புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
48 Posts - 45%
heezulia
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
3 Posts - 3%
jairam
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
2 Posts - 2%
சிவா
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
1 Post - 1%
Manimegala
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
14 Posts - 4%
prajai
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
6 Posts - 2%
jairam
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_m10தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்'

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 02, 2012 2:09 pm

தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'

அப்படியே சாப்பிடலாம்

மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...

`தேனகம்': இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.

தேன்- அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியம் தரும் `சாலட்' தயார்.

`சக்தி' பானம்: இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற்றிப் பரிமாறுங்கள்.

சூடான பானத்தில்...: காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கம். சர்க்கரையை விட தேன் இனிப்பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.

`தேன் வாழைக்கனி': வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிட்டு துண்டு துண்டாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி!

தேன் `பேசியல்': நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் முகத்தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'!

சாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...: ஒரு வெம்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.

குளியலுக்கு...: உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது!

முகத்தின் ஈரப்பதம் காக்க...: குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன்,
2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.

கரும்புள்ளிகள் மறைய...: வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.

தொண்டை இதமாக...: தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.

கேசம் பளபளக்கும்: தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தம் புதிய எலுமிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடுள் என்று பயப்படாதீர்கம். பளபளக்கும்.

`கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கம் உடம்பில் தேவையற்ற கொழுப்புச் சேர விடாது இது.

தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்: தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்.
http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/04/blog-post_2541.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed May 02, 2012 8:05 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' 154550 தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' 154550 தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed May 02, 2012 8:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 03, 2012 7:05 am

தேன் தலைமுடியில் பட்டால் நரைத்து விடுமாமே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 7:09 am

மகா பிரபு wrote:தேன் தலைமுடியில் பட்டால் நரைத்து விடுமாமே?
அந்த பேஷியல் மட்டும் பண்ணாதீங்க பிரபு - மீசை நரச்சிடப் போவுது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 03, 2012 7:14 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:தேன் தலைமுடியில் பட்டால் நரைத்து விடுமாமே?
அந்த பேஷியல் மட்டும் பண்ணாதீங்க பிரபு - மீசை நரச்சிடப் போவுது.
சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 03, 2012 7:21 am

துளித்துளியாக கொடுத்த தேன் துளிகள் அத்தனையும் பயனுடையது. பகிர்வுக்கு நன்றி

தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Aதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Aதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Tதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Hதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Iதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Rதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Aதேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 03, 2012 11:27 am

மகா பிரபு wrote:தேன் தலைமுடியில் பட்டால் நரைத்து விடுமாமே?
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்க.

சிறுவயதில் எங்க கிராமத்தில் ஒருவர் தலை முழுவதும் நரைத்திருக்கும் ஏன் என்று கேட்டபோது தேன் எடுக்கும்போது தேனடை தலையில் விழுந்துவிட்டதாக கூறினார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 03, 2012 4:02 pm

குளியலுக்கு...: உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது

எறும்பு மொய்க்காதா......... அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 4:38 pm

ராஜா wrote:எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்க.

சிறுவயதில் எங்க கிராமத்தில் ஒருவர் தலை முழுவதும் நரைத்திருக்கும் ஏன் என்று கேட்டபோது தேன் எடுக்கும்போது தேனடை தலையில் விழுந்துவிட்டதாக கூறினார்கள்
அது நீங்க தேன் அடையை ஆட்டைய போடக் கூடாதுன்னு அப்படி சொல்லி இருப்பாங்க ராஜா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக