புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:09 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:08 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
19 Posts - 63%
heezulia
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
11 Posts - 37%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
56 Posts - 61%
heezulia
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
32 Posts - 35%
T.N.Balasubramanian
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_m10சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்க் மொபைல்போன் அறிமுகம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Fri Dec 16, 2011 12:56 pm

சில்க் மொபைல்போன் அறிமுகம்..!

சில்க் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது போலும். ஆம், நாம் சொல்வது மார்க்கெட்டை கலக்க சில்க் என்ற பெயரில் வந்துள்ள மொபைலை பற்றித்தான்.
இந்த மொபைலின் தோற்றம் பார்க்க படு செக்ஸியாக இருக்கிறது.

இந்த மொபைலை சிக்ட்(எஸ்ஐசிடி)நிறுவனம் தான் அறிமுகம் செய்திருக்கிறது. டியூவல் சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட இந்த புதிய மொபைல்போன் 2.8 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.

இந்த மொபைல்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கேமரா 20 பிரேம் வேகத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கும்.

மேலும், ஹெட்போன் மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்து பாடல்கள் கேட்பதற்காக 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இருக்கிறது.

இதில், யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதியும், புளூடூத் வசதியும் உள்ளது. இதன் மெமரி திறனை 32 ஜிபி வரை விரிவுப்படுத்திக்கொள்ள முடியும்.

கார் ரெக்கார்டர், ஜிபிஆர்எஸ் தொடர்பு வசதிகளும் உள்ளன. இந்த மொபைல்போன் எம்பி3,டபிள்யூஓவி,ஏஎம்ஆர் உள்ளிட்ட ஆடியோ பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும். இந்த போன் ரூ.2,700 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
நன்றி இந்த்லி ..



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 12:58 pm

ஏற்கனவே கொரியன் போன் சவுண்டில் பஸ்யிலும், ரோட்டிலும் பாட்டு சவுண்ட் பொறுக்க முடியல..இதுல இது வேறையா..



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Dec 18, 2011 11:25 am

சில்க் மொபைல்போன் அறிமுகம்..!  733974

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Dec 18, 2011 1:06 pm

இந்த போன் நல்லாவெ இல்லையே சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 18, 2011 1:11 pm

Manik wrote:இந்த போன் நல்லாவெ இல்லையே சோகம்
நல்லா இருந்தா மட்டும் வாங்கவா போறே?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Dec 18, 2011 1:12 pm

இல்ல நல்லா இருந்தா மட்டும் நீ என்ன வாங்கி கொடுக்கவா போற????????

நாங்களும் போடுவோம்ல கேள்விக்குறி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 18, 2011 1:13 pm

Manik wrote:இல்ல நல்லா இருந்தா மட்டும் நீ என்ன வாங்கி கொடுக்கவா போற????????

நாங்களும் போடுவோம்ல கேள்விக்குறி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Dec 18, 2011 1:15 pm

ஓடுனா மட்டும் விட்டுருவோமா அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 18, 2011 1:18 pm

Manik wrote:ஓடுனா மட்டும் விட்டுருவோமா அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை
இரு இரு. அய்யம்பெருமாள் வரட்டும் அப்புறம் பாக்குறேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Dec 18, 2011 1:22 pm

அப்பறமா பாத்துட்டு இந்த மொபைல் வாங்கி தரபோறியா பிரபு நண்பா உன்ன போயி சுட வந்துட்டேனே செரி விடு நண்பா கீழ விழுந்து எந்திரிச்சியே மீசைல மண்ணு எதுவும் ஒட்டலைல....... (மீசை இருந்தாதானே மண்ணு ஒட்டுறதுக்கு)




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக