புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
11 Posts - 50%
heezulia
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
53 Posts - 60%
heezulia
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_m10நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தரகர் கிடையாது : குஷ்பு!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 29, 2012 3:02 pm

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தினமலர்..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 3:15 pm

நீங்க தரகர் கிடையாது என்று கன்னட பிரசாத் என்பவன் ஏற்கனவே பேட்டி கொடுத்துள்ளான்.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 4:55 pm

ராஜா wrote:நீங்க தரகர் கிடையாது என்று கன்னட பிரசாத் என்பவன் ஏற்கனவே பேட்டி கொடுத்துள்ளான்.
இதென்ன கதை இராஜ அவர்களே...எனக்குதெரியாது...கொஞ்சம் சொல்லுங்களேன் மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 5:00 pm

நாவேனா சமரசம் பண்ணி வைக்கட்டும்மான்னு இதுக்கு நீங்களே நேரடியா கேட்டுடலாமே. இந்த மாதிரி வதந்திய நீங்களே கிளப்பறதுக்கு பதிலா - அது பெட்டரு.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 10:59 pm

அட போங்க பாஸூ...இந்தக் கேசுங்களப் பத்திப் பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?... சோகம்



நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  224747944

நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Aநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Emptyநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 29, 2012 11:07 pm

ரா.ரா3275 wrote:அட போங்க பாஸூ...இந்தக் கேசுங்களப் பத்திப் பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?... சோகம்
இதெல்லாம் கேசா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:10 pm

மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:அட போங்க பாஸூ...இந்தக் கேசுங்களப் பத்திப் பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?... சோகம்
இதெல்லாம் கேசா?

கேசுங்க மட்டுமில்ல பாஸூ...சரியான மொக்கப் பீஸுங்க...



நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  224747944

நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Aநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Emptyநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 29, 2012 11:13 pm

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:அட போங்க பாஸூ...இந்தக் கேசுங்களப் பத்திப் பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?... சோகம்
இதெல்லாம் கேசா?

கேசுங்க மட்டுமில்ல பாஸூ...சரியான மொக்கப் பீஸுங்க...
சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:15 pm

மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:அட போங்க பாஸூ...இந்தக் கேசுங்களப் பத்திப் பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?... சோகம்
இதெல்லாம் கேசா?

கேசுங்க மட்டுமில்ல பாஸூ...சரியான மொக்கப் பீஸுங்க...
சிரி

நிஜமா பிரபு...ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் குடும்பத்துக்குள்ள குண்டு வைக்கிறத ஆதரிக்கிற ஒரு கூட்டம் சினிமாவில் அதிகம்...அது அசிங்கம் அசிங்கம் அசிங்கம்... அநியாயம்



நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  224747944

நான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Aநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Emptyநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  Rநான் தரகர் கிடையாது : குஷ்பு!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக