புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_m10கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:54 pm

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்


கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா.

கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா.

கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா.

ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு.

கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ?

கிருஷ்ணாப்பா: இதுவா முக்கியம் இப்ப?

கிருஷ்ணா: நல்லா கேளுங்கப்பா

கிருஷ்ணாம்மா: இல்லங்க நல்ல மெனு ஏதாவது இருந்தா ஈகரைல போடலாம்மேன்னு தான்

கிருஷ்ணா: அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்மா. தனக்குள் - நாங்க படர கஷ்டத்த பாவம் ஈகரைலும் படனுமா? உங்ககிட்ட இருந்து தப்பிக்கலான்னு தான நானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.

கிருஷ்ணாம்மா: ஏன்னா பொண்ணு பாக்கறப்பவே சொல்ல நினைத்ததை சொல்ல விடல நீங்க - இப்பவாவது சொல்லட்டுமான்னா?

கிருஷ்ணாப்பா: இப்ப வேண்டாம்மா - நா சொல்றேன் இன்னிக்கு கண்டிப்பா அப்ப நீ சொன்னா போதும்.

கிருஷ்ணாம்மா: என்னவோ போங்க என்னோட பேச்ச என்னிக்கு நீங்க கேட்டிருக்கேள்.

கிருஷ்ணா: அம்மா அதான் அப்பா சொல்றாருல்ல அப்புறம் சொல்லலாம்ன்னு.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்ல படியா எல்லோருக்கும் மன நிறைவா இனிதே நடந்தேறியது. நிச்சயதார்த்த படங்கள் அனைத்தும் கிருஷ்ணாம்மா அப்லோட் பண்ணிட்டாங்க. பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.

சரி விஷயத்துக்கு வருவோம். ரொம்ப சூப்பரான விஷயங்களெல்லாம் நடந்தது பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? கீழ படிங்க.

நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாம் கிளம்பற வழியாவே தெரியல. மண்டபத்துகாரன் வேற இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆனா யாரும் இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. பொண்ணோட அப்பா வேற செய்வதறியாது கைய பிசஞ்சிட்டு அங்கயும் இங்கயும் அல்லாடிட்டு இருக்காரு.

கிருஷ்ணாப்பா: ஏம்மா நீ சொல்லனு சொல்லனூன்னு தவிச்சிட்டு இருந்தியே அத சொல்லும்மா இப்ப.

கிருஷ்ணாம்மா: தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்ச மாதிரி முகம் பிரகாசமாக - முக்கியமான ஒன்னு சொல்ல விரும்பறேன் உங்க எல்லாருக்கும் - இன்னிக்கு விருந்து நல்லா இருந்தது ஆனா இதை விட சூப்பரா இருக்கனூன்னு நீங்க விரும்பினா

என்னோட தளத்த பாருங்க: http://kitchenforallv2.tk/ ன்னு சொல்றப்பவே பாதி கூட்டம் அலறி அடிச்சு மண்டபம் காலி ஆயிடிச்சு.

இந்த தளத்தையும் பாருங்க: http://krishnaamma.eegarai.com/ ன்னு சொன்னப்ப மண்டபத்துக் காரனும் மிச்ச ஆளுங்களும் எகிறி ஓடிட்டாங்க.

கிருஷ்ணா: அம்மா போதும்மா - பொண்ணாத்துகாராளும் ஓடிடப் போறான்னு பொலம்பவும் கிருஷ்ணாம்மா - டேய் இவாளுகேல்லாம் எங்கடா என்னோட அருமை தெரியப் போவுதுன்னாங்க.

கிருஷ்ணாப்பா: ஆமாமா அவாளுக்கு எப்படித் தெரியும் - எங்களுக்குத்தானே தெரியும்

பொண்ணோட அப்பா வந்து கிருஷ்ணாப்பா கைய பிடிச்சிட்டு - நா தளு தளுக்க ரொம்ப நன்றி சம்பந்தி - நா என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்ப என்ன காப்பாத்திடீங்கன்னு கதறிட்டார்.

அதோட கிருஷ்ணாம்மாவிடம் வந்து நீங்க அந்த இரண்டாவது தளத்த கல்யாண கூட்டத்த கலைக்க சொல்லி இருக்கலாமேன்னு சொல்ல - கிருஷ்ணாம்மா பாவம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம நின்னாங்க.

கிருஷ்ணாம்மா: அதப் பத்தி வொரி பண்ணாதீங்க சம்பந்தி - அன்னிக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம் நா பண்ணின ஸ்பெஷல் லட்டு குடுத்து கூட்டத்த கலச்சிடலாம்ன்னு சொல்ல - பொண்ணு வீடும் எஸ் ஆயிட்டாங்க.

கிருஷ்ணாம்மா - கொஞ்சம் ஓவர் தான் இது - ஆனா கோச்சுக்காதீங்க - சும்மா உங்கள வம்பு பண்ண தான் இப்படி. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 4:01 pm

கிருஷ்ணாம்மாவுக்கு பயந்து யாரும் பதில் போடலியா? இல்ல ரொம்ப ஓவரா இருக்கா?

நீக்கிடவான்னாவது சொல்லுங்க ஜனங்களே சொல்லுங்க.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 7:27 am

seiyirathaiyum sencchittu nikidava va , mika arumai kuru , anal unkalukku indru uma akka kodukka pokum payasam madrum krishna ammavin lattu enjoy pannunko

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 10:36 am

சூப்பருங்க சூப்பர் கொலைவெறி , நான் தலைப்பை பார்த்ததும் உண்மையில் கிருஷ்ணாவின் நிச்சயதாரத்த புகைப்படங்கள் தான் இணைத்துள்ளார் என்று நினைத்தேன்.

வழக்கம் போல கொலைவெறியின் அருமையான நகைச்சுவை தாக்குதல் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 10:37 am

இரா.பகவதி wrote:seiyirathaiyum sencchittu nikidava va , mika arumai kuru , anal unkalukku indru uma akka kodukka pokum payasam madrum krishna ammavin lattu enjoy pannunko
நன்றி பகவதி. நிறைய பேர் படிச்சிட்டு பதிலே போடல அதான் நீக்கட்டான்னு கேட்டேன்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 12:16 pm

ராஜா wrote: சூப்பருங்க சூப்பர் கொலைவெறி , நான் தலைப்பை பார்த்ததும் உண்மையில் கிருஷ்ணாவின் நிச்சயதாரத்த புகைப்படங்கள் தான் இணைத்துள்ளார் என்று நினைத்தேன்.

வழக்கம் போல கொலைவெறியின் அருமையான நகைச்சுவை தாக்குதல் நன்றி
நன்றி ராஜா.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat May 05, 2012 12:23 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

கொலவெறி... நீங்க சிரிப்பு IT ஆபீசர் தானே...

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 05, 2012 12:26 pm

கொலவெறி wrote:நன்றி பகவதி. நிறைய பேர் படிச்சிட்டு பதிலே போடல அதான் நீக்கட்டான்னு கேட்டேன்.
நானும் படிச்சு ரசித்தேன் கொலவெறி
நான் ஏன் பதில் போடலைனா
அது வந்து ....................அது வந்து ....................
இதுக்கு பதில் போடறவங்களுக்கு என் லட்டு வீடு தேடி வரும்னு
கிருஷ்னாம்மா தனிமடல்ல மிரட்னாங்க அதான் அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 12:46 pm

பிரசன்னா wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

கொலவெறி... நீங்க சிரிப்பு IT ஆபீசர் தானே...

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இல்லீங்க பிரசன்னா - நா ஏதோ சும்மா கிறுக்கினேன் - அவ்ளோதான். புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 05, 2012 12:53 pm

எப்படிலாம் யோசிக்குராறு., அருமையிருக்கு
ஆனா இன்னும் அவங்க பதில் வரல?

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக