புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_m10ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 7:53 pm

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை A6ff372f-2905-498e-a8da-79abe977cd1e_S_secvpf

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தொடங்கும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானபூஜை நேற்று நள்ளிரவு ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயான எரிமேடையில் நடந்தது. இதற்காக மயான மேடையில் முறைதாரர்கள் அம்மனின் உருவாரத்தை அமைத்திருந்தனர். மயான பூஜையையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

அதைத்தொடர்ந்து முறைதாரர் ஏ.பி.மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி, மற்றும் நூற்றுக்கணக்கான முறைதாரர்கள் மயான எரி மேடைக்கு வந்தனர். அங்கு அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக அதிகாலை 2-30 மணிக்கு பம்பை மேளம் முழங்க அம்மன் அருளாளி அருண் அருள் வந்து ஆடி உருவாரத்தை சிதைத்தார். அதிலிருந்த எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக ஆடினார். பின்னர் பட்டுச் சேலையில் பிடிமண் எடுத்துக் கொண்டு உப்பாற்றங்கரை வந்தனர்.

நள்ளிரவில் நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்த கொண்ட பெண் பக்தர்கள் அம்மன் அருள் வந்து ஆடினர். அங்கு இன்று காலை 7 மணி அளவில் கும்பஸ்தாபனமும் அதைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று மாலை மகா பூஜை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படும். 8-ந் தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

குண்டம் இறங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலைமலர்



ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நள்ளிரவில் மயான பூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக