புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_m10இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 10:15 pm

இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல்

முஸ்லிம் மக்கள் கொண்டு வரும் ஆடையை, இந்து அம்பலகாரர் பெற்றுக் கொண்டு அதை அம்மனுக்கு சாத்தி, மாடுகளை தொழுவில் இருந்து அவிழ்த்துவிடும் ’சமத்துவ பொங்கல்' மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்தது.

மேலூர் அருகே தும்பைப்பட்டி, முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். இவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் வைப்பது வழக்கம்.

இங்குள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக கொண்டு வந்து கொடுக்கும் பட்டாடை அம்மனுக்கு இத் திருநாளில் அணிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அக்குடும்பத்தை சேர்ந்த நாகூர் அனீபா தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டை முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார். அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியை சேர்ந்த ஏழு அம்பலகாரர்கள் ஆடையை பெற்றுக் கொண்டனர்.

கோயில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், அப்பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேங்கள் செய்தார். பின்னர் அவரே கோயில் மாட்டை முறைப்படி அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 10:23 pm

நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் அனைத்து மத மக்களும் சமத்துவமாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் அரசியல் லாபத்திற்காக அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகள் பலமிக்கதாக இருப்பதால் தான் பிரச்சனைகள் உருவாகிறது. தும்பைப்பட்டியில் நிகழும் இச்சம்பவம் அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும். அனைத்து மத மக்களும் சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும்.

நன்றி
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 10:49 pm

நன்றி சிவா ..அவரவர்கள் தங்கள் ஆதாயத்திர்க்காக மற்றவர்களை பிரிக்கிறார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 10:53 pm

இளமாறன் wrote:நன்றி சிவா ..அவரவர்கள் தங்கள் ஆதாயத்திர்க்காக மற்றவர்களை பிரிக்கிறார்கள் சோகம்
சுப்பிரமணிய சாமிக்கு தெரிஞ்சா கேஸ் போட்டிருவாரு! புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக