புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_m10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10 
31 Posts - 70%
heezulia

11 Posts - 25%
cordiac

1 Post - 2%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்

158 Posts - 57%

94 Posts - 34%
T.N.Balasubramanian
காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_m10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_m10காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 11:22 am

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Hock-larg

புதுடில்லி: இந்திய
ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின்
பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக்
போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லண்டன்
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில்
நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா,
இத்தாலி அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறி,
ஒலிம்பிக் கனவை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா
இருந்தது. இத்தாலியை பொறுத்தவரை "டிரா செய்தாலே போதும் என்ற நிலையில்
களமிறங்கியது.
துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய
போதும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 9 மற்றும் 17வது நிமிடங்களில்
கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள்.
29வது நிமிடத்தில் கிடைத்த நான்காவது வாய்ப்பையும் தவறவிட்டனர். இதனால்
முதல் பாதி ஆட்டம் கோல்(0-0) எதுவுமின்றி முடிந்தது.

தொடர் ஆதிக்கம்:
இரண்டாவது
பாதியில் இந்திய வீராங்கனைகள் இத்தாலி பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
47வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர் வாய்ப்பை,
இந்தியாவின் சுஷிலா அருமையாக தடுத்தார்.

முதல் கோல்:
பின்
இந்தியாவுக்கு 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது.
இம்முறை ஜஸ்ஜீத் பந்தை வேகமாக அடித்தார். அதை அப்படியே ரிது ராணி,
"ரிவர்சில் அடித்து கோலாக மாற்றினார். இதற்கு கடைசி வரை இத்தாலி அணியால்
பதிலடி தர முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி
வெற்றிபெற்று, பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு லீக் போட்டியில்
கனடாவை 4-1 என வென்ற தென் ஆப்ரிக்க அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை
நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில்
வெற்றிபெறும் அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறும்.

சந்தீப் அபாரம்:
ஆண்கள்
பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, போலந்தை
எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் போலந்தின் தாமஸ் "பெனால்டி
கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு "பெனால்டி
கார்னர் மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(26வது நிமிடம்) பதிலடி கொடுத்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இரண்டாவது
பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு சிவேந்திர சிங்(59) ஒரு கோல்
அடித்தார். போலந்து சார்பில் மிராஸ்லாவ்(63) ஒரு கோல் அடித்தார். பின்
இந்தியாவின் ரகுநாத்(65) கோல் அடித்தார்.இறுதியில் சந்தீப் சிங்(70)ஒரு
கோல் அடித்து, இந்தியாவின் வெற்றியை <உறுதி செய்தார். இம்முறை நூறு
சதவீத வெற்றியுடன் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.
நாளை நடக்கும்
பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி
பெறும்பட்சத்தில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
முத்தரப்பு
கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய கிரிக்கெட் அணி திணறி வரும்
நிலையில், ஹாக்கியில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

தினமலர்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Feb 25, 2012 12:17 pm

ஆமாம் அக்கா புன்னகை
அருமையான தலைப்பு புன்னகை நன்றி புன்னகை
நானும் செய்தியில் படித்தேன் புன்னகை
ஒலிம்பிக் தகுதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்வோம் புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 25, 2012 12:35 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:ஆமாம் அக்கா புன்னகை
அருமையான தலைப்பு புன்னகை நன்றி புன்னகை
நானும் செய்தியில் படித்தேன் புன்னகை
ஒலிம்பிக் தகுதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்வோம் புன்னகை

நன்றி கார்த்தி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 2:36 pm

ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்பதே பலபெருக்கு மறந்து போச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 9:32 pm

இன்றும் இது உண்மையாகிப் போனது.. புன்னகை
இன்னும் 14 நிமிடங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அனி 8 - 1 என முன்னிலை வகிக்கிறது..
அதிலும் குறிப்பாக சந்தீப் சிங் தனக்குக் கிடைத்த 6 பெனால்டி கிக் வாய்ப்புகளில் 5 ஐ கோலாக மாற்றினார்.. புன்னகை
எட்டும் தூரம் தான்
ஒலிம்பிக் கோப்பை புன்னகை
நிறைய பேருக்கு நமது தேசிய விளையாட்டு என்னவென்று தெரியும் நேரம் ..புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 9:39 pm

இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 26, 2012 10:10 pm

வென்றால் மகிழ்வோம், இல்லையேல் கண்டுக்காம விட்டுருவோம். அதுதானே நம்ம உடம்புக்கு நல்லது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 10:45 pm

வேறு இவர்களை வைத்து என்ன செய்வது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 8:23 am

கிரிக்கெட் காலை வாறலைங்க....... புலி பதுங்குதுன்னா பாயுறதுக்குத்தான்னு புரிஞ்சுக்கோங்க.......

ஹாக்கியில் சிறப்பாக ஆடி இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி...... ஒலிம்பிக்கில் தங்கத்தை வென்று இந்தியா நாடு திரும்ப என் அன்பார்ந்த வாழ்த்துகள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 1:53 pm

நல்ல செய்தி.இந்தியா ஹாக்கி அணி வெற்றி பெற என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

ஆனாலும் நம்ம நாட்டு கிரிக்கெட் அணி உலக கோப்பை வாங்குனதுக்கு அப்புறம் கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸ் ல திரிஞ்சுட்டு இருக்காங்க.
அத கொஞ்சம் குறைச்சுக்கிட்டா அவங்க எல்லாருக்கும் நல்லது.

காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Uகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Dகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Aகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Yகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Aகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Sகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Uகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Dகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி Hகாலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக