புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_m10ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 9:55 am

தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை
குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச்
சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால்,
லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று எம்.பி.,க்கள் பலரும் வலியுறுத்தினர்.

எம்.பி.,க்கே இந்த கதியா:லோக்சபாவில் நேற்று ஜீரோ
நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.,யான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது,
தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.,யை
சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யான
பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி
கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை
முன்னிட்டு, தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதீபா கிளம்பினார். ஆனால்,
குஜராத் போலீசார் அவரை மிரட்டி தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு
கடத்திச் சென்றுள்ளனர். தான் ஒரு எம்.பி., என்றும், பார்லிமென்ட்
கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் கூட, போலீசார்
அவரை விடாமல் வைத்திருந்து சித்ரவதை செய்துள்ளனர்.


மோடியே காரணம்:பிறகு ஒரு வழியாக, அவரை ரயிலில்
ஏற்றிவிட்டுள்ளனர். ரத்லம் என்ற ஊரில் தான் ரயிலில் கிளம்பியிருக்க
வேண்டும். ஆனால், 200 கி.மீ., தூரத்தில் உள்ள பரோடாவில் இருந்து பிரதீபாவை
போலீசார் ரயிலேற்றி விட்டுள்ளனர். இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு, மனம்
மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு
இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது
உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ்
பேசியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து, மோடிக்கு எதிராக
குரல் கொடுத்தனர். அவையில் அமளி காணப்பட்டது.


இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்,
"இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த
சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு, இதுகுறித்து விளக்கம்
அளிக்கப்படும். இருப்பினும் ஆதிவாசி எம்.பி.,க்கு அது போன்ற அநீதி
இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையை அவை
ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.


கண்ணீர் விட்டார்:அ.தி.மு.க ., எம்.பி.,யான தம்பிதுரை எழுந்து,
"ஒழுங்கு நடவடிக்கை குழுவால் எந்த பயனும் இல்லை. எம்.பி.,க்களுக்கு அந்த
குழுவால் எந்த பாதுகாப்பும் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.


குருதாஸ் தாஸ் குப்தா பேசும்போது, "ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு
இப்பிரச்னையை அனுப்பினால் காலம் கடத்துவர். ஆகவே, இப்பிரச்னை குறித்து
அவையே முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.


பின்னர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருந்த பி.சி.சாக்கோ'
இப்பிரச்னை குறித்து சபாநாயகர் தான் பரிசீலித்து வருகிறார். எனவே, இத்துடன்
இந்த பிரச்னையை முடித்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.


முன்னதாக கிரிஜா வியாஸ் பேசும்போது, அருகில் இருந்த பிரதீபா
கண்ணீர் விட்டபடி அழுது கொண்டும், தனது கைகளில் ஏற்பட்ட காயங்களை
காட்டியபடியும் இருந்தார். இதனால், அவையில் பரபரப்பு காணப்பட்டது.
எம்.பி.,க்கள் பலரும் உணர்ச்சிபூர்வமாகக் காணப்பட்டனர்

http://www.dinamalar.com/News_detail.asp?Id=460212



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு 1357389ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு 59010615ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Images3ijfஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 10:32 am

அவர் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்களை தண்டிக்க வேன்டும். சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 03, 2012 10:45 am

தவறு செய்தவர்களை தண்டிக்க வேன்டும் .. ஒரு எம் பிக்கே இந்த நிலை என்றால் ,சாதாரண ஆதிவாசி மக்களின் நிலை என்ன ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 11:10 am

கொடுமை தான் இது.

இப்ப ஒன்னு க்ளியரா புரியுது - ஏன் MLA - MP இவங்கெல்லாம் நாலஞ்சு காரு அடியாளோடு திரியறாங்கன்னு.

தனியா போனா யார் ஆட்சியா இருந்தாலும் இதே கதி தான் நம்ம போலீஸ் கிட்ட இருந்து.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 12:15 pm

ஆதிவாசி எம்.பி.,யான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம்.

தவறு யாரு செய்து இருந்தாலும் தண்டனை குடுக்க வேண்டும்... இந்த காங்கிரஸ்... எதுக்கு எடுத்தாலும் மோடியை குறை சொல்லும் போக்கும் மாற வேண்டும்... அநியாயத்திற்கு மோடிக்கு பயப்புடுவது அப்பட்டமா தெரியுது பாஸ்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu May 03, 2012 12:29 pm

குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இவனை ஒன்னும் செய்யமுடியவில்லைஎன்றால் இந்தியாவின் நீதியை எப்படி சொல்வது?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 1:06 pm

முஹைதீன் wrote:குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இவனை ஒன்னும் செய்யமுடியவில்லை என்றால் இந்தியாவின் நீதியை எப்படி சொல்வது?

நமது இந்நாள் முதல்வர் முன்னால் முதல்வர் ... இருவர் மீதும் மற்றும் பல இந்திய அரசியல்வாதிகள் மீதும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் இருபதாக சொல்கிறார்கள்... என்ன செய்ய இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் தான்.... அரசியல்வாதி மற்றும் பணம் படைத்தவர் தவிர.... (எல்லாம் ஒரே குட்டையில் ஊரின மட்டை தான்) ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக