதவும் என ஷெசல்ஸ் கூறியுள்ளது.

இதையெல்லாம் கவலையோடு பார்த்துக் கொண்டு, கையை பிசைந்து கொண்டுள்ளது இந்தியா, குறிப்பாக இந்தியக் கடற்படை.

தட்ஸ் தமிழ்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 10:30 am

இந்தியாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். சோகம் கோபம்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 13, 2011 10:36 am

தன்வினை தன்னைசுடும்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:38 am

சீனா ஒரு விஷ பூச்சி என்பதை நிரூபித்து விட்டார்கள் ...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 10:40 am

நாமெல்லாம் சொந்த காசுலையே சூனியம் வெச்சிபோமே இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 56667 இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 56667



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 10:41 am

இப்ப ராஜபக்சே இந்தியாவுக்கு உதவுவானா?

இதுவும் வேணுமடா எனக்கு இன்னமும் வேணுமடான்னு பாடிக்கிட்டு
இருக்க வேண்டியாதுதான் இந்தியா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 10:41 am

நமது தலைவா்கள் உணவில் உப்பு காரம் சற்று தூக்கலாக பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். நமது இயலாமையை நன்கு தொிந்து வைத்து, நம்மை சுற்றி இருக்கும் “இந்தியாவுக்கு நட்பு நாடுகள்” போல தோற்றம் தரும் சில இரட்டை வேஷ நாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சீனாவின் தந்திரத்தை, நம்மவா்களும் கற்றுக் கொள்ளுதல் மிக அவசியம்.
ராஜ தந்திரங்களில் இன்னும் பயிற்தேவையோ??!!



இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 10:41 am

இப்ப ராஜபக்சே இந்தியாவுக்கு உதவுவானா?

இதுவும் வேணுமடா எனக்கு இன்னமும் வேணுமடான்னு பாடிக்கிட்டு
இருக்க வேண்டியாதுதான் இந்தியா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 10:42 am

இளமாறன் wrote:இதையெல்லாம் கவலையோடு பார்த்துக் கொண்டு, கையை பிசைந்து கொண்டுள்ளது இந்தியா, குறிப்பாக இந்தியக் கடற்படை.
என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் இந்தியா ராணுவத்தை பற்றி? ராணுவ மந்திரி , பாதுகாப்பு ஆலோசகர் தொடங்கி ராணுவத்தில் டீ கொடுக்கும் ஆர்டர்லி வரை இருக்கும் மலையாளிகளுக்கு தெரியாததா இந்தியாவை எப்படி காப்பது என்று.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 13, 2011 10:45 am


ஷெசல்ஸ் தீவிற்கு இந்தியா சமீபத்தில் ஒரு உளவு விமானத்தை வழங்கியது .முன்னர் ஒரு ஒரு உளவு விமானத்தை வழங்கியது என்று நினைக்கின்றேன் ..ஒரு சில கப்பல்களையும் வழங்கியது சோமாலியா கடற் கொள்ளையை கண்காணிப்பதற்காக ...இங்கு இந்தியா நிறைய உதவிகளை செய்கின்றது .. இங்கு ஓடும் பேருந்துங்கள் அனைத்தும் டாடா பஸ்களாகும்.

ஆனால் இவற்றுயெல்லாம் மேலாக சீனா இங்கு அழுத்தமாக கால் பாதிக்கின்றது .. இந்த செய்தி முற்றிலும் உண்மை ...
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை 12-map-indian-ocean1300



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக