புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
127 Posts - 54%
heezulia
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
9 Posts - 4%
prajai
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_m10கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Mar 04, 2012 2:23 pm

கல்கி இதழ் : மிரட்டும் மின் இழப்பு; விரட்டும் வீண் செலவு! E_1330342425

“இன்னமும் மூன்று மாதத்தில் நிலைமை சரியாகும்’ என்று சென்ற மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது “மின்சாரத் தட்டுப்பாடு ஜூன், ஜூலையில் நிலைமை ஓரளவு சீரடையும். 2013ல் தமிழ் நாடு முற்றிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்’ என்று சொல்லிவிட்டார். ஆக, தொடருது ஷாக்.... என்னதான் கோளாறு? எங்கேதான் கோளாறு? தமிழ்நாட்டின் மின் உற்பத்தியின் நிறுவுதிறன் 10,300 மெகாவாட். ஆனால் உற்பத்தி ஆவதோ சுமார் 8000 மெகாவாட்தான்.

நமது தமிழகத்தின் தேவை 10,500 மெகாவாட்டிலிருந்து, 11,500 மெகாவாட் வரை போகும். கோடையின்போது, தேவை இன்னமும் ஆயிரம் மெகாவாட் உயர்ந்து 12,500 வரை கூட போகும். எனவே, நமது தினசரி பற்றாக்குறை 3000 முதல் 4000 மெகாவாட் வரை. இதை எப்படி ஈடு செய்கிறார்கள். காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், வெளி மாநில மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரம், இதர மின் கட்டுப்பாட்டு முறைகளாலும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்றாலை மூலம் கிடக்கும் மின்சாரம் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றால் நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் பாக்கி வைத்திருப்பதால் வேண்டிய இடத்தில் மின்சாரம் வாங்க முடியவில்லை. தவிர, தினசரி தேவை எகிறிக்கொண்டே போக... விளைவு பவர்கட்.

“ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிவது போல மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த முடியாது,’ என்கிறார் தி.மு.க.வின் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர் ரத்தின சபாபதி.
2008ல் தொடங்கப்பட்ட திட்டங்களான வல்லூர் மற்றும் வடசென்னை விஸ்தரிப்பு மின் நிலையங்கள் 2011ல் செயல்பட்டிருக்க வேண்டும். சரியான முனைப்பு காட்டாததால் உற்பத்தி தள்ளிப்போகிறது. வரும் ஜூனில் சுமார் 1000 மெகாவாட் இந்த இரு மின் நிலையங்களிலிருந்து எதிர் பார்க்கலாம்.

ஏப்ரல் 10 முதல் காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட் கிடைக்கக்கூடும். இதற்குள் கூடங்குளம் இயங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக 800 மெகாவாட் கிடைக்கும். தமிழகத்தின் தற்போதைய மோசமான மின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக, கூடங்குளத்தை இயக்க, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஏப்ரல், மே, ஜூனில் மேற்கண்ட வகையில் மின்சாரம் கிடைக்கும் வாயப்பு இருந்தாலும், நீர் மின்சாரம் மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்பது மற்றொரு கவலை. நான்கு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் அனல்மின்சாரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முழு அளவில் உற்பத்தி ஆகவில்லை. புதிய மின் நிலையங்களில், திட்டமிட்டபடி உற்பத்தியை முழு அளவில் உறுதி செய்ய, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். முதல்வரே நேரிடையாக விஸிட் செய்து வேகப்படுத்தலாம்.

பவர்கட்டை சீரமைக்கும் விதமாக உயர் அழுத்த மின் சந்தாதாரர்களுக்கு பவர் விடுமுறை விடுவதுகூட பிரச்னையைக் குறைக்காது. ஏனென்றால் இரண்டுகோடி சந்தாதாரர்களில் சுமார் 5000 பேர்தான் உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்கள், என்று சொல்லும் ரத்தினசபாபதி, மின் வாரியம் நிதி நிலையை சீர் செய்ய யோசனைகளையும் சொல்கிறார்.

“கோமா’ நிலையில் இருக்கிறது மின்வாரியம். வரவு 23000 கோடி என்றால், செலவு 33000 கோடி. பற்றாக்குறை 10000 கோடி. செலவில் 20000 கோடி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே போகிறது. இது தவிர இலவச மின்சாரத்தால் வருடத்திற்கு 10000 கோடிக்கு மேல் இழப்பு.

“அரசாங்கம் சில கசப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக யாரும் எதிர்க்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலமும் இலவச மின்சாரம் கொடுப்பதில்லை. மின் உற்பத்தியை அதிகரித்த, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால், கட்டணம் உயர்ந்தால்கூட எதிர்ப்பு இருக்காது. விவசாயத்துக்கு தனி டிரான்ஸ்பார்மர், லைன் என்று குஜராத் பாணியில் செய்யலாம். மின் இழப்பை குறைத்தால் உற்பத்தி கணிசமாகக் கூடும். தவிர மின்வாரியம் பற்றிய முழுவெள்ளை அறிக்கை வெளியிட்டால் அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைக்க வசதியாக இருக்கும்,’ என்கிறார் மின்சாரம் தொடர்பான விஷயங்களில் வல்லுனரும் கருத்துக் களம் ஆசிரியருமான தங்கதுரை.

- ப்ரியன்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 04, 2012 2:30 pm

இலவசத்தை ஒழித்தாலே நாடு உருப்படும்
எங்கும் இலவசம் எதிலும் இலவசம் இதற்கு
வசப்பட்டு தானே ஓட்டை போடுகிறார்கள். இந்த வீக்னஸ்
நம்மிடம் உள்ளவரை தட்டுப்பாடு தட்டுப் பாடில்லாமல் தழைத்தோங்கும்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 2:31 pm

ஒன்னும் புரியல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 04, 2012 2:50 pm

எப்போது அரசாங்கம் ஒரு நல்ல தீர்வு எடுக்கபோகிறதோ..! புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 10:46 pm

திரு.பிரியனின் அவசியமான கட்டுரை படிப்போர் அனைவரும் அவசியம் மின்வாரியத்தின் நிலமையை புரிந்துகொள்ளுவர்........நிலமையை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் அவசியம் என்ன என்பதையும் முத்தாய்ப்பை எழுதி இருக்கிறார்....நல்ல பதிவு.... அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக