புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 6:50 pm

லண்டன், மார்ச் 19: ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையில் இந்த இடத்தில் இருந்துவந்த சீனா இப்போது இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலக அளவில் இறக்குமதி செய்யப்படும் ஒட்டுமொத்த ஆயுதங்களில் 10 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.
2007-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாட இறக்குமதி 38 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஸ்வீடனில் உள்ள தன்னார்வ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகிலேயே ஆசிய பிராந்தியத்தில்தான் அதிக அளவு ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அது தெரிவித்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் இயங்கும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவுக்கு அடுத்தபபடியாக சீனாவும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றன.
அமெரிக்கா மற்றும் சீனாவிடமிருந்து அதி நவீன போர் விமானங்களை பாகிஸ்தான் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக அதிக அளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்துவந்த சீனா, இப்போது உள்நாட்டிலேயே அதிக அளவில் ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தியுள்ளதால் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை பாகிஸ்தான் இறக்குமதி செய்வதே இதற்கு முக்கியக் காரணமாகும். அடுத்த 15 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்களுக்கு 10,000 கோடி டாலர் அளவுக்கு இந்தியா ஆயுத இறக்குமதிக்குச் செலவிடும் என மதிப்பிட்டுள்ளது.
இந்தியா சமீபத்தில் 126 ரக ஜெட் விமானங்கள் மற்றும் 120 எஸ்யு-30எம்கே, 16 மிக் ரக விமானங்களும் இதில் அடங்கும். அமெரிக்கா மற்றும் ரஷியாவிடமிருந்து போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது.
இவை தவிர, நீர்மூழ்கி மற்றும் கடற்படைக் கப்பல், பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

thinakaran

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 6:56 pm

இந்த இறக்குமதில எம்புட்டு கோடி ஏற்றுமதி ஆச்சோ?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 6:57 pm

கொலவெறி wrote:இந்த இறக்குமதில எம்புட்டு கோடி ஏற்றுமதி ஆச்சோ?

நாட்டுக்கா வீட்டுக்கா கட்சிக்கா இதுல எதுக்கு கேக்குரிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 6:59 pm

இந்த இறக்குமதில எம்புட்டு கோடி ஏற்றுமதி ஆச்சோ?

ஏற்கனவே பீரங்கி வாங்கும் போதே பல கோடி இத்தாலிக்கு ஏற்றுமதி ஆச்சிதுணு ஒரு செய்தி இருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 7:43 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:இந்த இறக்குமதில எம்புட்டு கோடி ஏற்றுமதி ஆச்சோ?

நாட்டுக்கா வீட்டுக்கா கட்சிக்கா இதுல எதுக்கு கேக்குரிங்க
நீங்க ரொம்ப ரொம்ப அப்பாவியா இருக்கீங்க பாலா.

அந்தப் பாவிகள் நாட்டுக்கா செய்வானுங்க?





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக