புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_c10மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_m10மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_c10மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_m10மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Poll_c10 
111 Posts - 60%

62 Posts - 33%

7 Posts - 4%

6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:22 am

புதுடில்லி: ""மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை தொடர்பான விஷயத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து, அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இது, நடைமுறையில் சாத்தியமற்றது. தவறான செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன், ஆட்சியில் இருப்பவர்களால் அரசியல் ரீதியான விளம்பரங்கள் கொடுப்பதையும் தடை செய்ய வேண்டும். ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்படுமானால், தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இவ்வாறு குரேஷி கூறினார்

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 30, 2012 12:29 am

அப்போ இவரு ஒரு டம்மி பீஸா அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 12:35 am

அசுரன் wrote:அப்போ இவரு ஒரு டம்மி பீஸா அதிர்ச்சி
இப்போ தான் தெரியுமா சிரி பிரதமர் குடியரசு தலைவர் அனைவருமே டம்மி தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 30, 2012 12:36 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:அப்போ இவரு ஒரு டம்மி பீஸா அதிர்ச்சி
இப்போ தான் தெரியுமா சிரி பிரதமர் குடியரசு தலைவர் அனைவருமே டம்மி தான் சிரி
படித்தவுடன் சிரிப்பு வந்தது ஆமோதித்தல்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 30, 2012 11:13 am

சில மாதங்களுக்கு முன்பு அண்ணா ஹசாரே மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னார் அப்போது இதே தேர்தல் கமிஷனர் குரேஷி அது நடக்காது என்றார் . இப்போ எப்பிடி நல்ல பிள்ளை மாதிரி டயலொக் வூடுறார். எதிர்ப்பு

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு Mgr
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 30, 2012 12:12 pm

வின்சீலன் wrote:சில மாதங்களுக்கு முன்பு அண்ணா ஹசாரே மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னார் அப்போது இதே தேர்தல் கமிஷனர் குரேஷி அது நடக்காது என்றார் . இப்போ எப்பிடி நல்ல பிள்ளை மாதிரி டயலொக் வூடுறார். எதிர்ப்பு
நடை முறை படுத்த முடியாதுன்னு சொன்னதுக்கான பேமென்ட் வந்து சேரல போலிருக்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக