புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
17 Posts - 68%
heezulia
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
6 Posts - 24%
Manimegala
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
136 Posts - 50%
ayyasamy ram
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
11 Posts - 4%
prajai
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
9 Posts - 3%
Jenila
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
2 Posts - 1%
jairam
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நகைச்சுவை - ரசிக்க  Poll_c10நகைச்சுவை - ரசிக்க  Poll_m10நகைச்சுவை - ரசிக்க  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை - ரசிக்க


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 19 Dec 2011 - 14:32

டாக்டர் ஒரு இயற்கை விரும்பி…!
-
அதுக்காக வாய்க்குள்ளே டார்ச் அடிச்சி பார்க்காம, தீக்குச்சி
கொளுத்தியா பார்ப்பார்…!
-
==================================================
டாக்டர்..எனக்கு தலை சுத்துது டாக்டர்…!

-
சரியா சொல்லுங்க, கிளாக் வைஸா? ஆண்டி கிளாக் வைஸா..?

====================================================

உன்னோட வீட்டுக்குப் போனேன்…நமக்கு கல்யாணம்
ஆகும்னு தோணலை..

-
எங்க அப்பா என்ன சொன்னார்.

-
அவர் வீட்ல இல்லை, உன் தங்கச்சியைப் பார்த்தேன்..!

======================================================

-
சாத்தான் வேதம் ஓதுமா..?
-
எனக்குத் தெரியாது. என் மனைவி வேதம் ஓதி நான் பார்த்ததில்லை..!
-

===========================================================

மன்னா, நீங்கள் கவசம் அணியாமல் போருக்குச் செல்வது நல்லதல்ல..!

-

நான் போருக்குப் போவதாக யார் சொன்னது…வீரர்களை வழியனுப்பச

செல்கிறேன்..!
-
================================================

மன்னா ஆறு குளங்கள்லாம் வற்றி விட்டன…!
-
ஆறு குளங்கள்தானே வற்றியிருக்கின்றன…மீதியுள்ள குளங்களை
பயன்படுத்துங்கள்..!

================================================

-
தலைவர் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும்னு சொல்றாரே..?
-
கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்கள் எண்ணிக்கையை சிம்பாலிக்கா
சொல்றார்…!

-
===============================================

-
சுடுகாட்டுல மந்திரவாதி பேப்பரும் கையுமா அலையறாரே..ஏன்?
-
பேய்க் கணக்கெடுப்பு பண்றார்..!
-
==========================================================
-
ஹலோ…நைட் என்ன டிபன்..?

ம்…மண்ணாங்கட்டி!
-
நான் வர லேட்டாகும்…நீ சாப்பிட்டுட்டு தூங்கு..!
-
=============================================================
-

மன்னர் சென்னை சென்று வந்தவுடன் ரொம்ப மாறிட்டாரு..!
-
எப்படி சொல்றே?
-
யார்றா அங்க கசமாலம், இங்கே வா -ன்னு கூப்பிடறாரே..
-
======================================================
-
சின்ன வயசில் டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன்…!
-
என்னாச்சு..?
-
அஞ்சு வயசுப் பையனுக்கு டாக்டர் சீட்டெல்லாம்
தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க..!
-
==========================================================
பொண்ணை வைக்கற இடத்துல பூவை வைக்கலாமா..?
-
அடகு கடையில் பூவை வெச்சுக்கிட்டு பணம் தர
மாட்டாங்களே…!
-
==================================================
-
நம்ம பொண்ணுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சின்னு
எப்படி சொல்றே…?
-
யாரையாவது அடிக்கணும் போல இருக்குன்னு சொல்ல
ஆரம்பிச்சுட்டாளே…!
-
====================================================
-
நான் படிச்சு முடிச்சதும் ஆடிட்டராவேன்…நீ..?
-
நான் படிச்சு முடிச்சதும் புஸ்தகத்தை மூடி வைப்பேன்..!
-
====================================================
-
அந்த ஆவிக்கு மட்டும் கால்கள் இருக்குதே…எப்படி?
-
அது மேஜிக் தெரிஞ்ச ஆவிங்க..!
-
========================================================

நன்றி - ராம்மலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நகைச்சுவை - ரசிக்க  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 19 Dec 2011 - 14:35

kitcha wrote:
டாக்டர்..எனக்கு தலை சுத்துது டாக்டர்…!

-
சரியா சொல்லுங்க, கிளாக் வைஸா? ஆண்டி கிளாக் வைஸா..?

====================================================

உன்னோட வீட்டுக்குப் போனேன்…நமக்கு கல்யாணம்
ஆகும்னு தோணலை..

-
எங்க அப்பா என்ன சொன்னார்.

-
அவர் வீட்ல இல்லை, உன் தங்கச்சியைப் பார்த்தேன்..!

======================================================

-
சாத்தான் வேதம் ஓதுமா..?
-
எனக்குத் தெரியாது. என் மனைவி வேதம் ஓதி நான் பார்த்ததில்லை..!
-

===========================================================

மன்னா, நீங்கள் கவசம் அணியாமல் போருக்குச் செல்வது நல்லதல்ல..!

-

நான் போருக்குப் போவதாக யார் சொன்னது…வீரர்களை வழியனுப்பச

செல்கிறேன்..!
-
================================================

மன்னா ஆறு குளங்கள்லாம் வற்றி விட்டன…!
-
ஆறு குளங்கள்தானே வற்றியிருக்கின்றன…மீதியுள்ள குளங்களை
பயன்படுத்துங்கள்..!


-
======================================================
-
சின்ன வயசில் டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன்…!
-
என்னாச்சு..?
-
அஞ்சு வயசுப் பையனுக்கு டாக்டர் சீட்டெல்லாம்
தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க..!
-
==========================================================

நன்றி - ராம்மலர்

சூப்பருங்க அருமையிருக்கு சிரிப்பு சிரிப்பு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 19 Dec 2011 - 14:41

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon 19 Dec 2011 - 14:45

kitcha wrote:
==========================================================
-
ஹலோ…நைட் என்ன டிபன்..?

ம்…மண்ணாங்கட்டி!
-
நான் வர லேட்டாகும்…நீ சாப்பிட்டுட்டு தூங்கு..!
-
=============================================================

செம டின்னர்.. சூப்பருங்க சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நகைச்சுவை - ரசிக்க  Aநகைச்சுவை - ரசிக்க  Sநகைச்சுவை - ரசிக்க  Hநகைச்சுவை - ரசிக்க  Rநகைச்சுவை - ரசிக்க  Aநகைச்சுவை - ரசிக்க  Fநகைச்சுவை - ரசிக்க  Blank
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon 19 Dec 2011 - 16:20

ஹலோ…நைட் என்ன டிபன்..?

ம்…மண்ணாங்கட்டி!
-
நான் வர லேட்டாகும்…நீ சாப்பிட்டுட்டு தூங்கு..!


சிரிப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நகைச்சுவை - ரசிக்க  Mgr
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon 19 Dec 2011 - 17:08

சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நகைச்சுவை - ரசிக்க  Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 19 Dec 2011 - 17:10

அனைத்துமே அருமை.... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
செலெக்டிவான நகைச்சுவைகள். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 19 Dec 2011 - 17:16

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக