புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
29 Posts - 34%
prajai
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
1 Post - 1%
jairam
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
7 Posts - 5%
prajai
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_m10சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2012 10:14 pm

சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம் Ld1036

சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றது. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம். தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.

உற்பத்தி பொருட்கள்:

சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)

தயாரிக்கும் முறை

சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.

லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை.சணல் தொழிலை ஆரம்பித்து களை கட்டுங்கள் உங்கள் வாழ்வில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 10:19 pm

இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.

செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.

நல்ல பதிவு கிருஷ்னாம்மா - நன்றி.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2012 10:19 pm

கொலவெறி wrote:இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.

செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.

நல்ல பதிவு கிருஷ்ணாம்மா நன்றி.

உண்மை தான் புன்னகை நன்றி இனியவரே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 01, 2012 10:35 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.

செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.

நல்ல பதிவு கிருஷ்ணாம்மா நன்றி.

உண்மை தான் புன்னகை நன்றி இனியவரே புன்னகை
நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 10:40 pm

கே. பாலா wrote:[நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !
அது சரி இது எப்படி இந்தக் கழுதைக்கு தெரிஞ்சதுன்னு டவுட்டோ?

கழுதைன்னு சொன்னது என்னைத்தானா இருக்கும் -
ஏன்னா கிருஷ்ணாம்மாவ சொல்ல மாட்டீங்க கண்டிப்பா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 01, 2012 10:44 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:[நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !
அது சரி இது எப்படி இந்தக் கழுதைக்கு தெரிஞ்சதுன்னு டவுட்டோ?

கழுதைன்னு சொன்னது என்னைத்தானா இருக்கும் -
ஏன்னா கிருஷ்ணாம்மாவ சொல்ல மாட்டீங்க கண்டிப்பா.
சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 10:50 pm

கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே ! சிரி
ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.

எனது பெயரும் இனியவன் தான் பாலா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 01, 2012 10:57 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே ! சிரி
ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.

எனது பெயரும் இனியவன் தான் பாலா.
வார்த்தைகளுக்கு ....பெயர்களுக்கு ஒருவகையான அதிர்வு உண்டு என்று நான் நம்புகிறேன் !...கிட்டத்தட்ட மந்திரங்களும் அப்படிதானே!...தினம் ஆயிரக்கணக்கானவர்கள் உச்சரிக்கும் உங்கள் பெயர் இன்னும் கொஞ்சம் இனிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது .....என் கருத்து....
கிருஷ்ணம்மாவும் அதைத்தான் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன் சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 02, 2012 10:05 am

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே ! சிரி
ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.

எனது பெயரும் இனியவன் தான் பாலா.
வார்த்தைகளுக்கு ....பெயர்களுக்கு ஒருவகையான அதிர்வு உண்டு என்று நான் நம்புகிறேன் !...கிட்டத்தட்ட மந்திரங்களும் அப்படிதானே!...தினம் ஆயிரக்கணக்கானவர்கள் உச்சரிக்கும் உங்கள் பெயர் இன்னும் கொஞ்சம் இனிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது .....என் கருத்து....
கிருஷ்ணம்மாவும் அதைத்தான் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன்
சிரி

உண்மை பாலா புன்னகை நான் அவருடைய ( இனியவரின் ) பல பதில்களுக்கு , பதில் போட விரும்பியும் அவரின் பெயர் காரணத்தால் சற்று விலகி யே இருந்தேன், இப்ப பதில் போட வேண்டிய அவசியம் வந்ததும், பார்த்தேன், அவரின் கையெழுத்துக்கு கீழே இந்த இனிய பெயர் இருந்தது, உடனே போட்டு விட்டேன். புன்னகை

அடாடா இதை இவ்வளவுநாள் கவனிக்காமல் இருந்தோமே என்று வருந்தினீன், இப்ப சொல்கிறார் பாருங்கள் அவரின் பெயர் 'இனியவன்' என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 10:15 am

நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக