புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
26 Posts - 39%
prajai
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
2 Posts - 3%
Jenila
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
6 Posts - 5%
prajai
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
5 Posts - 4%
Jenila
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
3 Posts - 2%
Rutu
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_m10வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 11, 2012 1:27 pm


வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்






வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Butterflyண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை.
இந்நிலையில் இவ்வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல கலன்களின் அமைப்பே காரணம்
என்கிறது ஆய்வுக்குழு.இது குறித்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் யேல்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.அதற்காக அவர்கள் 05 வகையான
வண்ணத்துப் பூச்சிகளை பயன்படுத்தினர்.

அவற்றின் சிறகுகளில் முப்பரிமான உள்ளமைப்பு ஏடுகளை அறிய எக்ஸ் கதிர்களை ஒளி
சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் வண்ணத்துப்
பூச்சிகளின் சிறகுகள்கைராய்ட் எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பிலானது
எனவும்இந்த கைராய்ட்கள் பகெம் போல செயற்பட்டு சூரிய ஒளியை விளிம்பு
விளைவுக்கு உட்படுத்துகிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.இது வரை வண்ணத்துப்
பூச்சியின் சிறகுகளை இரு பரிமாண இலத்திரனியல் நுணுக்கு காடடி கொண்டே ஆய்வு
செய்த நிலையில் தற்போதைய ஆய்வு சற்று முன்னேற்றம் என்றே கூறலாம்.இந்த
கைராட்கள் மின் விசியின் இலை போன்றது.இது நன்கு உறுதியான சிடின் எனும்
கட்டமைப்பினால் ஆனது.இந்த கைராய்ட் அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில்
அமைந்துள்ளது.
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்  Butterfly5
மேலும்
வண்த்துப் பூச்சியில் சிறகில் அமைந்துள்ள கலடின் மென் சவ்வானதுவளர்ந்து
கலங்களின் உள்ளே மடித்து வைக்கப்படுகிறது.மடித்து வைக்கப்படும் மென்
சவ்வுகளானது இரு கைராட்டுகளை உருவாககுகிறது.இந்த இரு கைராய்ட்டுகளை கண்ணாடி
அமைப்புள்ள வலைத்தளமாக மாற்றுகிறது.சிடின் வெளிப்புற கைராய்ட்டில்
சேமிக்கப்படுகிறது.இதனால் அது ஒரு திடப்படிகமாக மாறுகிறது.பின்னர் அந்த
கலம் இறந்து போவதால் மிக நுண்ணிய ஒளி ஊடுபுகும் தன்மையுடைய படிகம்
உருவாகிறது.இந்த படிகம் சூரிய ஒளியின் எல்லா அலை நீளங்களையும் அதனுள்
கடத்தி விடுகிறது.கைராட்டுகளின் அளவு நிறத்தை தீர்மானிக்கிறது.
இவ்வாறுதான் பட்டாம் பூச்சிகள் நிறத்தை பெறுகின்றன.

http://petoli.blogspot.com/2012/01/blog-post_10.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக