புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_m10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_m10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_m10ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Thu Jun 14, 2012 1:59 pm

:வணக்கம்: ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

சித்தத்தை அடக்கி,அஷ்ட மாசித்திகளை தன் வசப்படுத்தியவர்களே சித்தர்கள் ஆவர்.இவர்களைப் போல நம் ஒவ்வொருவராலும் சித்தர் ஆக முடியும்.இந்த கலியுகத்திலும் நம்மால் சித்தராகிட முடியும்.மற்ற யுகங்களில் சித்தராக செய்த முயற்சிகளை விட,இந்த யுகத்தில் சிறிதளவே முயற்சித்து சுலபமாக சித்தர் குழுவில் இணைந்துவிடமுடியும்.நாம் சித்தராகச் செய்ய வேண்டியது ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம்ஜபிப்பது மட்டுமே!

சித்தர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு ரகத்தைக் கொண்டவர்கள் ஆவர்.என்றும் சிரஞ்சீவியாக இருந்து,பல நூறு பிரம்மாக்களையும்,பல நூறு விஷ்ணுக்களையும்,பல நூறு ருத்ரன்களையும்(சிவனை அல்ல) பார்த்தவர் காக புஜண்டர் என்னும் சித்தர் ஆவார்;சித்தர்களில் பெண் சித்தர்களும் உண்டு;சித்தர்களில் மனித நேயத்துடன் வாழ்ந்துவருபவர்களும் உண்டு;சித்தர்கள் இன்றும் நமது பூமியில் நடமாடுபவர்கள் இருக்கிறார்கள்.இவர்களை சந்தித்து,இவர்களிடம் சீடனாகச் சேர்ந்து தனது சித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.இவர்கள் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது இல்லை;ஸ்கூப் நியூஸீக்காக இவர்களைப் பேட்டி,வீடியோ எடுக்க முடியாது;

இந்த சூழ்நிலையில் சித்தர்களின் தலைவர் அகத்தியரின் அருளாசியைப் பெற நமக்கு ஒரு ஆன்மீக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அது என்னவெனில்,கேரளா மாநிலத்தில் பாலக்காடு ரோட்டில் இருக்கும் கொழிஞ்சம்பரா(அப்புப்பிள்ளையூர்) என்னும் இடத்தில் வெள்ளாடை சித்தர் என்ற ஸ்ரீசிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்ற பெயரில் அகத்திய மகரிஷிக்கு சன்னதி உருவாக்கிட இருக்கிறார்கள்.

இந்த சன்னதியை உருவாக்கிட நாம் பணம் தருவதெல்லாம் இரண்டாம் பட்சமே! ஒரு நோட்டு அல்லது காகிதக்கட்டினை வாங்கி,அதில் ஓம் அகத்தீசாய நமஹ என்று 108 முறை அல்லது 1008 முறை அல்லது 10,008 முறை எழுதி பின்வரும் முகவரிக்கு இந்த நந்தன வருடம்,புரட்டாசி மாதம் கடைசிக்குள் (16.10.2012க்குள்) அனுப்பி வைக்க வேண்டும்.இப்படிச் செய்வதன் மூலமாக சித்தர்களின் தலைவரான அகத்தியருடன் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாகிட வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

நாம் அனுப்பும் ஓம் அகத்தீசாய நமஹ என்னும் எழுத்துக்களின் தொகுப்பை அஸ்திவாரமாக வைத்து அகத்தியர் சன்னதியை ஸ்தாபித்து,அகத்திய மகரிஷியின் ஜீவசிலையை நிறுவப்போகிறார்கள்.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோமா?

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளீதரன்,டோடல் ஆயில் இந்தியா(பி)லிட், 3,முதல் தளம், பாரதி பூங்காவீதி -2, சாய்பாபா காலனி,கோயம்புத்தூர்-11.

ஓம்சிவசிவஓம்ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!! Agasthiar_ambal_gnananadha1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக