புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_m10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 67%
heezulia

11 Posts - 28%
cordiac

1 Post - 3%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 56%

94 Posts - 34%
T.N.Balasubramanian
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_m10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_m10மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி  தடை செய்ய வேண்டும்      கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jan 05, 2012 9:42 am

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாமரர்கள் போல ,படித்த மருத்துவர்கள் உணர்ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு .எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்பி தர முடியுமா ?

பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி .கொலை வெறி பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால் ,கொலை வெறி மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !

மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம் உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர் .மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான் பாதுகாப்பு.

தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை கடவுளாக வணங்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதைக் கடமையாகக் கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று சொல்லி, பிறந்த மண் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல் உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .

மனைவி இறந்த கோபத்தில் கணவன் கொலை செய்து விட்டான் .மிகப் பெரிய தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும் கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி செய்பவர்கள் , ஆனால் வானில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே .பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்தப் பிணத்திற்கு வைத்தியம் பார்த்து கட்டணம் வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .

கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம் அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி இட்டுக்கூற முடியுமா? நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு .ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு . மருத்துவர்கள் மருத்துவம் படிக்க அரசாங்கமும் பல கோடி பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக சிந்தையுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால் அரசு ,அவசியப் பணி புரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2012 10:52 am

eraeravi wrote:மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்
நல்ல காமடி , தமிழ்நாட்டில் எந்த துறை சட்டப்படி ஒழுங்கா நடக்குது. எல்லா இடத்திலயும் பணம் தான் வேலை செய்யுது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக