புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_m10தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 14, 2012 3:36 pm

உலகில்
பல இடங்களில் வழங்கும் பல மொழிகளிடையே எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன ..
மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இல்லாமல் இருக்கும்போது இந்த
ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன .. இதைப் பற்றி அலசுவதே இப்பகுதியின் நோக்கம்
.. முதலில் தமிழையும் ஆங்கிலத்தையும் எடுத்துக்கொள்வோமா .. ?

தமிழின்
முதலெழுத்து " அ " - ஆங்கிலத்தின் முதலெழுத்து A .. தனியே எழுத்தை
வாசிக்கும்போது " ஏ " என்று உச்சரிக்கப்பட்டாலும் அது ஒரு சொல்லில்
வரும்போது அதன் உச்சரிப்பு " அ " தான் .. ( ஜெர்மன் போன்ற சில மொழிகளில் A
வைத் தனியே உச்சரிக்கும்போதுகூட மிகச்சரியாய் " அ " என்று தமிழ்
உச்சரிப்பிலேயே உச்சரிக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.. )

தமிழின் ஒன்பதாவது எழுத்து ஐ .. - ஆங்கிலத்தின் ஒன்பதாவது எழுத்து I
இன்னும் இதுபோல் நிறைய அதிசய ஒற்றுமைகள் உள்ளன ..

உதாரணமாய் ..

தமிழில்
ஒரு , ஓர் என்ற வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதேபோல்
ஆங்கிலத்தில் a , an என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் ..

தமிழில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லைக் குறிப்பிடும்போது ஓர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் ..
உதாரணம் . ஓர் ஊர் ... ஓர் இலை என்பன ( ஒரு ஊர் , ஒரு இலை என்று சொல்வது இலக்கணப்படி தவறானதல்லவா .. ?.)

இதேபோல்
ஆங்கிலத்தில் உயிரெழுத்தின் உச்சரிப்பில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக்
குறிக்கும்போது an என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் ..

எடுத்துக்காட்டாக:

Apple - an apple

இங்கே
மிகவும் கவனிக்கத்தக்க , சுவையான கருத்து ஒன்று உண்டு .. நம்மில் பலருக்கு
ஆங்கிலத்தில் எழுதும்போது a , an குழப்பம் வரலாம் .. ஏனென்றால்
ஆங்கிலத்தில் ஆங்கில உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு மட்டும் என்று
an பயன்படுத்துவதில்லை .. அச்சொல்லின் துவக்க உச்சரிப்பு
உயிரெழுத்துப்போல் இருந்தாலே an பயன்படுத்துவார்கள் ..

இந்தக்
குழப்பங்களுக்கு ஒரு எளிய தீர்வு உண்டு .. இதைக் கேட்டல் நீங்கள்
ஆச்சரியப்படலாம் ... அந்த வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதுங்கள் ..
எழுதும்போது முதலில் தமிழ் உயிரெழுத்துவந்தால் அங்கு an போடுங்கள் ..
சரியாக இருக்கும் ..

உதாரணமாக : honest man

இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா என்ற குழப்பம் வந்தால் அந்த உச்சரிப்பைத் தமிழில் எழுதுங்கள் ஆனஸ்ட் மேன் ..

முதலெழுத்து ஆ - தமிழ் உயிரெழுத்து எனவே நீங்கள் an பயன்படுத்தவேண்டும் ..

University .. இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா சந்தேகமா ..? உடனே தமிழில் எழுதுங்கள் யுனிவர்சிட்டி .

முதலெழுத்து
யு தமிழ் உயிரெழுத்து இல்லை .. எனவே a போட வேண்டும்... இவை சிறிய உதாரணம்
மட்டுமே .. இன்னும் நிறைய வார்த்தைகளை எடுத்துச் சோதித்துப் பாருங்கள் ...

இது எப்படிச் சாத்தியம் .. ? ஆச்சரியமாக இல்லை .. ? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ... உங்களுக்கு ... ?

இதுபோல்
இன்னும் நிறைய இருக்கிறது .. தமிழில் ஒரு வினைச்சொல்லுடன் அன் அல்லது அர்
என்று சேர்த்தால் அந்த வினையைச் செய்பவரைக் குறிக்கும். உதாரணமாக வண்டியை
ஓட்டுபவரை ஓட்டுநர் என்கிறோமல்லவா.. ? அதுபோல .

ஓட்டு + அர் = ஓட்டுநர்

இதேபோல் ஆங்கிலத்திலும் நம்மால் காணமுடியும் ..

drive + அர் = driver .
cut + அர் = cutter

இவ்வாறு
வினைச்சொல்லுடன் ( verb) அர் அல்லது அன் சேர்த்தவுடன் அது அதனைச் செய்யும்
நபரையோ அல்லது அந்தத் தொழிலைச் செய்யும் பொருளையோ குறிக்கும் ..

இப்போது குறிப்பிட்டவை மிகச்சில உதாரணங்கள் மட்டுமே ...
நாம் சற்றே சிந்தித்தால் இன்னும் எத்தனையோ சொற்களை இதுபோல் காணலாம் ...

இன்னும் சில அதிசய ஒற்றுமைகள் ..

ஞாயிற்றுக் கிழமை - Sun day

ஞாயிறு என்றால் தமிழில் சூரியன் ... Sun என்றாலும் சூரியன் ..

திங்கள் கிழமை - Mo(o)n day

திங்கள் என்பது நிலவைத்தானே குறிக்கும் .. moon என்பதும் நிலவுதான் ..

சனிக் கிழமை - satur(n) day

சனிக்கிரகத்தைத் தான் நாம் ஆங்கிலத்தில் saturn என்கிறோம் ..

இவை தவிர இன்னும் எத்தனையோ சொல்லும் பொருளும் ஒத்த சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன ...

catamaran - கட்டுமரம்

curry - கறி (ச்சாறு) ( குழம்பு )

curryleave - கறியிலை ( கறிவேப்பிலை )

anaconda ( snake ) - ஆனைக்கொன்றான் பாம்பு ( யானையையே கொல்லும் பாம்பு )

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற , மிகவும் பிரபலமான , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட , சில சொற்களே நாம் மேலே பார்ப்பவை

http://usetamil.forumotion.com

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  1357389தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  59010615தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Images3ijfதமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 3:46 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 5:45 pm

நல்ல இருக்கே நல்ல மொழி ஆராய்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழும் ஆங்கிலமும்... சில அதிசய ஒற்றுமைகள் ...  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 5:46 pm

நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 6:01 pm

நல்ல ஆராய்ச்சி கேசவன். மகிழ்ச்சி
தமிழில் இருந்து இன்னும் நிறைய சொற்கள் ஆங்கிலத்துக்கு சென்று உள்ளன. நம்ம மாங்காய் தான் ஆங்கிலத்தில் 'mango' ஆகிவிட்டது. நம்ம அரிசி தான் அங்கு 'rice' ஆகிவிட்டது. அவ்வளவு ஏன் நம்ம செந்தமிழ்ச் சொல்லாகிய 'பறையன்' என்பதை அவர்கள் அப்படியே தத்து எடுத்துக்கொண்டு விட்டனரே, எவ்வளவு பெருமையாக இருக்கிறது சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக