புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_m10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_m10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_m10பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 31, 2012 12:05 pm

சென்னை: தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் இன்று ஜெ.,அறிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெ.,வுக்கு சற்று திருப்தியை தந்தது.

இதனையடுத்து கடந்த வாரம் சசி , ஜெ.,வுக்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும், கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட உடனே சசி மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்டுவார் என்று பேசப்பட்டது அதன்படி ஜெ., இன்று சசி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். ஆனால் சசியின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் கூறியிருக்கிறார் ஜெ., எப்படியோ சசிக்கு எதிரான கட்சி பிரமுகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்க கடிதம் முழு விவரம் : முதல்வர் ஜெ.,வுடனான உறவு முறிந்தது ஏன் என்பது குறித்து சசிகலா தரப்பில் கடந்த 28 ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருந்தது: நானும் முதல்வர் ஜெ.,வும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம். 1988 முதல் போயஸ் தோட்டத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்றி வந்தேன்.

ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெ., ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. ஜெ.,வுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெ.,வுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். ஜெ.,வுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெ,.வுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த உருக்க கடிதத்தை ஜெ., இன்று ஏற்றுக்கொண்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=438605

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு 1357389பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு 59010615பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Images3ijfபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 12:10 pm

நடக்கும் என்பார் நடக்காது...
நடக்காதென்பார் நடந்துவிடும்...

இந்தப் பாட்டு எவ்ளோ பொருத்தம் இந்த சூழலுக்கு?...

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு 224747944

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Emptyபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Mar 31, 2012 12:22 pm

நான் அடிப்பது போல் அடிக்கிறேன்... நீ அழுவது போல் அழு... என்ற கதை போல் தான் உள்ளது... எம்.ஜி.ஆர்.ன் ரத்தத்தின் ரத்தங்களுக்கு, அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் தான்...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 1:14 pm

அப்ப பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்க
கொஞ்சம் சொத்த விட்டுக் குடுத்து சொத்தை வழக்கா
ஆக்கிட்டாங்கன்னு சொல்றாங்க.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:28 pm

ச‌சிகலா ‌மீது எடு‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்‌சி ஒழு‌ங்கு நடவடி‌க்கை ர‌த்து செ‌ய்ய‌ப்படுவதாகவு‌ம், அதே நேர‌த்‌‌தி‌ல் நடராஜ‌ன் உ‌ள்பட 19 பே‌ர் ‌மீதான நடவடி‌க்கை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ரு‌ம், முத‌ல்வ‌ருமான ஜெய‌ல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ‌வி.கே.ச‌கிகலா என‌க்கு கடித‌ம் அனு‌ப்‌பி உ‌ள்ளா‌ர். அதே பொரு‌ள் கொ‌ண்ட ஒரு அ‌றி‌க்கை‌யினையு‌ம் அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

‌வி.கே.ச‌சிகலா அ‌ளி‌த்து‌ள்ள ‌விள‌க்க‌த்‌தினை நா‌ன் ஏ‌ற்று‌க் கொ‌ள்‌கிறே‌ன். 19.12.2011 அ‌ன்று ‌வி.கே.ச‌சிகலா ‌‌‌மீது எடு‌க்க‌ப்ப‌ட்ட ஒழு‌ங்கு நடவடி‌க்கை ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌கிறது.

அதே சமய‌த்‌தி‌ல், 19.12.2011அ‌ன்று ம.நடராஜ‌ன், ‌திவாக‌ர், டி.டி.‌வி.‌தினகர‌ன், ‌வி.பா‌ஸ்கர‌ன், ‌வி.எ‌ன்.சுதாகர‌ன், டா‌க்ட‌ர் எ‌ஸ்.வெ‌ங்கடே‌ஷ், எ‌ம்.ராம‌ச்ச‌ந்‌திர‌ன், இராவண‌ன், அடையாறு மோக‌ன், குலோ‌த்து‌ங்‌க‌‌ன், ராஜராஜ‌ன், டி.‌வி.மகாதேவ‌ன், த‌ங்கம‌ணி ஆ‌கியோ‌ர் ‌மீது எடு‌க்க‌ப்ப‌ட்ட ஒழு‌ங்கு நடவடி‌க்கை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை.

மேலு‌ம், 26.1.2012 அ‌ன்று தோ‌ட்ட‌க்கலை ‌வி.‌கிரு‌ஷ்ணமூ‌ர்‌த்‌தி, ச‌ந்தானல‌ட்சு‌மி சு‌ந்தரவதன‌ம், சு‌ந்தரவதன‌ம், ஜெய‌ந்‌தி மாலா ஆ‌கியோ‌ர் ‌மீது‌ம் எடு‌க்க‌ப்ப‌ட்ட ஒழு‌ங்கு நடவடி‌க்கை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. அ‌ந்த நடவடி‌க்கை அ‌ப்படியே தொடரு‌‌ம்.

எனவே, க‌ட்‌சி‌யின‌ர் யாரு‌ம் இவ‌ர்களுட‌ன் எ‌வ்‌வித‌த் தொட‌ர்பு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளக‌் கூடாது எ‌ன்று ஜெய‌ல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 31, 2012 8:39 pm

சொல்லுங்க சொல்லுங்க இன்னும் சொல்லுங்க எல்லாத்தையும் தொண்டனுங்க நம்புவாங்க.... சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:50 pm

என்னதான் நடக்குதுன்னே புரியலையே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 9:01 pm

அதி wrote:என்னதான் நடக்குதுன்னே புரியலையே
இப்ப அவங்க ரெண்டு பேரும் தோட்டத்துக்குள்ள நடக்கறாங்களாம் அதி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 9:43 pm

கொலவெறி wrote:
அதி wrote:என்னதான் நடக்குதுன்னே புரியலையே
இப்ப அவங்க ரெண்டு பேரும் தோட்டத்துக்குள்ள நடக்கறாங்களாம் அதி.

நல்ல வேள...தோட்டத்துக்குள்ளயே....

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு 224747944

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Emptyபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 1:06 am

இந்த முறை படம் கொஞ்சம் அதிக ரீல் ஓடிடுச்சு போல இருக்கே.. என்ன கொடுமை சார் இது அநியாயம்

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Tபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Hபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Iபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Rபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Aபிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக