புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_m10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_m10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_m10கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 12:37 pm

திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

விவாகரத்து வழங்கியது சரிதான்

இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.

இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.

செக்ஸ் இல்லாத திருமணமா?

"திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான். செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு'' என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:40 pm

இப்படியெல்லாம் வழக்கா?... அதிர்ச்சி

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு 224747944

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Emptyகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 1:10 pm

தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ? அநியாயம் அநியாயம்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Tகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Hகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Iகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 1:12 pm

Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ? அநியாயம் அநியாயம்

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு 224747944

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Emptyகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:22 pm

Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ? அநியாயம் அநியாயம்
கணவன்,மனைவி உறவுக்கு உடல் தேவை இல்லை,அன்புதான் தேவை என்று நினைப்பது பெண்ணின் குணம் அக்கா. பெரும்பான்மையான ஆண்களுக்கு அன்பு இரண்டாம்பட்சம்தான். எத்தனையோ ஆண்கள் தங்கள் மனைவிய மறந்துவிட்டு மற்ற துணை தேடி இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிராக எல்லாம் வழக்கு போட வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் பாதி ஆண்கள் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தான் நிற்க வேண்டி இருக்கும்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Uகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Dகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Yகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Sகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Uகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Dகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Hகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 25, 2012 1:32 pm

திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
இந்த வழக்கும், தீர்ப்பும் மிகச்சரியான நடவடிக்கையே ? சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 25, 2012 1:41 pm

ஒரூயிர் ஒருடல் ஆன பிறகு நான் மட்டும் தனியே நீ வெளியே இரு என்றால் எப்படி ? சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 1:48 pm

உண்மை அன்பு வேண்டும் என்று சொல்வதெல்லாம் மிகச் சரியே.

உண்மை அன்பு மட்டுமே கணவன் மனைவி உறவு ஆகிவிடாது.

அப்படி எனில் நல்ல நண்பர்களாகவோ, இல்லை
காதலர்கலாவே இருந்து விட்டு போக வேண்டியது தானே?
கல்யாணம் எனும் கத்திரிக்காயை செய்துகொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?

கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.

நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.

இங்கே ஆண் பெண் என்ற பேதம் இல்லை - இதுபோல் சூழல்கள் வந்தால் - அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதே கோர்ட் சேர்ந்து வாழ்ந்தே ஆகணும் என்று தீர்ப்பு வழங்கினால் - இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் - ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் வேறு வாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்பை கோர்ட்டே உருவாக்கித் தருகிறதே.

இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பர்களே. மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:51 pm

ஒரு விஷயம் விளங்கவில்லை, ஒழுக்கம் என்று பேசும் போது அது கணவன் மனைவிக்குள் நிகழவேண்டும் என்று கூறுகிறோம் ,

திருமண ஆன நாளில் இருந்து நிகழாத பட்சத்தில் தவறான வழியில் வேறு துணையைத் தேடாமல் சட்ட ரீதியில் விலகுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை........இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதாக உணரவில்லை . தேவையை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே இருவருக்குள் வித்தியாசம் இருக்கும், தேவை ஒன்று தான்.........

சதாசிவம்
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 1:55 pm

திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சூப்பருங்க

கொலவெறி wrote: மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
எனது கருத்தும் இது தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக