புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
3 Posts - 6%
Baarushree
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
2 Posts - 4%
prajai
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
2 Posts - 4%
Rutu
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 2%
சிவா
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 2%
viyasan
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
2 Posts - 15%
Rutu
இவள்தான் விலைமாது...!? Poll_c10இவள்தான் விலைமாது...!? Poll_m10இவள்தான் விலைமாது...!? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் விலைமாது...!?

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 6:00 pm

இவள்தான் விலைமாது...!?

பாலில்லா முலையைப் பார்த்து
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

ஏழ்மையும், இயலாமையும்
என்னோடு போராடும் பொது
அந்தக் குழந்தையின் அழுகை
என்னை
தூங்கவிடாமல் செய்கிறது...!

என் வீட்டு உலைகூட
என்னைப் போல்
வெறுமையாய்...!

இந்த சோகத்தில் கூட
குலுங்கும்
என் இளமையைக் குறி வைத்து
இருட்டுக்குள்
அழைக்கிறான் ஒருவன்...!

கதறும்
என் மழைலையின்
குரல் கேட்டும்
வெறும் கல்லாகவே
இருக்கிறான் கடவுள்...!

பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும்,
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு
பாயை விரிக்கிறேன்
என் குழந்தையின்
பசியைப் போக்க...!

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_28.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 6:03 pm

நல்ல கவிதை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 6:04 pm

கண்டிப்பா இந்த ஒரு வாதத்தை நான் ஒத்து கொள்ளவே மாட்டேன்.
வறுமை என்றால் வேலை செய்து பிழைக்க எத்தனையோ வழி இருக்கு. விலை மாதாக தான் ஆக வேண்டும் என்பதில்லை.
விலை மாதாக வரும் பெண்களில் தெரியாமல் இந்த சாக்கடையில் விழுந்தவர்களை மன்னிக்கலாம்.தெரிந்தே விழும் பெண்களை மன்னிக்கவே கூடாது

இவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Yஇவள்தான் விலைமாது...!? Aஇவள்தான் விலைமாது...!? Sஇவள்தான் விலைமாது...!? Uஇவள்தான் விலைமாது...!? Dஇவள்தான் விலைமாது...!? Hஇவள்தான் விலைமாது...!? A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 6:16 pm

குழந்தையை கொடுத்த கயவன் எங்கே?

பசி என்றால் ... பாயைத்தான் விாிக்க வேண்டுமா?

என்ன கொடுமை? பிழைக்க வேற வழியே இல்லையா?

விபசாரம் பண்ண குழந்தை ஒரு நொண்டிச்சாக்கு.

பக்கத்து வீட்டில் அதற்கு யாசகம் , கடன் கேட்கலாம். தவறில்லை.

இந்த கவிதையை ரசிக்க முடியலை.

விலைமாதுக்களின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாமே. சீா் திருத்த கவி பாடுங்கள்.

இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 28, 2011 7:27 pm

உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.

சதாசிவம்
இவள்தான் விலைமாது...!? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 28, 2011 7:53 pm

சதாசிவம் wrote:உண்மையில் விலைமாது என்பவள் யார்?
தன் உடலை விலைக்கும் விற்கும் மகளைத் தான் விலைமாது என்று கூறுகிறோம்.

சற்று திறமையும், அழகும் இருக்கும் பெண்கள் உடலை விற்காமல் அடுத்தவர் உள்ளத்தை விரக தாபத்தில் தத்தளிக்க விட்டு தன் பதவி உயர்வுக்காக பல்லிப்பவரும், காதலித்தவனை திருமணம் செய்ய இயலாது என்று தெரிந்தும் பெற்றோர் பார்த்தவனை ஒருபுறமும், மற்றொருபுறம் தொடர்ந்து காதலிப்பவர்களும், பலரை காதலிப்பது தன் திறமை என்று கூறும் பெண்களும், ஏன் காதலும் பாசமும் அன்பும் இல்லாமல் நகை, வசதிக்காக போலியாகப் பேசி தன் கணவனின் ஆண்மையை தூண்டி காரியத்தை சாதிக்கும் பெண்களும் தான் வேசியின் குணத்தை ஒத்து இருக்கிறார்கள். என்ன இவர்கள் உடல் சுத்தம், உள்ளம் வேசியை விட அழுக்கு.

இவர்களை எல்லாம் கற்புக்கு அரசி என்று ஏற்றுக்கொள்ளும் நம் சமுதாயம் வறுமையில், மற்ற வழிகள் அடைக்கப்பட்டு சூழ்நிலையின் உந்துதலால் விலைமாதாகும் பெண்ணை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான விலைமாதுகள் தங்களின் விருப்பத்தில் இதை செய்வதில்லை. விலைமாதில்லாமல் எந்த ஒரு சமுதாயமும் இல்லை, இது வள்ளுவர் காலத்தில் இருந்து இனி வரும் காலங்களிலும் இருக்கும், உலகம் முழுவதும். வீட்டுக் குப்பைகளை கொட்ட ஒரு இடம் தேவை என்பது போல் மனிதனின் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க இவர்கள் தேவைபடுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பிணங்களை தின்னி காட்டை சுத்தம் செய்யும் கழுகுகளைப் போல் சமுதாயத்தை சுத்தம் செய்பவர்கள்.

அருமையான விளக்கம் அண்ணா. அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 28, 2011 10:20 pm

அருமை...தம்பி சதாசிவம்....நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 8:31 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன், தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன், திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம், கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும் கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம். வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள், கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.

இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550இவள்தான் விலைமாது...!? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 8:33 am

சமுதாயத்தை சுத்தம் செய்ய வேசிகளாலும், விபசாாிகளாலும் தான் முடியும் என்பது நல்ல வேடிக்கை.
வெளி நாட்டு நண்பாின் விளக்கத்தை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை.

நல்ல
மனிதன் விலைமாதிடம் செல்ல மாட்டான். வக்கிரபுத்தியுள்ளவன், (கா...)வெறி
கொண்டவன், திருப்தியற்றவன், மனைவியின் அருமை, குடும்ப நலன், சாீர நலன்,
தனிமனித ஒழுக்கம் தவறியவன் அல்லது அறியாதவன், தன்னிலை மறந்தவன்,
திமிா்பிடித்தவன் போகுமிடம் விலைமாதுக்கள்.
நாடு நகரங்களில், பட்டம்,
கிராமபுறங்களில் எத்தனையோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், இன்னும்
கௌரவமாக மானத்தோடு அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை
வெளிநாடுவாழ் இந்தியா் அறியாததது வருத்தமே. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள்
பூமியில் உண்டு. கொழுப்பெடுத்து சில ஜென்மங்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதை
வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்டவா்கள் சமுதாயத்தை சுத்தப்படுத்த
அல்ல. சமுதாயத்திற்கு க‌ேடுவிளைவிக்கும் நோய்கிருமிகளின் புகலிடம்.
வள்ளுவா் காலத்தில் இருந்து இத்தொழில் இருப்பதினால் இது சிறப்பு வாய்ந்த
தொழிலாகி விடுமா? அன்றிலிருந்து இன்றுவரை இதை தடுக்க சாியான சட்டதிட்டங்களை
கொண்ட வராத நாடாளும் தலைவா்களின் கையாகலாத தனத்தை கண்டு வெதனைபடவேண்டுமே
தவிர, விலைமாதுக்களின் செயல்களை நியாயப்படுத்தக் கூடாது.
சமுதாயத்தை
சீா்திருத்த எத்தனையோ பொியவா்கள் சொல்லி சென்ற மூதுரைகள், பழமொழிகள்,
கருத்துகள் ஏராளம் உண்டு. அது கூட வேண்டாம். நமது சுபாவமே இது தவறு என
உணா்த்தாதா.?? மனசாட்சியை மழுங்கடித்தவா்கள் மட்டுமே இத‌ை உணரமாட்டாா்கள்.
இவள்தான் விலைமாது...!? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 9:08 am

பிச்சை எடுத்தேனும்
பிள்ளைக்கு பால்
கொடுக்கும் பெண்
இங்கு தெய்வம் -காம
இச்சைக்கு மயங்கி
தவறு செய்து விட்டு
என் பிள்ளை பாலுக்கு
ஆழுதது என்று காரணம்
கூறுவது
எனக்கு பிடிக்கவில்லை
இது என் கருத்து இவள்தான் விலைமாது...!? 678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக