புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
29 Posts - 34%
prajai
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
3 Posts - 4%
Jenila
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
1 Post - 1%
jairam
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
7 Posts - 5%
prajai
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
4 Posts - 3%
Rutu
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_m10இது இந்தியாவின் வெட்கக் கேடு! Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இந்தியாவின் வெட்கக் கேடு!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 3:29 pm

டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,

நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் தான். இவர்களது நலனைப் பேணாவிட்டால் நாட்டின் எதிர்கால நலன் நிச்சயம் பாதிக்கப்படும்.

நான் முன்பே கூறியது போல, ஊட்டச் சத்து குறைபாடு என்பது தேசிய அவமானமாகும். இதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெறவில்லை.

73,000 தாய்மார்களிடம் நேரடியாகப் பேசி 1 லட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வருத்தத்தையும் தருகிறது, ஒரு நல்ல விஷயத்தையும் சொல்கிறது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த 112 மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது என்பது தான். இதற்கு இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிய சில நலத்திட்டங்களும் காரணம்.

அதாவது ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதில் நாம் 20 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், நாட்டின் இன்னும் 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக, ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன என்பது தான்.

தாயின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, சுகாதாரம், தாய்ப்பால், குடும்பத்தில் பெண் நடத்தப்படும் முறை ஆகியவை, குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

1975ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போதும் அமல்படுத்தப்பட்டு வரும் Integrated Child Development Services திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஊட்டச் சத்து குறைபாடு விஷயத்தை தீர்த்துவிட முடியாது. குழந்தைகள் விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டச் சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ள நாட்டின் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் பிரதமர்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது இந்தியாவின் வெட்கக் கேடு! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 3:32 pm

உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் இவரைப் போல் ஒருவர் பிரதமாராக இருப்பது, அதுவும் இந்தியாவிற்கு வெட்கக் கேடு தானே.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது இந்தியாவின் வெட்கக் கேடு! Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 3:33 pm

kitcha wrote:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் இவரைப் போல் ஒருவர் பிரதமாராக இருப்பது, அதுவும் இந்தியாவிற்கு வெட்கக் கேடு தானே.
சூப்பருங்க நெத்தியடி .......

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 10, 2012 3:34 pm

kitcha wrote:
உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் இவரைப் போல் ஒருவர் பிரதமாராக இருப்பது, அதுவும் இந்தியாவிற்கு வெட்கக் கேடு தானே.

உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை...

இது இந்தியாவின் வெட்கக் கேடு! 224747944

இது இந்தியாவின் வெட்கக் கேடு! Rஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Aஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Emptyஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Rஇது இந்தியாவின் வெட்கக் கேடு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 10, 2012 5:12 pm

உங்களை மாதிரி தலையாட்டி பொம்மை ஆளை வச்சுக்கிட்டா இந்தியா இல்ல அமெரிக்காவுலயே இந்த மாதிரி நிலை வந்தாலும் வந்துடும்.
குழந்தைகள் நலனுக்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டுமே தவிர இது இந்தியாவின் வெட்க கேடு என்று பேட்டி கொடுக்க கூடாது.
இது இந்தியாவின் வெட்க கேடு என்றால் அதுக்கு முழுமுதல் காரணமே நீங்க தானே

இது இந்தியாவின் வெட்கக் கேடு! Uஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Dஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Aஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Yஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Aஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Sஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Uஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Dஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Hஇது இந்தியாவின் வெட்கக் கேடு! A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 10, 2012 5:21 pm

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் இவரைப் போல் ஒருவர்
பிரதமாராக இருப்பது, அதுவும் இந்தியாவிற்கு வெட்கக் கேடு தானே.
உண்மைதான் பாவம் அவர் என்ன செய்வார். அவர் கிளிப்பிள்ளைதானே

இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Postஇளவரசன்.s Tue Jan 10, 2012 5:49 pm

இந்தியாவிற்கு வெட்கக் கேடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 5:55 pm

kitcha wrote:
உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் இவரைப் போல் ஒருவர் பிரதமாராக இருப்பது, அதுவும் இந்தியாவிற்கு வெட்கக் கேடு தானே.

சரியான கருத்து! சூப்பருங்க

இது இந்தியாவின் வெட்கக் கேடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 10, 2012 6:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இது இந்தியாவின் வெட்கக் கேடு! 1357389இது இந்தியாவின் வெட்கக் கேடு! 59010615இது இந்தியாவின் வெட்கக் கேடு! Images3ijfஇது இந்தியாவின் வெட்கக் கேடு! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக