புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
11 Posts - 50%
heezulia
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_m10பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 11:56 pm

நமக்கு எப்போதும் நம்மைப் பற்றி ஒரு தாழ்வான உணர்வும், மேலைநாடுகள் என்றாலே ஒருவித பிரமிப்பும் உண்டு.

ஆனால் மேலைநாடுகள் நாகரீகத்தின் வாசத்தைக் கூட உணராத காலகட்டத்திலேயே கலை, இலக்கியம், கல்வி, நாகரீகம் என அனைத்துத் துறைகளிலும் உச்சத்தில் இருந்தது இந்தியா.

பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவவியல், கணிதம், இயற்பியல், ரசாயனம், விண்வெளியியல், யுத்தம் என்று பல்வேறு பிரிவுகளில் உலகுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது பண்டைய பாரத தேசம்.

இன்று தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படும் விஷயங்கள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

நமது பழங்கால மகத்துவத்தை அனைவரும் உணரச் செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேசியக் கருத்தரங்கை இந்திய புராதன அறிவியல் மற்றும் தொல்பொருள் கழகம் நடத்திவருகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் டி.எஸ். சத்யமூர்த்தி தலைவராகவும், முன்னாள் இயக்குநர் எம்.டி. சம்பத் செயலாளராகவும் உள்ள இக்கழகத்தில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவமணிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த ஆண்டு தேசிய கருத்தரங்கு பெங்களூரில் கடந்த மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது.

ஜம்மு, மவுண்ட் அபு, ஐதராபாத் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

கர்நாடக மாநìல தொல்பொருள், அருங்காட்சியக இயக்குநர் நீலா மஞ்சுநாத்தின் தலைமையில், பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைப்பில் செம்மையாக நடைபெற்றது கருத்தரங்கு.

பல்வேறு துறை சார்ந்தவர்களின் கருத்துகள் இந்த அறிஞர் அவையில் அலசப்பட்டன.

இந்தக் கருத்தரங்கில் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டாக்டர் ராகவன் பங்கேற்றார். நுண்ணலைப் பொறியியல், வேத அறிவியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகளின் அடிப்படையில் ராகவனுக்கு கவுரவ உயர் கல்விக் கழக உறுப்பினர் விருதை அரசு சமஸ்கிருதக் கல்லூரி இயக்குநர் பாஷ்யம் வழங்கினார்.

உலகின் முதல் கிரானைட் கோவில் தஞ்சை பெரிய கோவில்.

உலகிலேயே பெரிய, பல்வேறு வசதிகள் நிறைந்த கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டன.

மில்லிமீட்டர் அலைகளின் தந்தை எனப்படுபவர் நமது ஜெகதீஷ் சந்திரபோஸ்.

என்பன போன்ற சுவாரசியமான தகவல்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் வி. கண்ணன் சமர்ப்பித்த கட்டுரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்கள் வருமாறு...

பண்டைய இந்தியாவில் பிறந்த பதினைந்து முக்கிய கணிதச் சூத்திரங்கள்:

கர்ண மூலம், வட்டத்தின் பரப்பு, சீரமைந்த நான்கு பக்க வடிவமைப்பு, வட்டத்தின் சுற்றளவு, முக்கோண விகித சூத்திரம், தொடர் சூத்திரம், திரிகோணமிதி கூட்டல், திரிகோணமிதி உடன்பாடுகள், பைநாமியல் உறுப்புகள், மீண்டுவரும் சூத்திரங்கள், கோளத்தின் கொள்ளளவு, காரணிகள் கண்டுபிடித்தல், ஜியோமிதி தொடர் மற்றும் தொகுதி வேறுபாடு காணல்.

இந்தக் கணிதச் சூத்திரங்கள் அனைத்தும் முறையே பின்வரும் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை:

போதயானா எழுதிய சலுவசூத்ரா, ஆர்யபட்டா எழுதிய ஆர்யபட்டேயம், பிரம்மகுப்தா எழுதிய பிரம்ம ஸ்புட்டா சித்தாந்தம், வராகமித்ராவின் புரூஹாத் சம்ஹிதா, பாஸ்கராவின் மகா பாஸ்கரேயம், லல்லாவின் சிஸ்ய தீ, மகாவீராவின் கணிதாசாரா சாங்கரஹாம், ஸ்ரீதராவின் திருஷ்டிகா, ஹாலாயுதாவின் சந்தாஸ் சூத்ரா பாஸ்யம், இரண்டாம் பாஸ்கராவின் சிந்தாந்த ஷிரோமணி, சங்கர வாரியரின் கிராயா கிராமகரி, நாராயண பண்டிதரின் கணித காமுதி, பரமேஸ்வராவின் லீலாவதி வியாக்யா, நீலகண்டாவின் தாந்ர சங்கரகா, ஜெயஸ்டதேவாவின் யுக்தி பாஷா.

கணித சூத்திரமோ, குறியீடுகளோ இல்லாமல் மிகத் துல்லியமாக கணிதத் தேற்றத்தை வெளிப்படுத்தும் இயல்பான மொழி, இந்தியாவின் செம்மொழியான சமஸ்கிருதம்.

செய்யுள் வழி போதனை பலரையும் ஈர்க்கும், எளிதில் மனதில் நிற்கும் என்ற கணிப்பு நமது முன்னோர்களிடம் இருந்தது.

சமஸ்கிருதத்தில் உள்ள பல நூல்கள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் கற்க வலிகோலுபவை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இன்று ஐரோப்பாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாது சீரிய சமஸ்கிருதம் நேரடியான அர்த்தங்களைத் தரும். இதுபோன்ற கருத்து வெளிச்சங்களை அளிப்பதாக பெங்களூர் தேசிய மாநாடு அமைந்தது.

டாக்டர் ராகவன்



பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 23, 2012 12:12 am

சிலவேளைகளில் நம் பெருமை நமக்கு தெரிவதில்லை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 23, 2012 10:10 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 10:34 am

பகிர்வுக்கு நன்றி தல
அசுரன் wrote:சிலவேளைகளில் நம் பெருமை நமக்கு தெரிவதில்லை
எங்கே நமக்கு தெரியவிடுறானுங்க , ஆரியர் ,திராவிடர் , தமிழ், சமஸ்க்ரிதம் என்று பிரிச்சு பிரிச்சு அரசியல் நடத்தி பல அறிய கலைபொக்கிஷங்களை இப்படி யாரும் அறியாதபடி அழித்துவிட்டார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 23, 2012 11:18 am

எல்லாம் இந்த அரசியல் வியாதிகளால தான் நாமளும் முட்டாளாகிட்டோம் என்ன கொடுமை சார் இது




பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக