புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_m10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
30 Posts - 71%
heezulia

11 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_m10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
72 Posts - 66%

32 Posts - 29%

3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_m10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 4:16 pm

தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து 02-raja-karuna-300
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.

கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.

அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.

கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.

ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.

இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 4:22 pm

முரளிராஜா wrote:
இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இவரைத் தான் தில்லிய விட்டு எங்கயும் போகக் கூடாதுன்னு உத்திரவு இருக்கே?

அப்படியே ஒரு 2g ல போனப் போட்டு பேசிடுங்க ராசா - மனசு வலிக்க போவுது...

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:10 pm

வெட்டுபட போற ஆடு உளறுது ... மே மே . சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 5:19 pm

இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் ராஜா அவர்களுக்கு இந்தியா 2025ல் வல்லரசாகிவிடும் என்று கனவுகண்டுகொண்டிருக்கும் வேளையில் இதுபோல் நீங்களும் உங்கள் தலைவரும் ஆதிகாலத்திலுள்ளதைபோல் கடிதம் மட்டுமே எழுதிகொண்டிருப்பது மானகேடாகுள்ளது மேலும் தாங்கள் தொலைதொடர்பு அமைச்சராகவேறு இருந்தவர் நீங்களே இப்படி கடிதம் எழுதிகொண்டிருந்தால் வெளிநாட்டுகாரன் பார்த்தால் உங்களையும் உங்கள்தலைவரையும் காரி முகத்தில் துப்புவான் என்பதை மிக மிக வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்

இங்ஙனம்

பக்கத்து டேபிள் ஆளுக்கு கூட இ- மெயிலில் தொடர்பு கொள்ளும் தொலைதூர வாடிக்கையாளர்கள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:22 pm

balakarthik wrote:
இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் ராஜா அவர்களுக்கு இந்தியா 2025ல் வல்லரசாகிவிடும் என்று கனவுகண்டுகொண்டிருக்கும் வேளையில் இதுபோல் நீங்களும் உங்கள் தலைவரும் ஆதிகாலத்திலுள்ளதைபோல் கடிதம் மட்டுமே எழுதிகொண்டிருப்பது மானகேடாகுள்ளது மேலும் தாங்கள் தொலைதொடர்பு அமைச்சராகவேறு இருந்தவர் நீங்களே இப்படி கடிதம் எழுதிகொண்டிருந்தால் வெளிநாட்டுகாரன் பார்த்தால் உங்களையும் உங்கள்தலைவரையும் காரி முகத்தில் துப்புவான் என்பதை மிக மிக வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்

இங்ஙனம்

பக்கத்து டேபிள் ஆளுக்கு கூட இ- மெயிலில் தொடர்பு கொள்ளும் தொலைதூர வாடிக்கையாளர்கள் சங்கம் ஓமன் கிளை

அருமை அண்ணே ... சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:24 pm

இணையத்தில் அரட்டை தளங்களில் இந்தியன் என்றாலே காதா தூரம் ஓடுகிறார்கள் ...

ப்ரோம் இந்தியா, பட் லிவிங் இன் கிளின் சிட்டி என்று சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கிறது ... என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 5:26 pm

balakarthik wrote:
மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் ராஜா அவர்களுக்கு இந்தியா 2025ல் வல்லரசாகிவிடும் என்று கனவுகண்டுகொண்டிருக்கும் வேளையில் இதுபோல் நீங்களும் உங்கள் தலைவரும் ஆதிகாலத்திலுள்ளதைபோல் கடிதம் மட்டுமே எழுதிகொண்டிருப்பது மானகேடாகுள்ளது மேலும் தாங்கள் தொலைதொடர்பு அமைச்சராகவேறு இருந்தவர் நீங்களே இப்படி கடிதம் எழுதிகொண்டிருந்தால் வெளிநாட்டுகாரன் பார்த்தால் உங்களையும் உங்கள்தலைவரையும் காரி முகத்தில் துப்புவான் என்பதை மிக மிக வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்

இங்ஙனம்

பக்கத்து டேபிள் ஆளுக்கு கூட இ- மெயிலில் தொடர்பு கொள்ளும் தொலைதூர வாடிக்கையாளர்கள் சங்கம் ஓமன் கிளை

ராசா ஈமெயில் அனுப்ப ரெடி - நம்ம பெருசு தான் முரசொலிக்கு இல்லேன்னா பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன்னு பிடிவாதமா இருக்காரே பாலா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 5:27 pm

புரட்சி wrote:இணையத்தில் அரட்டை தளங்களில் இந்தியன் என்றாலே காதா தூரம் ஓடுகிறார்கள் ...

ப்ரோம் இந்தியா, பட் லிவிங் இன் கிளின் சிட்டி என்று சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கிறது ... என்ன கொடுமை சார் இது
மதன் எப்படி உங்களால இப்படி பொய் சொல்ல முடியுது? புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:31 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:இணையத்தில் அரட்டை தளங்களில் இந்தியன் என்றாலே காதா தூரம் ஓடுகிறார்கள் ...

ப்ரோம் இந்தியா, பட் லிவிங் இன் கிளின் சிட்டி என்று சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கிறது ... என்ன கொடுமை சார் இது
மதன் எப்படி உங்களால இப்படி பொய் சொல்ல முடியுது? புன்னகை

என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க .. அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 02, 2012 5:34 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இவரைத் தான் தில்லிய விட்டு எங்கயும் போகக் கூடாதுன்னு உத்திரவு இருக்கே?

அப்படியே ஒரு 2g ல போனப் போட்டு பேசிடுங்க ராசா - மனசு வலிக்க போவுது...
balakarthik wrote:பக்கத்து டேபிள் ஆளுக்கு கூட இ- மெயிலில் தொடர்பு கொள்ளும் தொலைதூர வாடிக்கையாளர்கள் சங்கம் ஓமன் கிளை [/b]
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து 745155 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக