புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
78 Posts - 60%
heezulia
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
120 Posts - 61%
heezulia
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_m10சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள்.


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 2:23 pm

சிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறியது குறித்து தமிழக பத்திரிகைகள் சூடு பறக்க எழுதி வருகின்றன. ஆனால் முக்கியமான கேள்விகள் சிலதை அப்பத்திரிகைகள் வசதி கருதி கேட்காமலும் விட்டும் வருகின்றன.

கேள்வி : 01

ஜெயலலிதா, கலைஞர் இருவரும் சிறீலங்கா புகழ் மகிந்த ராஜபக்ஷவைப் போல ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற சனி மாற்றம் ஜெயலலிதாவின் ஆட்சியையே பறித்துவிடக்கூடியது என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர்கள் உசுப்பேற்றி விட்டிருக்கலாம். அதற்கேற்ப ஒரு பரிகாரம் வேண்டுமெனவும் சோ. ராமசாமி போன்ற இந்துத் தீவிரவாதிகள் சொல்லியிருக்கலாம். சசிகலா குடும்பத்தை விரட்டி அந்த சனி தோஷத்திற்கு பரிகாரம் தேடியிருக்கலாம். ஏற்கெனவே சசிகலாவுடன் மாலை மாற்றி பரிகாரம் செய்த ஜெயலலிதா அதுபோல இந்த நாடகத்தையும் ஏன் அரங்கேற்றியிருக்கக் கூடாது ? இதை ஏன் எவரும் மூட நம்பிக்கைகளின் பக்கமாகப் பார்க்கவில்லை..?

கேள்வி : 02

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஜெயலலிதாவின் அதிமுகவை தாண்டி பெரிய விடயமாக பேசப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக திசை திருப்ப இப்படியொரு நாடகம் அவசியம். இப்போது தமிழக ஊடகங்கள் கோபாலசாமி, சீமான் போன்றவர்களின் முல்லைப் பெரியாறு முழக்கங்களை கைவிட்டுவிட்டன. விஜயகாந்த் கிறிஸ்மஸ் பிரியாணி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். ஸ்டாலின் வைத்தியசாலை போயுள்ளார், அரசியல் பேசாத ஏ.ஆர்.ரஹ்மான் டேம் 999 ற்காக பேச வேண்டிய நெருக்கத்தை சந்தித்துள்ளார். வண்டலூர் செக்ஸ்புலி, டெல்லி குரங்கு மனிதன் போல சசிகலா விவகாரம் ஒரு கவனத்திசை திருப்பலாக ஏன் இருக்கக்கூடாது ?

கேள்வி : 03

சசிகலா குடும்பம் ஊழல் புரிந்தது உண்மைதான் என்றாலும், ஜெயலலிதா ஊழல் புரியாதவர் அல்ல, அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கில் ஏதாவது திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயல்கிறாரா என்பது அவதானிக்கத்தக்கது. காரணம் ஜெயலலிதா குறித்த உண்மைகளை சசி குடும்பம் நீதிமன்றில் வெளியிட்டாலும் கட்சியில் இருந்து விலத்தப்பட்ட பின் வெளியிடுவதால் அவை அனைத்தும் காழ்ப்புணர்ச்சி என்ற தலைப்பிற்குள் வந்துவிடும். மேலும் நிருபாமாராவ் – ஜெயலலிதா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் போய் பார்த்தால் சசிகலாவின் கணவர் நடராஜன் இங்கிலாந்து மாவீரர் நாளில் சென்ற ஆண்டு பேசியுள்ளார். எனவே சசி குடும்பம் நீக்கப்பட்டு, காங்கிரஸ் – ஜெயலலிதா உறவுக்கான அஸ்த்திவாரமிடப்படுகிறதா ? ஜெயலலிதாவை தூய்மை மிக்கவராகக் காட்டி, காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்திக்க முயல்கிறதா..? ஜெயலலிதா புனிதம் பெற்றுவிட்டார் என்று சுப்பிரமணிய சாமி சொன்னது எதற்காக ?

கேள்வி 04

இத்தனைக்குப் பின்னரும் சசிகலா குடும்பத்தினர் தமது தரப்பு நியாயங்களை கூறாமல் மௌனம் காப்பது எதற்காக ? ஜெயலலிதாவின் உண்மைகளை வெளிவிடாதது ஏன் ? சசிகலா குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறாமலே சகட்டுமேனிக்கு பத்திரிகைகளில் எழுதிக் குவிப்பது சரியா..? குற்றவாளியின் வாக்குமூலம் இல்லாத வழக்காக இந்த விவகாரம் ஒரு பக்கப் பாதையில் நகர்வது சரியா..? இந்த நிலையில் தமிழக போலீஸ் சசிகலா குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுத்ததா? இது குறித்த போலீஸ் அறிக்கை வெளிவராதது ஏன் ?

கேள்வி 05

ஜெயலலிதாவிற்கு தடிமன் வந்தால் தும்மல் என்று காலைச் செய்திக்கு அறிக்கைவிடும் கருணாநிதி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பது எதற்காக ? மேலும் காங்கிரசும் கை கழுவிப்போகப் போகிறது என்பதா ஸ்டாலின் இதயத்தை பாதித்த அதிர்ச்சிக்கான காரணம்..? சன் டி.வியிடம் சசிகலா குடும்பம் பணம் வாங்கியுள்ளது என்றால் மாறன் குடும்பமும் பல்டியடிக்கப்போகிறதா..?

இந்த ஐந்து கேள்விகளையும் மனதில் வைத்து சசிகலா விவகாரத்தை சிந்தித்தால் மேலும் பல புதிய விடைகள் கிடைக்கலாம். உலக அரசியலும், பெரும் போர்களும் பூவா தலையா போட்டுப்பார்த்து எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுகளே என்பதை எண்ணிப் பார்த்தால் இதில் மறைந்துள்ள வெளிவராத மர்மப் பித்தை கெல்லி எடுக்கலாம்.

இந்த ஐந்து கேள்விகளும் ஊகங்களும் சரியாக இருந்தால் எதிர்காலத்தில் :

01. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெறலாம். ( ஏற்கெனவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது )

02. ஜெயலலிதா – காங்கிரஸ் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்கலாம். ( நிருபாமாராவ் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டார்)

03. சசிகலா குடும்பம் யாதொரு தண்டனையும் பெறாது. ( இதுவரை அவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படவில்லை. திமுகவில் ஊழல் செய்தவரை சிறையில் போடும் ஜெயலலிதா இவரை மட்டும் போடாதது ஏன் )

04. ஈழத் தமிழர் விவகாரம் ஜெயலலிதாவால் குப்பையில் வீசப்படும். ( இப்போது அவர் அதை பேசுவதே இல்லை )

05. ஜெயலலிதா ஈழத் தமழருக்காக பேசக் காரணம் நடராஜனின் தப்பான வழிகாட்டலே என்று அடுத்த செய்தி வரலாம்.

06. ஜெயலலிதாவின் பதவியை காக்கவே அவர் இவைகளை செய்தார் இது அறிவு பூர்வமான விடயம் என்று சோ ராமசாமி பின்னர் ஒரு நாள் கூறலாம். விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு அடித்ததை நியாயப்படுத்திய சோ ராமசாமிக்கு இது பெரிய வேலை இல்லை.

எழுத்து : அலைகள் தென்னாசிய அரசியல் சிந்தனைப் பிரிவு 23.12.2011 நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக