புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_m10ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 1:54 pm

திரைக்கதை (Script)

ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?

ஆக்கம்: ஈழமகன்

குறும் திரைப்படத்திற்கான திரைக்கதை செய்வது பற்றியே நான் இங்கே பார்க்கப்போகிறோம் உங்களது சந்தேகங்கள்ளும் கேள்விகளையும் எதிர்பார்க்கிறேன்.

திரைக்கதை என்றால் என்ன?

ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்கு அதாவது திரைப்படம், குறும்படம்,தொடர் நாடகம் அதுவாக இருந்தாலும் அதனை உருவாக்குவதற்கு திரைக்கதை அவசியம், ஒரு கதையை நேரடியாக பயன்படுத்தி எந்த ஒரு ஆக்கத்தையும் உருவாக்க முடியாது எனவே அதனை நாம் திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி அமைத்த பிறகே நாம் ஒரு ஆக்கத்திற்கு பயன்படுத்த முடியும்.

கதைக்கும் திரைக்கதைக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

கதை என்பது அதனை படிப்பவருடைய கற்பனைக்கு ஏற்று அதன் காட்சிகள் அமையும், அதிகமான‌ உவமைகள் உவமானங்கள் காணப்படும். ஆனால் திரைக்கதை ஒன்றில் தீர்மானிக்கப்பட்ட‌ காட்சிகளே காணப்படும் இதில் படிப்பவருடைய கற்பனைக்காட்சிக்கு சந்தர்ப்பம் வளங்கப்படுவதில்லை.
உதாரண‌மாக:
கதையில் பெண்ணின் முகத்தை நிலவைப்போன்றமுகம் என்று குறிப்பிடின் நாம் நிலவின் அழகாக இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால்..
திரைக்கதையில் அப்படி வர்ணிக்க முடியாது பெண் என்று மட்டுமே எழுதப்படும். இந்த பெண் நேரடியாக் நமது கண்களுக்கு முன் காட்சிப்படுத்துவதால் அந்த வர்ணனை உவமானம் அவசியப்படுவதில்லை.

ஒரு கதையை எங்கே நாம் பெறலாம்?

கதை என்பது எங்கும் உருவாக்கப்படுவதில்லை வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும், நாம் சந்திக்கும் விசித்திரமான நபர்களிடம் இருந்தும் உருவாக்கப்படும். கற்பனை என்பது எல்ல மனிதரிடமும் காணப்படும் ஒரு இயல்பாகும் இந்த கற்பனையுடன் சேர்த்து அந்த கதைகளை கோர்த்து ஒரு ஒழுங்கில் தொகுத்தால் ஒரு கதை உருவாகும்

குறும்படம் (Short Film)

இதுவும் ஒருவகையான திரைப்படம்தான் ஆனால் இதன் நேரமும், சொல்லப்படும் கதையும் ஒரு குறிப்பிட்ட கால வரையறையினும் அடக்கப்படுவதால் இதனை நாம் குறும்படம் என்ற‌ வகையினும் அடக்கலாம். 05 நிமிடம் முதல் 15 நிமிடம் வரையான கால அளவை உடையவையாக காணப்படும். சொல்லப்படும் கதை ஒரு நாட்களுக்குள்ளோ, ஒரு மாதத்தினுள்ளோ நடந்த சம்பவமாக இருக்கும், இருந்தும் சில திரைப்படங்கள் 30நிமிடமாக எடுக்கப்பட்டு குறும்படம் எனும் பட்டியலில் சேர்க்கப்படுகிறாபோதும் அவை குறும்படங்கள் அல்ல.
15நிமிட கால அளவுக்குள் ஒருவனால் திறம்பட ஒரு கதையை காண்பிக்க முடியுமாணல், அவனால் ஒரு முழு நீள திரைப்படத்தை திறம்பட செய்ய முடியும். இங்கே மிக அத்தியாவசியமான கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள், சம்பவங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டு இருக்கும்.

திரைக்கதை உருவாக்கம்

திரைக்கதை உருவாக்கத்தின் மிக முக்கியமான கருவிகள்:

1. முக்கிய கதாபாத்திரம்.
2.தேவை
3.முயற்சி
4.பிரச்சனை
5.உச்சக்கட்டம்
6.தீர்வு

இந்த 06 அம்சங்களும் உள்ளடக்கப்பட்டே ஒரு திரைக்கதையோ கதையோ உருவாக்கப்படும்

எந்த ஒரு கதைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவசியம் அந்த கதாபத்திரத்திற்கு ஒரு அவசியம் அல்லது தேவை இருக்க வேண்டும், அந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு முயற்சி தேவை அப்படி அவர் முயன்று முன்னேறும் வேளையில் பல பிரச்சனைகள் உருவாகும் அந்த பிரச்சனைகள் பலவிதப்படும் அப்படியாக இறுதியில் ஒரு பெரிய பிரச்சனை அதாவது கிளைமாக்ஷ் என்று சொல்வார்கள் இந்த பிரச்சனையை தீர்த்தால் அவனுக்கு நிச்சயம் தேவை பூர்த்தியாகும் இல்லை என்றால் எல்லாமே இழக்கப்படும் ஒரு நிலை அதன் பின்னர் ஒரு தீர்வு அதவது முடிவு வரும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 2:13 pm

முக்கிய கதாபாத்திரம்:

எந்த ஒரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் (கதாநாயகன்/கதாநாயகி) இல்லாமல் இருக்காது இந்த பாத்திரம் தான் கதையை நகர்த்திச் செல்பவராவர். இந்த முக்கிய கதபாத்திரம் சராசரி வாழ்க்கையில் நாம் காணும் மனிதரை விட வித்தியாசமானதாக இருப்பார் கதைக்கேற்ப அவரின் தன்மை மாறுபடும்.
கதாபாத்திரம் இரண்டு விதமாக உருவாக்கப்படும்

1. நாம் கண்ட ஒரு விருப்பத்திற்குரிய கதாபாத்திரத்தை உருவாக்கி நாம் அதனை சுற்றி நமக்கு நாமே தேவைகளையும் பிரச்சனைகளையும் அழகான சம்பவங்களுடன் கோர்த்து உருவாக்குவது

2. ஒரு கதை நம்மிடம் ஏற்கனவே இருக்குமானல் அதற்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவது

நாம் பார்க்க இருப்பது முதலாவது வகையை சேர்ந்தது. அதவது பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலமாக கதையை உருவாக்கல்.

முக்கிய கதாபாத்திர உருவாக்கம் (கரைக்டரைசேசன்)

ஒரு கதையை உருவாக்க முதல் நாம் ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதவது சாதாரண மனிதர்களை விட மேலதிகமான சில தகமைகள்,வித்தியாசமான குண இயல்புகள் எல்லோராலும் விரும்பப்படுபவராக, நான் இப்படி இருந்தால் நல்லது என்று நினைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கதாபாத்திரத்தை நாம் படைக்கும் போது அந்த கதாபாத்திரத்தின் முழு யாதகமும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்(கரைக்டரைசேசன்)

1.பெயர்
2.வயது (ஆண்டு/மாதம்/திகதி)
3. தோற்றம் (நிறம், உயரம், எடை)
4.தொழில்
5.படிப்பு
6.உடல் ஆரோக்கியம்
7.பாரியளவான நோயின் தாக்கம்
11.குண இயல்புகள்
12.அசாதாரன குண இயல்புகள்
13.மதம்
14.வாழும் இடம்
15.பிடித்தது
16.பிடிக்காதது
17.வெறுப்புக்குரிய செயல்
18.வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்
19.மிகவும் பிடித்த மனிதர்
20.சாப்பாட்டு முறைகள்
21. தந்தை பெயர்/தொழில்/வயது/குண இயல்பு/ (பிரதான கதாபாத்திரம் போல் விபரிக்கவும்)
22.தாயின் பெயர்/தொழில்/வயது/குண இயல்பு/ (பிரதான கதாபாத்திரம் போல் விபரிக்கவும்)
23.சகோதர/சகோதரிகள்: எத்தனை/ அனைவரது தனித்தனி பெயர்/தொழில்/வயது/குண இயல்பு/
24. நண்பர்கள்: எத்தனை/ அனைவரது தனித்தனி பெயர்/தொழில்/வயது/குண இயல்பு
(பிரதான கதாபாத்திரம் போல் விபரிக்கவும்)

இப்படியாக அவருடைய முழு விபரமும் எங்களால் உருவாக்கப்பட வேண்டும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 3:18 pm

பயிற்சி:

மனதில் தோன்றும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க.

எல்லோரும் கண்களை மூடி உங்க முன்னில் உங்கள் கதா பாத்திரம் தோன்றுகிறது அவர் எப்படி இருக்கிறார் (அது ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், அல்லது ஒரு விலங்காக கூட இருக்கலாம்) அது எப்படி இருக்கிறது அழகாக இருக்கிறதா? அசிங்கமா இருக்கிறதா? என்ன நிறத்தில் உடை அணிந்து இருக்கிறது என்ன உடை அணிந்து இருக்கிறது அதன் கை கால் எல்லாம் எப்படி இருக்கிறது, நகை ஏதவது அணிந்து இருகிறதா? உங்கள் பாத்திரம் இப்போது உங்கள் முன்னால இருக்கிறது அதை பார்த்து எழுதவும்

அவரை சுற்றி இருக்கும் பொருட்கள்:

கண்ணை மூடிக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் கதாபாத்திரம் இருக்கிறது அது எதவது ஒரு அசையில் இருக்கலாம் இல்லது ஓய்வில் இருக்கலாம் நீங்கள் இப்போது கதாபாத்திரத்தை பார்க்கிறீர்கள் அவர் அவரது சூழலை நீங்கள் பார்க்க்கிறீர்கள் உங்கள் கண்முன்னே பல பொருட்கள் தெரியுது விதம் விதமான பொருட்கள் தெரியுது நீங்கள் காண்பவை என்ன என்ன என்பதை எழுதவும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 3:29 pm

திரைக்கதை கட்டமைப்பும்

ஒரு கதையை ஒரு மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்போமானால்

1. குழந்தப்பருவம்
2.இளமைப்பருவம்
3.முதுமைப்பருவம்

1 மணி நேர ஒரு திரைப்படத்தை எடுத்தோமானல் 15நிமிடம் குழந்தைப்பருவமாகவும், 30நிமிடம் இளமைப்பருவமாகவும், மிகுதி 15 நிமிடம் முதுமைப்பருவமாகவும் கருதலாம்
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Scriptg

குழந்தப்பருவம்------------இளமைப்பருவம்------------முதுமைப்பருவம்

ஒரு மனிதனின் குழந்தைப்பருவம் என்பது பிரச்சனைகள் எதுவுமே இல்லாத ஒரு அமைதியான பருவமாகும் அதைப்போலவே நமது கதையும் ஆரம்பத்தில் அழகான ஒரு விளக்கத்துடன் இந்த சந்தர்ப்பத்திலேயே நமது முக்கிய கதாபாத்திரத்தின் தேவை என்ன என்பது இங்கே விளக்கப்படும் அவ்வாறுவன் அதை நோக்கி முயற்சிகளை எடுக்கும் போது அவனுக்கு பிரச்சனைகள் தோன்றும் அந்த இடத்தில் (ரானிங் கொயின்ட்) அவன் இளமைப்பருவத்துக்குள் புகுகிறான் சாதரணமாக மனிதரில் கூட இளமைப்பருவத்தில் தானே அதிக பிரச்சனைகள் வருகின்றன.. அவன் பல போராட்டங்கள் இழப்புக்கள் என பலவற்றை சந்தித்து இலக்கை நோக்கி பயனிக்கிறான் இறுதியில் பெரிய ஒரு போராட்டம் வருகிறது அதுதான் கிளைமக்ஷ் முகியமான திருப்பம் (ரானிங்பெயின்ற்) அதனூடாக அவன் ஒரு முதிர்ச்சியை பெறுகிறான் இப்படியான ஒரு சீரில் கதை நகர்ந்து கொள்ளும்

ஆரம்பம் (குழந்தைப்பருவம்)
ஒரு கதா பாத்திரத்தின் தன்மை முழுமையாக வெளிப்படுத்த பட வேண்டும் ஒரு படம் தொடங்கி ஒரு கதா பாத்திரம் திரையி தோன்றி சில மணி நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் தெளிவு படுத்தப்பட வேண்டும். அவனது தேவை என்ன என்பதை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இடைநிலை (இளமைப்பருவம்)
இந்த பகுதிதான் மிக முக்கியமான பகுதி அதாவது நாம் கதாபாத்திரம் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக இடையறாது முன்னேறுவது தடைகள் வருவது அதை உடைப்பதற்கு கதாபாத்திரம் பாதைகளை மாற்றியும் போராடியும் முன்னேறும் ஒருவிடையம் கவனிக்கப்பட வேண்டும் இங்கே பாத்திரத்தின் தேவை என்பது மாறகூடாது இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் பல பலவிதமான பிரச்சனைகள் எதிர் நோக்கி இந்த பாத்திரம் நகரும் ஒரு படம் வெற்றி பெற‌ எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க இந்த பகுதியே மிகச்சிறாப்பாக அமைய வேண்டும்

தீர்வு (முதுமை பருவம்)
கிழைமாக்ஷ் முடிவுடன் தொடங்கும் பருவம் முதுமைப்பருவம். தேவையை நொக்கிய போராட்டத்தில் அவன் வெற்றி பெற்றிருப்பான் அல்லது தோல்வி பெற்றிறுப்பான் வெற்றி பெற்றிருந்தாலும் சரி தோல்வி பெற்றிருந்தாலும் சரி அவன் இந்த போராட்டங்களினூடாக ஒரு அனுபவத்தை பெற்று ஒரு முதிர்வு நிலைக்கு வாந்திருப்பான்.

இப்படியான படி முறைகள் திரைக்கதை எழுத பயன்படுத்தப்படுகின்றன்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 3:35 pm

ஒரு கதாபாத்திரத்தின் நகர்வு எப்படி இருக்கும்:

ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? Plotpoint2

PLOT POINT: என்று சொல்லப்படுவது சிறிய சிறிய பிரச்சனைகள் சிறிய சிறிய திருப்பங்கள் ஒரு கதையில் பல காணப்படும் இவை ஒரு பாத்திரத்தின் தன்மைகளை விளக்கவும், ஒரு பாத்திரத்தின் தேவையின் பார தூரத்தை விளக்கவும் அமைக்கப்படுபவைகள்

TURNING POINT: என்று சொல்லப்படுவது இங்கே 3மாத்திரமே சொல்லப்படுகிறது, அதவது இப்படியான ரேனிங் பெயிரில் வாழ்வா சாவ போராட்டம் போல இனிமேல் இது கிடைக்காது என்பதைப்போன்றதாகும். இப்படி ஒரு வலுவான மிகப் பெரிய ஒரு தடையின் போது பாத்திரத்தின் தன்மையில் மிகப்பெரிய ஒரு பாதிப்பு ஏற்படும்.

இப்போது நாம் உருவாக்கிய பாத்திரத்திற்கு ஒரு கதை உருவாக்குவோம்
பாத்திரத்தை படைப்பதும் நாங்களே அதற்கான தேவையை கொடுப்பதும் நாங்களே தேவையை அடைய முடியாமல் தடைபோடுவதும் நாங்களே
ஒரு பாத்திரம் உருவாக்கி விட்டோம் அதன் தன்மைகள் எல்லாம் எமக்கு தெரியும் நீங்கள் உருவாக்கிய உங்கள் பாத்திரம் உங்கள் கண்முன்னே எப்போதும் இருக்கும், இருக்கணும். இப்போது அந்த கதாபத்திரத்திற்கு ஒரு தேவை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் பல பல தேவைகள் இருக்கும்
1.பணம்
2.படிப்பு
3.பாசம்
4.ஒரு தொழில்
5.சாப்பாடு
6.உடை
7.ஒரு சாதனை
8.ஒரு மொபைல் போன்
(பல உதாரணங்கள் சொல்லவும்)

இப்படி பலவிதமான தேவைகள் இருக்கலாம். அப்படி எனறால் நமது பாத்திரத்திற்கு ஏற்ற தேவை என்ன? மிகவும் தீர்க்கமாக நாம் அதை முடிவு செய்ய வேண்டும்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 3:47 pm

தொடர்வது.................................................................

காட்சி அமைத்தல் (சீன்)

இங்கே கண்ணால் காண்பவை மட்டுமே குறிப்பிடப்படும் அதாவது ஒரு பொருள், ஒரு அசைவும், நிறம்.. றோஜா பூவின் மணம் வீசுகிறது எப்படி சொல்ல முடியாது ரோஜா பூவின் மணத்தை நாம் பார்க்க முடியாது அதை நாம் சொல்ல வேண்டுமானால் ஒருவர்……................................

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக