புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
53 Posts - 60%
heezulia
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_m10சாலை பாதுகாப்பு வாரம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை பாதுகாப்பு வாரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 2:44 am

"விபத்தால் வருவது துன்பம், பாதுகாப்பால் வருவது இன்பம்' என்ற கோஷத்தோடு சாலை பாதுகாப்பு வாரம் ஜன., 1 முதல் 7ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக காதலர் தினம், புகையிலை தினம், எய்ட்ஸ் தினம். ஆனால் சாலை பாதுகாப்பு நாள் மட்டும் ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படுவதில் இருந்தே, அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

விபத்து இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து, மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.நடராஜன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் சாலை விபத்தில் 120 பேர் இறந்தனர். 418 பேர் காயமடைந்தனர். 2011ல் நவம்பர் வரை 116 பேர் இறந்தனர். 452 பேர் காயமடைந்தனர். எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கவேண்டும்.

இருசக்கர வாகன ஓட்டிகள்:
* எப்போதும் தலைக்கவசம் அணிந்தே வாகனம் ஓட்ட வேண்டும். பின்புறம் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.
* இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது. மீறினால் வாகனத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாமல் விபத்து ஏற்படும்.
* பயணத்தின்போது மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* கண்டிப்பாக சுமைகளை எடுத்துச் செல்லவே கூடாது.
* மிதமான வேகத்திலேயே செல்ல வேண்டும். சாலையில் திரும்பும்போது கையால் சைகை செய்து திரும்ப வேண்டும்.
* இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையில் திரும்பும்போது வாகனத்தை நிறுத்தி, சாலையின் இருபறமும் வாகனங்கள் வரவில்லை என உறுதி செய்த பின்பே திரும்ப வேண்டும்.
* குறுகிய பாலங்கள் மற்றும் வளைவுகளில் பிற வாகனங்களை முத்திச் செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனத்தை ஒட்டிச் செல்லாமல் 10 அடி தூரம் இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களுக்கு:
* குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. ஓவர் டேக் செய்யும்போது, முன், பின் வரும் வாகனங்களின் நிலை அறிந்தே கடக்க வேண்டும்.
* வளைவுகள், குறுகிய பாலம், சந்திப்புகள், எதிர்வரும் வாகனம் தெரியாத இடம், பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வேகத்தை குறைக்க வேண்டும்.
* இடதுபுறம் ஓவர் டேக் செய்யக் கூடாது. பகலில் ஹெட்லைட் போட்டு முந்தக் கூடாது.
* வாகனத்தை நன்கு பராமரிக்க வேண்டும்.
* உடன் வருவோரிடம் பேசிக் கொண்டே வரக் கூடாது.
* மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது. தூக்கம், ஓய்வின்றி ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
* ஆளில்லாத ரயில்வே கேட் பகுதி, கிளைச் சாலையில் இருந்து பிரதான சாலையில் நுழையும் பகுதியில் இரு புறமும் ரயிலோ, வாகனமோ வரவில்லை என உறுதி செய்தே கடக்க வேண்டும்.
* மழை, பனிமூட்ட நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கனரக வாகனங்கள்
* அதிகாலை 3 முதல் 5 மணி வரை அதிக விபத்து நிகழ்வதால், அந்நேரம் சர்வீஸ் சாலையில் ஓரமாக வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும்.
*ஒவ்வொரு 150 கி.மீ., தூரத்திலும் வாகனத்தை நிறுத்தி முகம் கழுவி, டீ குடித்த பின் இயக்க வேண்டும்.
* பழுது, விபத்தாகி நிற்கும் வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற கூம்புகள் வைக்க வேண்டும். சிவப்பு விளக்கை எரியவிட வேண்டும். முடிந்தளவு சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். நிற்கும் வாகனங்கள் மீது வாகனங்கள் மோத வாய்ப்புள்ளதால், அவற்றின் முன், பின் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
* முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து பத்து மீட்டர் இடைவெளி விட்டே செல்ல வேண்டும். ஹெட்லைட் மட்டும் போட்டுக் கொண்டு ஓவர் டேக் செய்தல் கூடாது. முந்திச் செல்கையில், ஹார்ன் ஒலி எழுப்பி முன்னால் செல்லும் வாகன ஓட்டுனரிடம் இருந்து சைகை கிடைத்த பின்பே, பாதுகாப்பாக முந்திச் செல்ல வேண்டும்.
* இரவு நேரங்களில் கண்கள் கூசும் விளக்குகளை ஒளிர செய்யக் கூடாது. எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்காக ஒளியை குறைத்து செல்ல வேண்டும்.
மனக்கட்டுப்பாடு, மனிதநேய பண்பு, பொறுமை, கடமை உணர்வு ஓட்டுனர்களுக்கு அடிப்படை தேவை. இதைப் பெற எளிய உடல், மனப் பயிற்சிகளை செய்யலாம். சீரான உணவு முறை, தியானம், ஒழுக்கம் மூலமும் பெறலாம்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாலை பாதுகாப்பு வாரம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக