புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
127 Posts - 54%
heezulia
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
9 Posts - 4%
prajai
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் ....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 09, 2012 11:04 am

கடந்த இரண்டு வாரமாக உடல்நிலை பாதிக்கபட்டுள்ளது... என்னவென்று சொல்லமுடியாத மன அமைதியின்மை ...
எப்போதும் இல்லாமல் பேச்சில் ஒரு நெகட்டிவ் தாட் ... அதிக கோபம் ... ஏன் என்று தெரியவில்லை ...
எனக்காக கொஞ்சம் பிரார்த்தியுங்கள் நண்பர்களே ...
தியானம் பற்றிய விளக்க உரை மற்றும் காணொளி இருந்தால் கொடுக்கவும் ...
நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 09, 2012 11:15 am

நிச்சையம் தங்கள் மன மகிழ்ச்சி அடைய நான் பிரத்திக்கிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 09, 2012 11:20 am

சாந்தன் அண்ணே உங்கள் மெயில் ஐ டி கொடுங்க சில புத்தகங்கள் தருகிறேன் தற்பொழுதுக்கு இதை பாருங்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 09, 2012 11:27 am

நன்றாக வீட்டில் உள்ளவர்களுடன் கலந்து பேசுங்கள், மகிழ்ச்சியான சூல்நிலையில் இருங்கள், நண்பர்களுடன் உரையாடுங்கள், காலை எழுந்ததும், தியானம் செய்யுங்கள் நண்பா........இது போன்ற மனநிலை, மனிதர் வாழ்வில் வருவது சகஜம் தான், அனைவரும் இந்த மனநிலையை கடந்து எளிதாக வந்துவிடலாம்......

நீங்கள் இந்த மன நிலையில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவீர்கள், சியர் அப்....நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 09, 2012 11:33 am

நிச்சயம் கடவுளிடம் மன்றாடுகிறேன் ... உங்கள் உடலும் மனமும் அமைதி வழியில் நடக்க ... வேலைப்பளு அதிகம் இருந்தால் சிறிது விடுமுறை எடுத்து சுற்றுலா போய் வாருங்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 09, 2012 11:47 am

விரைவில் உங்களின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட இறைவனை வேண்டி கொள்கிறேன் அண்ணா அன்பு மலர் அன்பு மலர்



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 09, 2012 11:54 am

you tube போய் தேடிப்பாருங்கள். நல்ல தியானம் செய்ய பட தகவல்கள் அங்கு உண்டு.
எப்பொழுதும் தன்னம்பிக்கையோடு இருங்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Mar 09, 2012 12:07 pm

கவலையை மறந்து தன்னம்பிக்கையோடு செயல் படுங்கள் அண்ணா.
கோவிலுக்கு சென்று வாருங்கள் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 12:38 pm

உங்கள் மனதும் உடலும் அமைதி பெற கண்டிப்பாக ஆண்டவனிடம் பிராதிக்கிறேன் ....சாந்தன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 12:48 pm

அண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு நீங்க இப்படிலாம் இருக்க மாட்டீங்களே...........

அண்ணி கூட சண்டை போட்டீங்களா ..........

தியானம் தேவையில்ல அண்ணா 2 நாள் காலேஜ்கு லீவு போட்டுட்டு நிம்மதியா ரெஸ்ட் எடுங்க செல்போனை ஆப் பன்னிட்டு நிம்மதியா தூங்குங்க...... மன அழுத்தம் குறையும் அண்ணா......... காமெடி நிகழ்ச்சிய பாருங்க........ கோவிலுக்கு போங்க எல்லாமே நல்லாயிருக்கும் அண்ணா

பி ஹேப்பி அண்ணா பாடகன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக