புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறான வேட்பாளர் தேர்வே தோல்விக்கு காரணம் : சோனியா
Page 1 of 1 •
புதுடில்லி : உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தவறான வேட்பாளர்கள் தேர்வே காரணம் என காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள வந்த சோனியா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தவறான வேட்பாளர்கள் தேர்வே, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில், மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படாததும் தோல்விக்கு அடிகோலியது.
பாடம் : இந்த தேர்தலின் மூலம், காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக்கொண்டுள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லை : இத்தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
பிரதமர் மாற்றமா? : பிரதமர் மன்மோகன் சிங் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்றும், 2014ம் ஆண்டு தான் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தான் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தவறான வேட்பாளர் தேர்வே தோல்விக்கு காரணம் : சோனியா
அப்புறம் என்ன சரியான தலைமை இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என்றா சொல்ல முடியும்...
காமெடி queen sonia வாழ்க...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:சூப்பர் பஞ்ச்பிரசன்னா wrote:அப்புறம் என்ன சரியான தலைமை இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என்றா சொல்ல முடியும்...தவறான வேட்பாளர் தேர்வே தோல்விக்கு காரணம் : சோனியா
காமெடி queen sonia வாழ்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன பாடம் கத்துக் கிட்டீங்க?
தோக்கப் போற தேர்தல்ல இனிமே வெட்டியா
பணத்த இறைக்க கூடாதுன்னா?
தோக்கப் போற தேர்தல்ல இனிமே வெட்டியா
பணத்த இறைக்க கூடாதுன்னா?
சிவா wrote:
பாதிப்பு இல்லை : இத்தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
.
இதுக்கப்புறம் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படுத்த என்ன மிஞ்சி இருக்கு
சிவா wrote:பிரதமர் மாற்றமா? : பிரதமர் மன்மோகன் சிங் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்றும், 2014ம் ஆண்டு தான் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தான் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
2014 புதிய பிரதமர் சரிதான் ஆனா மறுபடியும் உங்க ஆளுங்க வருவங்களான்னு தான் யோசிக்கிறோம்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதாக கூறுவது ஏமாற்று வேலை ...நாடுமுழுவதும் தவறான பொருளாதார கொள்கைகளால் அந்நிய முதலீடுகளை அதிக மாக்கி நாட்டின் வளத்தை கொள்ளை அடிக்க துணை நிர்க்கும் மக்கு மோகன் சிங் சோனியா கும்பலால் நாட்டிர்க்கு எந்த பயனும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
காங்கிரசில் உள்ளவர்களெல்லாம் தவறானவர்கள் என்பதை ஒப்புகொண்டால் சரி...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|