புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
2 Posts - 4%
prajai

Baarushree

viyasan
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_m10ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Poll_c10 
10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 11:50 am

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் First03

மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகி முதல் முறையாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்கிறார். 44 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 40 இடங்களை கைப்பற்றியது.

ஜனநாயக போராளி

தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பழைய பர்மா நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பி போராடி வருபவர் ஆங்-சான்-சூகி (வயது 66). கடந்த 1990-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது `ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' கட்சி அமோக வெற்றி பெற்றது.

ஆனால், அப்போது ஆட்சி நடத்தி வந்த ராணுவ அரசாங்கம் இந்த வெற்றியை ஏற்க மறுத்து தேர்தலே செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகியை கைது செய்த ராணுவ ஆட்சி, அவரை வீட்டுக் காவலில் சிறையில் அடைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார்.

சூகி விடுதலை

அவரை விடுதலை செய்யும்படியும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும்படியும் உலக நாடுகள் பலவும் மியான்மர் ராணுவ ஆட்சியை வலியுறுத்தின. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை ராணுவ ஆட்சி கவனத்தில் கொள்ளவில்லை.

மியான்மரில் பொது மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காவிட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று மேலை நாடுகள் மிரட்டல் விடுத்ததன் காரணமாக சமீபத்தில் ஆங்-சான்-சூகி விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். சிறுபான்மையினருடன் ராணுவ அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. தணிக்கை முறைகளை தளர்த்தியது. தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளித்தது.

தேர்தலில் போட்டி

இந்த நிலையில்தான் அங்கு காலியான 44 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 44 தொகுதிகளிலும் ஆங்-சான்-சூகி கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி தலைவரான ஆங்-சான்-சூகியும் கவ்மூ என்ற தொகுதியில் களம் இறங்கினார்.

நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. போட்டியிட்ட 44 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று, கைப்பற்றியதாக அவரது கட்சி அறிவித்தது.

ஆங்-சான்-சூகி வெற்றி

ஆங்-சான்-சூகியும் அவரது தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவரது கட்சி அறிவித்தது.

ஆனால், தேர்தல் கமிஷன் சார்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் முறையாக எம்.பி.

ஆனாலும் ஆங்-சான்-சூகியின் வெற்றியையோ அவரது கட்சியினரின் வெற்றியையோ தேர்தல் கமிஷனின் முடிவுகள் பாதிக்காது என்று தெரிகிறது. இந்த வெற்றியின் மூலம் ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்றம் செல்கிறார்.

மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக தற்போது விளங்கும் சூகியின் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது தொண்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு சூகிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நேற்றும் அங்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சூகி பேசுகையில் கூறியதாவது:-

மக்களுக்கு கிடைத்த வெற்றி

``இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் அரசியலில் பங்கேற்று ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்த வெற்றியை கொண்டாடுவது இயல்பானதுதான். அதே சமயம், வெற்றி கொண்டாட்டத்தில் நமது செயல்பாடுகளோ, பேச்சுகளோ மற்ற கட்சியினரை புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நிதான முறையில், கண்ணியத்தோடு வெற்றியை கொண்டாடுங்கள்.

இந்த வெற்றி மியான்மர் நாட்டில் புதிய சகாப்தத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் நம்மோடு போட்டியிட்ட மற்ற கட்சியினரும் மியான்மரில் உண்மையான ஜனநாயகம் திளைக்க நம்மோடு ஒத்துழைக்க முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.''

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சூகி வாழ்க என்று கோஷம் போட்டதுடன், வெற்றியை குறிக்கும் வகையில் `வி' என்ற ஆங்கில எழுத்தை தங்களது விரல்களில் காட்டினார்கள்.

தினதந்தி

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 11:54 am

மனோதிடம் வென்றது...மனித நேயம் வென்றது...மக்களாட்சித் தத்துவம் வென்றது...
பகிர்விற்கு நன்றி சிவா...

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் 224747944

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Rஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Aஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Emptyஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Rஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 11:54 am

வாழ்த்துகள் இந்த சோதனைகள் வென்று சாதனை படைத்த பெண்ணிற்கு.

நம்ம அம்மா, மம்தா, மாயாவதி இவங்கள எல்லாம் இந்த அம்மாட்ட அனுப்பி அமைதியா, ஆர்பாட்டம், அடாவடி இதெல்லாம் பண்ணாம மக்கள் மனசுல எப்படி இடம் புடிக்கறதுன்னு கத்துக்க அனுப்பனும்.

நம்மாளுங்க அந்தம்மா கெடுத்து புடுவாங்களோ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 03, 2012 11:56 am

வாழ்த்துக்கள் , மியான்மார் மொழியிலும் வாழ்த்துக்கள் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 03, 2012 12:04 pm

ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Angsung

யாங்கூன், ஏப்.2: மியான்மரில் 45 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 40 தொகுதிகளுக்கான முடிவு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 40 தொகுதிகளையும் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் 5 தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட்ட 15 ஆண்டுகாலமாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூச்சி வெற்றி பெற்றுள்ளார். ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய காவ்மூ தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் ஆங் சான் சூச்சி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளதால் மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை நீங்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இத் தேர்தல் முடிவு மூலம் மியான்மரில் பெரிய அளவிலான அரசியல் மாற்றம் நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மகிழ்ச்சி கொண்டாட்டம்: தேர்தல் வெற்றி ஆங் சான் சூச்சி கட்சியினருக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் முடிவு வெளியானவுடன் யாங்கூனில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆங் சான் சூச்சி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: இத்தேர்தல் வெற்றி எங்களுக்குக் கிடைத்ததல்ல; மியான்மர் மக்களுக்கு கிடைத்தது. நாட்டின் அரசியல் நடவடிக்கையில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இதனால் அவர்கள் இப்படியொரு தேர்தல் முடிவை அளித்துள்ளனர்.
இத்தேர்தல் முடிவு மூலம் மியான்மரில் புதிய சகாப்தம் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் ஜனநாயக ரீதியான அரசு அமைய தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கருதுகிறேன் என்றார்.
45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தேர்தலுக்கு முந்தைய தினமான சனிக்கிழமை பேட்டியளித்த ஆங் சான் சூச்சி, இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என்று குற்றம்சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரின் யாங்கூன் நகரில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்தில்
கூடியிருக்கும் ஆதரவாளர்களை நோக்கி காரில் இருந்தபடியே புன்னகை புரிகிறார் ஆங் சான் சூச்சி.

தினமணி

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:05 pm

நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 03, 2012 12:10 pm

ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:12 pm

வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
தல என்ன இன்னிக்கு இவ்வளவு தெளிவா இருக்கீங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 03, 2012 12:13 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
தல என்ன இன்னிக்கு இவ்வளவு தெளிவா இருக்கீங்க சூப்பருங்க

வெள்ளி கிழமைக்கு இன்னும் நாள் இருக்கு தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 03, 2012 12:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
தல என்ன இன்னிக்கு இவ்வளவு தெளிவா இருக்கீங்க சூப்பருங்க
வெள்ளி கிழமைக்கு இன்னும் நாள் இருக்கு தல

இணைந்ததில் மகிழ்ச்சி.... அது என்ன வெள்ளிக்கிழமை.... சிரி
எங்களுக்கு தான் வெள்ளிக்கிழமை விடுமுறை,,,
ஓஹோ உங்களுக்கு weekend. ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் 676261 இந்தாங்க இந்த வார சரக்கு முறுக்கு ...
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் 100px-Alcoholic_beverages
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Whiskey
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Murukku%2B010
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Ribbon_murukku
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் Murukku

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக