புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_m10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_m10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_m10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_m10இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 24, 2012 4:21 pm

இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய செய்தி காட்டூத் தீ போல நேற்று மாலையில் தமிழகம் முழுவதும் பரவியது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

அதேபோல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வக்கீல்கள் திரண்டு இனிப்புகளை வழங்கினர்.

அதேபோல சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மாணவர்களும் இனிப்புகளை வழங்கியும், இலங்கையைக் கண்டித்து கோஷம் எழுப்பியும், இந்திய அரசைப் பாராட்டியும் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் பெரும் உற்சாகம் காணப்பட்டது.

எங்களது இத்தனை கால அவதிகளுக்கும் இப்போதுதான் வழி பிறந்துள்ளது.

இலங்கையை தண்டிக்கும் நடவடிக்கைகளில் இதுதான் முதல் படி. இதைத்தான் நாங்கள் இத்தனை காலமாக எதிர்பார்த்திருந்தோம் என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிய பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

வன்னி ஆன்லைன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 5:02 pm

இந்த வெற்றி கொண்டாட்டம் நீடித்திருக்க வேண்டும் - கயவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

நிலை இல்லாத இந்திய அரசு நிலைத்து நின்று தமிழர்களுக்கு நிம்மதியைப் பெற்றுத் தர வேண்டும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 5:42 pm

இலங்கையை பகைத்ததன் மூலம் இனி ஏற்படப்போகும் விளைவுகளையும் இந்தியா சந்தித்தாகவேண்டும். இதுநாள் வரை உண்மைக்கு ஈழத்தமிழ் மக்கள் அழிவிற்கும் எதிராக மெளனம் காத்ததால் இதையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டு தான் ஆகவேன்டும். இப்போதே சீனா 8 கி.மீ இந்தியா உள்ளே போர் எலிக்காப்டர் அனுப்பி பீதியை கிளப்பியது. சோகம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Mar 24, 2012 6:56 pm

இதுக்கெல்லாம் பயப்பட மாட்டம் இதெல்லாம் முதல்லேயே எதிர் பார்த்த தானே எண்டல்லோ மஹிந்த சொல்லுறார்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 9:41 pm

ஈழம் அமைவதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு செருப்படி அடி இது.. என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 24, 2012 9:47 pm

கொலவெறி wrote:இந்த வெற்றி கொண்டாட்டம் நீடித்திருக்க வேண்டும் - கயவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

நிலை இல்லாத இந்திய அரசு நிலைத்து நின்று தமிழர்களுக்கு நிம்மதியைப் பெற்றுத் தர வேண்டும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 24, 2012 9:52 pm

பது wrote:இதுக்கெல்லாம் பயப்பட மாட்டம் இதெல்லாம் முதல்லேயே எதிர் பார்த்த தானே எண்டல்லோ மஹிந்த சொல்லுறார்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறாரா உங்கள் அதிபர்.. என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:22 am

///எங்களது இத்தனை கால அவதிகளுக்கும் இப்போதுதான் வழி பிறந்துள்ளது.////

இது மட்டுமா?...இன்னும் இன்னும் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன...
தருமம் மறுபடியும் வெல்லும்...வென்றே தீரும்...
இது காலத்தின் கட்டாயம்...
இது போலவே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்....
இந்தக் கனவும் இனி வெகு அருகில் நனவாகும்...
நண்பர்களே...புதிய விடியல்...புதிய கிழக்கு...
நிமிர்ந்து திரிவோம்...நிச்சயம் வெல்வோம்...
தலைவன் வருவான்...தருமம் காப்பான்...

இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் 224747944

இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Rஇலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Aஇலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Emptyஇலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் Rஇலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:39 am

மகா பிரபு wrote:ஈழம் அமைவதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு செருப்படி அடி இது.. என்ன கொடுமை சார் இது

ஆமாம் பிரபு தமிழக தமிழர் ஆதரிப்பது அவர்கள் கடைமை ...
தொப்புள் கோடி உறவுகள் உயிரையும் கொடுப்பார்கள் என அவர்களுக்கு தெரியும் , காலம் அதை சொல்லும்

12 கோடி தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக