புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் பைத்தியம் ...??? Poll_c10யார் பைத்தியம் ...??? Poll_m10யார் பைத்தியம் ...??? Poll_c10 
42 Posts - 63%
heezulia
யார் பைத்தியம் ...??? Poll_c10யார் பைத்தியம் ...??? Poll_m10யார் பைத்தியம் ...??? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
யார் பைத்தியம் ...??? Poll_c10யார் பைத்தியம் ...??? Poll_m10யார் பைத்தியம் ...??? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
யார் பைத்தியம் ...??? Poll_c10யார் பைத்தியம் ...??? Poll_m10யார் பைத்தியம் ...??? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பைத்தியம் ...???


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sat May 12, 2012 12:01 pm

இதோ அவன்தான் பைத்தியம் !!!
சாலையின் நடுவே போகிறான் பார்
அவன்தான் என்றான் ஒருவன் ...
எதிர்வரும் வாகனம் கண்டும்
நிற்காமல் நடை போடுகிறானே
அவன்தான் என்றான் இன்னொருவன் ..
யார் பைத்தியம் ???

முற்றும் துறந்த முனிவனை போல்
உள்ளானே அவனா பைத்தியம் ???
எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே
அவனா பைத்தியம் ???
சொந்தங்களையும் சோகங்களையும்
கடந்து போகிறானே
அவனா பைத்தியம் ???
மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே
அவனா பைத்தியம் ???

தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன்
முதலாளி !!!
போலி வேடமிட்டு மக்களிடம்
பணம் பறிப்பவன் சாமியார் !!!
மக்களின் தேவையை புறந்தள்ளி
பதவியில் இருப்பவன்
அரசியல்வாதி !!!

சுயநலம் கொண்ட தீயோரை
ஆட்சியில் அமர்த்துவோர் வாக்காளர் !!!
அரசியல் சாக்கடை என்றே
புறந்தள்ளுவோர் இளைஞர் !!!

இவர்கள் எல்லாம் பைத்தியமில்லையா ???
வாழ்க்கையின் எண்ணங்களுக்கு
விடை கொடுத்தவன் தான் பைத்தியமா ???
முடிகின்ற வாழ்வில் முடிவில்லா ஒன்றை
தேடி போகிறான்
என்னவென்று தெரியாமலே !!!
இவன் போன்றோர் இந்த பூமியிலே
எத்தனை பேர் ???
சக மனிதனை நேசிப்போம்...

இவன் கடவுளின் குழந்தை
இவன் வாழ்க்கை
வாழ்வியல் நெறிகளுக்கு
அப்பாற்பட்டது ...

(தனி மனிதனிடம் அன்பு காட்டுவோம் ... கொடுக்க என்றுமே குறையாத அன்பினை எல்லாருக்கும் கொடுப்போம் ...இது போன்ற மனிதர்களின் நிலைக்கு இந்த சமுதாய அமைப்பும் நாமுமே காரணம்
அவர்களை போன்றோர் உருவாகாமல் தடுப்போம் ...புதியதோர் உலகம் செய்வோம் )





சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 12, 2012 12:57 pm

யார் பைத்தியம் ...??? 224747944 யார் பைத்தியம் ...??? 2825183110 யார் பைத்தியம் ...??? 154550
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



யார் பைத்தியம் ...??? 154550யார் பைத்தியம் ...??? 154550யார் பைத்தியம் ...??? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யார் பைத்தியம் ...??? 154550யார் பைத்தியம் ...??? 154550யார் பைத்தியம் ...??? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat May 12, 2012 1:10 pm

நல்ல கருத்துக்கள் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 12, 2012 1:11 pm

அருமையிருக்கு

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sat May 12, 2012 1:28 pm

நண்பர்களே நன்றி தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...

சக மனிதனை நேசிப்போம் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 1:29 pm

சூப்பருங்க அருமை நண்பரே

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sat May 12, 2012 1:36 pm

நன்றி நண்பர் முரளிராஜா அவர்களே ...உங்கள் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 1:37 pm

பற்றை துறந்து அலைபவனும் பயித்தியம்
பற்றை பற்றிக் கொண்டு அலைபவனும் பயித்தியம்
பற்றை துறக்க பக்குவம் போதவில்லை என்றாலும்
பற்றுடன் நேசத்தை பற்றி சக மனிதனை நேசத்தால்
பற்றி பற்றுடன் வாழ அறிவுறுத்தும் வரிகள் நன்று சுகுமாரன்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 1:43 pm

கொலவெறி wrote:பற்றை துறந்து அலைபவனும் பயித்தியம்
பற்றை பற்றிக் கொண்டு அலைபவனும் பயித்தியம்
பற்றை துறக்க பக்குவம் போதவில்லை என்றாலும்
பற்றுடன் நேசத்தை பற்றி சக மனிதனை நேசத்தால்
பற்றி பற்றுடன் வாழ அறிவுறுத்தும் வரிகள் நன்று சுகுமாரன்.
இந்த திரியின் தலைப்புக்கு எனக்கு பதில் தெரிஞ்சுடுச்சு ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 1:48 pm

முரளிராஜா wrote:இந்த திரியின் தலைப்புக்கு எனக்கு பதில் தெரிஞ்சுடுச்சு ஜாலி
நீங்க நார்மலா இல்லேன்னு தெரிஞ்சதில எனக்கு சந்தோஷம் முரளி. சியர்ஸ்




Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக