புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
2 Posts - 4%
சிவா
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
1 Post - 2%
viyasan
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_m10ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Feb 11, 2012 11:07 am

உலக சினிமாவுக்கே இன்று வழிகாட்டியாக இருக்கின்றன ஈரானிய கலைப்படங்கள்.
ஈரான் சினிமாவைப் பொறுத்தவரை அது தொடாத கதையோ உணர்ச்சியோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்மாதிரியான படங்களை அங்குள்ள தூய படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அங்கே வெகுஜன சினிமா என்பதே கலைப் படைப்பாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லவேண்டும். ஈரான் படங்களில் குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் அத்தனையுமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருகின்றன.

ஈரான் குழந்தைகள் வகை சினிமாவுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 'சில்ரன் ஆஃப் ஹேவன்' குழந்தைகள் படத்தின் டிவிடியை ஒரு சினிமா வேதப்புத்தகம் போல பெரும்பான்மை இந்திய குடுப்பங்களின் வீட்டு அலமாரிகளில் வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அந்தப் படம் பிரபலமாக இருக்கிறது. இப்படியிருக்க பல்வேறு உலகப்படங்களின் பாதிப்பில் பல தமிழ்படங்களை உருவாக்கும் தமிழ்படைப்பாளிகள் சிலர், ஈரான் படங்களை அப்படியே பயன்படுத்த முடியாமல் போய் விடுவதால்.

சில காட்சிகள், ஈரான் படத்தின் பாதிப்பில் உருவாகும் கதைக்கரு என்ற அளவிலேயே திறமையைக் காட்டி வந்தார்கள். அந்த வரிசையில் தற்போது 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் 'மெரினா' படம் ஈரானிய குழந்தைகள் படத்தின் நேரடியான பாதிப்பில் உருவான படம் என்று கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஈரானிய சினிமாவின் பிரபல இயக்குநர் அமீர் நடேரி இயக்கத்தில் 1985-ல் வெளிவந்த 'தவதே' என்ற குழந்தைகள் படத்தின் பாதிப்பில் இருந்தே மெரினாவை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.

'தவதே' படமும், கல்வியையை இழந்து கடற்கரை மற்றும் ஹார்பர்களில் அலைந்து திரியும் ஆதரவற்ற ஈரானிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது கனவுகளை சித்தரிக்கும் படமே என்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாதிப்பில் பல உதவி இயக்குநர்கள் திரைக்கதை அமைத்து வைத்திருந்தார்களாம். ஆனால் பாண்டிராஜ் முந்திக்கொண்டார் என்கிறார்கள்.
நன்றி வீரகேசரி
ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Merina001

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 11, 2012 12:08 pm

மெரினா படம் சுத்த போர்... எந்த சுவாரசியமும் இல்லாமல் இருக்கிறது...

இதுல ஈரான் படத்தை பார்த்து copy என்று வேற சொல்லுறங்க.... அநியாயம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 1:27 pm

எந்த படத்துக்குத்தான் இந்த விமர்சனம் இல்லாம இருக்கு...சொல்லுங்க...
எல்லாமே சுத்த பேத்தல் சமாச்சாரம் பாஸு...
ஓவரா கலாய்க்கரதே வேலையா போச்சு சிலருக்கு...

அப்படியும் நடக்கவில்லை என்று சொல்வதற்கில்லை...
அதற்காக சும்மா நோண்டரதே வேலையாப் போச்சு சில சினிமாக் காரர்களுக்கு...

படம் நல்ல இருக்கா?...இல்லையா?...நிறை குறை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு...

ஒருவேளை அதுபோன்ற படங்களைப் பார்க்காமல் ஒரு கதையை சொந்தமாக யோசித்திருந்தால்...
இருக்கலாமே...வாய்ப்பிருக்கே...

எனக்கும் அந்தப் படம் ஓரளவுதான் பிடித்தது...
இருந்தாலும் காப்பி கீப்பி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்...

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் 224747944

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Rஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Aஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Emptyஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Rஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 11, 2012 5:54 pm

பசங்க போல் இல்லை மெரினா! கொஞ்சம் போர் படம் தான்..! கார்த்திக் இரண்டு மூன்று சீன் களில் வந்து சிரிக்க வைக்கிறார்..! ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 6:44 pm

அருண் wrote:பசங்க போல் இல்லை மெரினா! கொஞ்சம் போர் படம் தான்..! கார்த்திக் இரண்டு மூன்று சீன் களில் வந்து சிரிக்க வைக்கிறார்..! ஒன்னும் புரியல

ஆமாம்....உண்மைதான்...

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் 224747944

ஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Rஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Aஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Emptyஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் Rஈரானிய தாக்கத்தில் உருவான மெரினா திரைப்படம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Feb 13, 2012 3:04 pm

படம் மொக்கை அப்படின்னு கேள்விப்பட்டேன் ,படம் பார்கலாம ?

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக