புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில்  Poll_c10சூரிய ஒளியில்  Poll_m10சூரிய ஒளியில்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளியில்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Mar 15, 2012 3:52 pm

சூரிய ஓளி மூலம் மின்சாரம் தயார் செய்து என் வீட்டில் உள்ள பல்பு, ஃபேன் போன்ற வற்றை வேலை செய்ய வைக்கவேண்டும். குறைந்த பட்சம் 3 பல்பு, 3 ஃபேன். இதற்கு எவ்வளவு செலவாகும், யாரை அணுகவேண்டும். தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 3:57 pm

அற்புதமான யோசனை...இதற்கு விடை கிடைத்தால் எல்லோருக்கும் பயன்படும்...
ராஜ்அருண் படித்துவிட்டு அள்ளித்தருவார் யோசனைகளையும் தொடர்பான தள முகவரிகளையும்...



சூரிய ஒளியில்  224747944

சூரிய ஒளியில்  Rசூரிய ஒளியில்  Aசூரிய ஒளியில்  Emptyசூரிய ஒளியில்  Rசூரிய ஒளியில்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Mar 16, 2012 9:59 am

மின்சாரம் :

மின்சாரம் இரண்டு வகைப்படும். 1. ஏசி கரண்ட் (Alternative Current). இந்த வகை மின்சாரத்தை தான் நாம் வீடுகளில் உபயோகப்படுத்துகிறோம். இதன் மின் அழுத்தம் (VOLT) 220 V ஆகும். லைட்டிலிருந்து அனைத்து மின் சாதனக்களும் 220V. ஏசி -ல் இயங்குபவை. இவ்வகை மின்சாரத்தை சேமிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு மின்நிலையம் 100 MW மிசாரத்தை உற்பத்தி செய்யும் பொழுது, 60MW மின்சாரம் மட்டுமே உபயயோகப்படுத்தப்பட்டால், மீதி மின்சாரத்தை சேமிக்க முடியாது.
இரண்டாவது வகை டி.சி எனப்படும் டயரக்ட் கரண்ட் (DIRECT CURRENT). இதை நடைமுறையில் பாட்டரி கரண்ட் என சொல்லுவோம். அதாவது சேமிக்கப்பட்டு தேவைப்பட்ட நேரத்தில் உபயோகிக்ககூடியது. தேவைபடாத நேரத்தில் பாட்டரியில் இருக்கும் மீதி மின்சாரம் அடுத்த முறை உபயோகத்திற்கு பயன்படும்.

சூரிய ஒளி மின்சாரம் :
சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க கூடியது பி.வி (photovoltaicCell) எனப்படும் சிரிய பாட்டரியாகும். தேவைப்படும் மின்சாரத்திற்கேப பல பாட்டரிகளை இணைத்து பிளேட் வடிவத்தில் அமைக்கப்படுவது தான் சோலார் பேனல் ஆகும். இது 15W 12V, 30W-12V என பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமிக்க வேண்டும். அதன் பின் பாட்டரி மின்சாரத்தை நம் உபயோகத்திற்கான 220V ஏ.சி மின்சாரமாக மாற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் என்ற உபகரணம் பயன் படுகிறது.

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சூரிய ஒளியை பொருத்தது என்பதால், மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. அது பாட்டரியின் சார்ஜிங் அளவை காட்டிலும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். அப்படியே அதை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். இதை தடுக்க சார்ஜ் ரெகுலேட்டர் என்ற கருவி வழியாக சோலார் மின்சாரத்தை பட்டரியில் சார்ஜ் செய்ய வேண்டும்.
சூரிய ஒளியில்  Charge+regulator
சார்ஜ் ரெகுலேட்டர்

சூரிய ஒளியில்  3333
12V / 100Ah பாட்டரி
இவ்விதம் பாட்டரியில் சேமிக்கப்பட்ட மிசாரத்தை இன்வெர்ட்டர் மூலம் 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றவேண்டும்.

சூரிய ஒளியில்  22222

சோலார் பானல், ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் இவற்றை எல்லாம் எப்படி இணைக்கவேண்டும் என்பதை கீழே உல்ள படம் விளக்கும்
சூரிய ஒளியில்  11111

தேவைகளும் பயன்பாடும்
ஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள் ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time) அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும் 100 வாட் என்றால் 10 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரம்.

எந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.

Fan 60WATTS
Tube Light 40WATTS
Television 100 WATTS

ஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை

டி.வி 1 100 W 3 மணி நேரம் 300 வாட்ஸ்
ஃபேன் 1 60 W 12 மணி நேரம் 720 வாட்ஸ்
டியூப் லைட் 3 40 W 4 மணி நேரம் 480 வாட்ஸ்
மொத்தம் 1500 வாட்ஸ்

ஒரே நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான். அதன்படி பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100= 100வாட்ஸ்), பேன்(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ். ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.

நாள் ஒன்றுக்கு 1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.
சோலார் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான் மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும், பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.

நாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.

100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல் 1 உத்தேச விலை = ரூ.20,000
600 VA இன்வெர்ட்டர் 1 உத்தேச விலை = ரூ. 4000.
100 Ah பாட்டரி 2 = ரூ.12,000
சார்ஜ் ரெகுலேட்டர் = ரூ. 2000
இதர செலவுகள் = ரூ.7000
ஆக உத்தேச செலவு = ரூ 45,000 -50000

இது ஒரு நீண்ட கால் முதலீடு.

சோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.
பாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும்

அட்வாண்டேஜ் ,டிஸ் அட்வாண்டேஜ்
அட்வாண்டேஜ் :
1.கரண்ட் பில் கட்ட தேவையில்லை
2.தினந்தோறும் பராமரிக்க தேவை இல்லை
3.காற்று மாசுபடுவதில்லை
4.ஆட்டோமேடிக் சிஸ்டம் என்பதால் manual ஆக ஏதும் செய்ய வேண்டாம்
5.நீடிய உழைப்பு, பேனல்20 வருடங்கள் ,பேட்டரி 5 வருடங்கள்
6.புகை மற்றும் சத்தம் வருவதில்லை

டிஸ் அட்வாண்டேஜ் :
1.மழை காலம் ,மேக மூட்டம் சமயங்களில் சார்ஜ் ஏறுவது கடினம் ,
2.இட வசதி (மொட்டை மாடி இல்லாத வீடுகளுக்கு கடினம் தான் )
3.செலவு அதிகம்

சூரிய ஒளி மின்சாரத்திற்கு அரசின் பங்கு:
1.சோலார் பவர் சிஸ்டம் வாங்குபவர்களுக்கு தனியார் வழியாக உடனடி கடன் வழங்குவதுடன் 0% வட்டியுடன் மாதாந்திர திட்டமாய் நீண்ட கால அடிப்படையில் வசூல் செய்ய ஆவண செய்து கொடுத்து, தனியாரின் இழப்பீடாக வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளுதல்.
2. சோலார் பவர் சிஸ்டம் பயன்படுத்துவோரின் வீட்டின் அரசு மின் இணைப்பின் மாதாந்திர அடிப்படை கட்டணத்தை தவிர்த்து.. உபயோகத்திற்கு மட்டுமே கட்டணம் என்ற அடிப்படையில் பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் பெறுதல்.

கிடைக்கும் இடங்கள் :
ஈரோடு
rpvsolarsystems
+91 9894643370
olx.in தளத்தில் 10,000 ரூபாய்க்கு கொடுப்பதாக கூறியுள்ளார் (ஒல்க்ஸ் செகண்ட் ஹேண்ட் பொருட்கள் கிடைக்கும் இடம் )

கோயம்புத்தூர்
235, Kamarajar Road, Above sub registrar office, Uppilipalayam Post, Coimbatore - 641 015, Tamil Nadu

Company Name:
Jai Solar Systems
Contact Person: Mr. J. Rajani Ganth
Telephone: +(91)-(422)-6454150
Mobile / Cell Phone: +(91)-9842297391
Address: No. 310, Kamarajar Road, Opposite Balasubramaniya Mills, Uppilipalayam Post, Coimbatore, Tamil Nadu - 641 015 (India)

சென்னை
Prosun Energy PVT LTD
No 195, Sainagar Coimbatore - 641021, RMT Bungalow Road, Saidapet, Chennai - 600015 |
Call: +(91)-44-66323189

Sunedison
Old No 110 New No 165 Menon Eternity 10th Floor, ST Marys Road, Alwarpet, Chennai - 600018 |
Call: +(91)-(44)-42923818

Eco Green Solar
Velamurtha Towers, Opp To Post Office, No 15/7 Nallana Mudhali Street, Royapettah, Chennai - 600014 |
Call: +(91)-(44)-65511021

Ever Green Solar System
No 40/35 Kuttiappan 1ST Floor, Behind To UMA Complex, 2ND Street, Kilpauk, Chennai - 600010 |
Call: +(91)-44-66369151

மேலும் நிறைய இடங்களில் கிடைக்கிறது

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Mar 16, 2012 10:04 am

ரா.ரா3275 wrote:அற்புதமான யோசனை...இதற்கு விடை கிடைத்தால் எல்லோருக்கும் பயன்படும்...
ராஜ்அருண் படித்துவிட்டு அள்ளித்தருவார் யோசனைகளையும் தொடர்பான தள முகவரிகளையும்...

ராரா இதுல உள்குத்து ஏதுமில்லயே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:16 am

ராஜ் அருண் - அருமையான தகவல்.

கணினி உலக விட்டு வந்து சோலார் சிஸ்டத்திலும்
உங்க முத்திரையை பதிச்சிட்டீங்க - வாழ்த்துகள். சூப்பருங்க




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:21 am

நன்றி ராஜ் அருண்....

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 16, 2012 2:07 pm

சூப்பர் ராஜ் அருண் சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 16, 2012 2:23 pm

அருமை அருமை அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சூரிய ஒளியில்  1357389சூரிய ஒளியில்  59010615சூரிய ஒளியில்  Images3ijfசூரிய ஒளியில்  Images4px
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Mar 18, 2012 9:38 pm

பதில் கொடுததற்கு 3 எழுத்தில் நன்றி மட்டும் சொன்னால் போதாது, thanks, தன்யவாத். என் கேள்விகள் தொடரும்.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:41 pm

varadalakshmi wrote:பதில் கொடுததற்கு 3 எழுத்தில் நன்றி மட்டும் சொன்னால் போதாது, thanks, தன்யவாத். என் கேள்விகள் தொடரும்.

பதிலளிக்க நாங்களும் தயார்!



சூரிய ஒளியில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக