புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_m10என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.

Page 1 of 3 1, 2, 3  Next

greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Fri Mar 23, 2012 8:36 pm

:வணக்கம்: புன்னகை கேட்டால்!! Reply Quote
Printer Friendly

--------------------------------------------------------------------------------

என் கனவுகளில் எப்போதும் உன் அழகான முகம்…
கூடவே நீ பாதித் தந்த பாசமும் …
அது ஒரு கடலை விடவும் பெரியது…
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்…
உன் மேல் கொண்ட நட்பு…
அதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை என்னிடம்…
உன்னுடன் எப்போதும் இருப்பதற்கு பிடிக்கும்..
நிலவின் வெளிச்சத்தில் குளிர் நிறைந்த மரத்தின் அடியில்…
அன்று நீ உதிர்த்தஅந்த கண்ணீர்த்துளிகளை இன்றும் உணர்வேன்..
நீ சாய்ந்த என் தோழுகளில் இன்று யார் யாரோ சாய்கிறார்கள்
என் பயணத்தில்…
பூக்களை கேட்டால் புன்னைகைய்யே தருகிறாய் நீ..
புன்னகை கேட்டால் என்ன தருவாய் நீ?
வெக்கத்தை தருவாயா?
ஓரக்கண்ணால் தரையில் கட்டைவிரல் பதித்து…
கோலம் போடும் உன் அழகு எனக்குப் பிடிக்கும் !
எதையும் வெளிப்படையாய் பேசும் நீ எப்படிக் கற்றாய்
நம் காதலை மட்டும்மறைப்பதற்க்கு?

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Mar 23, 2012 8:38 pm

அருமை அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Scaled.php?server=706&filename=purple11
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 23, 2012 9:24 pm

உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Mar 23, 2012 9:59 pm

சிறந்த கவிதை, தொடர்ந்தும் பல பதிக

உங்கள் யாழ்பாவாணன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 23, 2012 10:53 pm

இந்த கிரேட் இண்டியன் பேரு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே...
பூக்களைக் கேட்டால் புன்னகை தருகிறாய் .. இதுவும்...எங்கேயோ..

வருக.. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் இண்டியன் இந்தியன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 10:55 pm

///எதையும் வெளிப்படையாய் பேசும் நீ எப்படிக் கற்றாய்
நம் காதலை மட்டும்மறைப்பதற்க்கு? ///

சூப்பருங்க

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். 224747944

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Emptyஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 23, 2012 10:58 pm

இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:06 pm

கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். 224747944

என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Aஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Emptyஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். Rஎன் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 23, 2012 11:09 pm

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ??? ஒன்னும் புரியல
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே

http://shuhaibmh.wordpress.com/page/39/

http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst

பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...

இவருடைய அடுத்த கவிதை
http://www.eegarai.net/t82279-topic#757618

இதுவும் நிறைய இடத்தில் காண கிடைக்கிறது !..நண்பர் தெளிவு படுத்தவேண்டும் ..
அல்லது ரசித்த கவிதையில் பதிவிட வேண்டும் ! என்ன செய்கிறார் என்று பார்ப்போம் ரா. ரா.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 23, 2012 11:10 pm

காதல்ன்னா அப்படிதான் மறைச்சி ஒளிச்சி தான் வைக்கனும் அப்ப தான் ஒரு சுகம்.

பின்னர் பதிந்தது
சொந்த கவிதையாக இல்லாத பட்சத்தில் நன்றி தெரிவிப்பது தான் மனித இயல்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக