புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
31 Posts - 55%
heezulia
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
17 Posts - 3%
prajai
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
9 Posts - 1%
jairam
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_m10பொடுகு தொல்லையால் அவதியா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொடுகு தொல்லையால் அவதியா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 31, 2012 10:01 am



பெரும்பாலான பெண்களின் `தலையாய' பிரச்சினை... பொடுகு பிரச்சினைதான்.

அதை தவிர்க்க அழகான டிப்ஸ்...

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறப் போடவும்.

காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் அப்படியே ஊறவிடவும்.

பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும்.

இதுபோக, வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவரவும். அப்புறம் என்ன...

பொடுகு மறைந்துவிடும்.



பொடுகு தொல்லையால் அவதியா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 10:08 am

இவ்வளவு பிரச்சனையா தலை முடி பராமரிப்பு...நல்லகாலம் நமக்கெல்லாம் இந்த பிரச்சனை இல்லை... அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 12:16 pm

இவ்வளவு பிரச்சனையா தலை முடி பராமரிப்பு...நல்லகாலம் நமக்கெல்லாம் இந்த பிரச்சனை இல்லை...

பல்லு இருக்குறவன் பக்கோடாவுக்கு ஆசை படலாம் ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 12:18 pm

இரா.பகவதி wrote:
இவ்வளவு பிரச்சனையா தலை முடி பராமரிப்பு...நல்லகாலம் நமக்கெல்லாம் இந்த பிரச்சனை இல்லை...

பல்லு இருக்குறவன் பக்கோடாவுக்கு ஆசை படலாம் ஜாலி

என்ன சொல்ல வர....எஃப்‌.பி-ல போடோவ பாரு தம்பி...கரு கரு முடி தெரியும்.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 12:25 pm

[/quote]
என்ன சொல்ல வர....எஃப்‌.பி-ல போடோவ பாரு தம்பி...கரு கரு முடி தெரியும்.....

முகநூலில் யாரு இப்பெல்லாம் உண்மையான போடோவ போடுறாங்க நக்கல் நாயகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 12:37 pm

இரா.பகவதி wrote:
என்ன சொல்ல வர....எஃப்‌.பி-ல போடோவ பாரு தம்பி...கரு கரு முடி தெரியும்.....

முகநூலில் யாரு இப்பெல்லாம் உண்மையான போடோவ போடுறாங்க நக்கல் நாயகம் [/quote]

நம்பனும் நட்புக்கு அது தான் முக்கியம்...
இத பாரு:http://www.eegarai.com/gallery/index.php?/category/22

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 31, 2012 12:44 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 12:49 pm

நல்ல தகவல். சூப்பருங்க


curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 11:02 am

துர்துர பத்ராதி தைலம் நல்ல பலன் தரும்




இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:04 am

curesure4u wrote:துர்துர பத்ராதி தைலம் நல்ல பலன் தரும்

இது எங்கு கிடைக்கும்?...



பொடுகு தொல்லையால் அவதியா? 224747944

பொடுகு தொல்லையால் அவதியா? Rபொடுகு தொல்லையால் அவதியா? Aபொடுகு தொல்லையால் அவதியா? Emptyபொடுகு தொல்லையால் அவதியா? Rபொடுகு தொல்லையால் அவதியா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக