புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10ஒரு சிறிய ஒப்பீடு Poll_m10ஒரு சிறிய ஒப்பீடு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சிறிய ஒப்பீடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 7:06 pm



உலகம் = சிறை

இறைவன் = சிறை அதிகாரி

வாழ்நாள் = தண்டனை காலம்

இறப்பு = விடுதலை



இன்றைய உலகில்


பெருந்தன்மை = ஏமாளிதனம்

நயவஞ்சகம் = வாழ தேவையான கலை

நல்லவர்கள் = முட்டாள்கள்

கெட்டவர்கள் = புத்திசாலிகள்

மனசாட்சி = வேண்டாத குப்பை

பக்தி = போலி வேஷத்திற்கு உதவும் பொருள்

பொய் பேசுபவர் = சிறந்த வியாபாரி

ஒழுக்கம் அற்றவர் = சிறந்த அரசியல்வாதி





இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 7:20 pm

பெருந்தன்மை = ஏமாளிதனம்

நயவஞ்சகம் = வாழ தேவையான கலை

நல்லவர்கள் = முட்டாள்கள்

கெட்டவர்கள் = புத்திசாலிகள்

மனசாட்சி = வேண்டாத குப்பை

பக்தி = போலி வேஷத்திற்கு உதவும் பொருள்

பொய் பேசுபவர் = சிறந்த வியாபாரி

ஒழுக்கம் அற்றவர் = சிறந்த அரசியல்வாதி

இவைகள் இன்று பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நிரந்தரம் இல்லாதவைகள் .. நிம்மதி தராதவைகள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு சிறிய ஒப்பீடு Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 26, 2011 8:12 pm

உலகம் = சிறை

இறைவன் = சிறை அதிகாரி

வாழ்நாள் = தண்டனை காலம்

இறப்பு = விடுதலை


தவறு செய்பவா்தான் தண்டணை அனுபவிக்க சிறைக்கு கொண்டு செல்லப்படுவாா்.

வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க‌்கையே தண்டனை காலம் என்றால் வாழும் முஙையில் தவறு இருக்கிறது என்று பொருள்.

இறப்பு தான் விடுதலை என்றால் - இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிம்மதியற்ற நிலையில் உள்ளது என்று பொருள்.

மனசாட்சி வேண்டாத குப்பை என்றால் - எந்த தவறும் செய்ய இப்பொழுத நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீா்கள் என்று பொருள்.

மீதியுள்ள கருத்துக்கள் - உங்களின் விரக்தியான மன நி‌ைலயை காட்டுகிறது.

தங்களுக்கு என்ன ஆனது? கூறுங்கள். ஆறுதல்படுத்த, உதவிட நமது ஈகரை உறவுகள் காத்திருக்கிறோம்.
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



ஒரு சிறிய ஒப்பீடு 154550ஒரு சிறிய ஒப்பீடு 154550ஒரு சிறிய ஒப்பீடு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு சிறிய ஒப்பீடு 154550ஒரு சிறிய ஒப்பீடு 154550ஒரு சிறிய ஒப்பீடு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 8:14 pm

இளமாறன் wrote:
இவைகள் இன்று பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நிரந்தரம் இல்லாதவைகள் .. நிம்மதி தராதவைகள் அன்பு மலர்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அச்சோ !!! நானும் கூட இப்படி , இப்படி ---- இப்படியேதான் ,
நீங்க சொல்றத போல ,
ரொம்ப ரொம்ப தப்பா தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு காலமா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 26, 2011 8:17 pm

அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு சிறிய ஒப்பீடு 1357389ஒரு சிறிய ஒப்பீடு 59010615ஒரு சிறிய ஒப்பீடு Images3ijfஒரு சிறிய ஒப்பீடு Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 8:20 pm

பானு ஜெகன் wrote:
இளமாறன் wrote:
இவைகள் இன்று பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நிரந்தரம் இல்லாதவைகள் .. நிம்மதி தராதவைகள் அன்பு மலர்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அச்சோ !!! நானும் கூட இப்படி , இப்படி ---- இப்படியேதான் ,
நீங்க சொல்றத போல ,
ரொம்ப ரொம்ப தப்பா தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு காலமா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எது தவறு ... எங்கே தவறு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு சிறிய ஒப்பீடு Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Mon Dec 26, 2011 8:25 pm

இளமாறன் wrote:
பானு ஜெகன் wrote:
இளமாறன் wrote:
இவைகள் இன்று பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் நிரந்தரம் இல்லாதவைகள் .. நிம்மதி தராதவைகள் அன்பு மலர்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அச்சோ !!! நானும் கூட இப்படி , இப்படி ---- இப்படியேதான் ,
நீங்க சொல்றத போல ,
ரொம்ப ரொம்ப தப்பா தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு காலமா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எது தவறு ... எங்கே தவறு சோகம்

எது தவறுன்னே தெரியவில்லையா உங்களுக்கு ? அதிர்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 9:59 pm

முற்றிலும் உண்மை.
என் வாழ்வில் இதில் பல குணங்கள் கொண்ட சில பேருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மிகுந்த மன உலைச்சலுடன். என்ன செய்வது?
நல்ல ஒப்பீடு ஒரு சிறிய ஒப்பீடு 2825183110

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 26, 2011 10:06 pm

அருமையான ஒப்பீடு. அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 8:12 am

ஒப்பீடுகள் ஒப்பீட்டளவில்தான் இருக்கும்... புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக